எப்பிசோடுகள்
- சீ1 எ1 - விமானி19 செப்டம்பர், 201021நிமிதொடரின் பிரீமியர் பகுதியில், மாலி ஒரு ஓவர் ஈட்டர்ஸ் அனானிமஸ் கூட்டத்தில் மைக்கின் "பங்கை"க் கேட்க நேர்கிறது. அந்தக் கணமே அதில் ஈர்க்கப்பட்டு, தன்னுடைய நாலாம் நிலை வகுப்புக்கு வந்து பேசும்படி அவள் அவனை அழைக்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ2 - முதல் டேட்டிங்26 செப்டம்பர், 201020நிமிமைக்குடனான முதல் டேட்டிங்கிற்கு முன், மாலிக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. சற்று உடல்நலம் தேறுவதற்காக அவள் ஜலதோஷத்திற்கான மருந்து எடுத்துக்கொள்கிறாள். அதன் விளைவு விபரீதமாகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ3 - முதல் முத்தம்3 அக்டோபர், 201020நிமிமாலியுடன் பௌலிங் டேட் சென்றிருக்கையில் மைக்கின் தலைக்கனம் தட்டி அமர்த்தப்படுகிறது. பாஸ்டன் பப்லிக்கின் க்ளியோ கிங் கார்லின் பாட்டியாகக் கௌரவ வேடமேற்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ4 - மைக் தயாராக இல்லை10 அக்டோபர், 201021நிமிதங்கள் மூன்றாவது டேட்டிங்கிற்குப் பின் உள்ளே வருமாறு அவள் அழைத்தபோது அவன் மறுக்கிறான். மைக்கிற்கு இனிமேலும் ஆர்வமில்லை என்று மாலி நினைத்துக்கொள்கிறாள் - ஆனால் அவர்களுடைய சங்கேதங்கள் இப்போதுதான் சந்தித்துக்கொண்டிருக்கின்றன.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ5 - கார்ல் பொறாமை கொள்கிறான்17 அக்டோபர், 201020நிமிமைக் கார்லை ஓர் இரட்டை டேட்டிங்கிற்கு அழைக்கிறான். மைக் மாலியுடன் செலவிடும் நேரத்தை எண்ணி கார்லுக்குப் பொறாமை ஏற்படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ6 - மைக்கின் அபார்ட்மென்ட்24 அக்டோபர், 201022நிமிமைக் மாலியைத் தன் குடியிருப்புக்கு வந்து தங்குமாறு அழைக்கிறான். ஒரு காதல் அனுபவத்திற்கு அவன் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறான். பூஜை வேளையில் கரடி போல அவனுடைய தாய் பெக்கியின் தொலைபேசி அழைப்பு வருகிறது. அது அவனுடைய திட்டங்களை இடைமறிக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ7 - காதலுக்குப் பின்னால்31 அக்டோபர், 201020நிமிமாலியுடன் வார இறுதியைக் கழித்தபின், மைக் தன்னுடைய பாச உணர்வுகளை மிக வலிமையாகக் காட்டுகிறான். பின், சற்று அடக்கி வாசிக்குமாறு கார்ல் அறிவுறுத்தியதை ஏற்றுக்கொண்டு, அத்துமீறாமல் இருக்க முயற்சிக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ8 - மைக் குறட்டை விடுகிறான்7 நவம்பர், 201020நிமிமைக்கின் குடியிருப்பிலேயே அவள் முழுநேரத்தையும் செலவிடும்பொழுது, மாலி எரிச்சலடைகிறாள். தன்னுடைய வீட்டில் அவன் ஓர் இரவைச் செலவிடவேண்டும் என்று வலியுறுத்துகிறாள் - மாலியின் தாய் மற்றும் சகோதரியுடன் வாழ்வது எப்படிப்பட்ட அனுபவம் என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காக.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ9 - மைக்கின் புதிய பூட்ஸ்14 நவம்பர், 201021நிமிமைக் ஒரு பெண்ணிடம் (கௌரவ வேடம் ரெபெக்கா ஃபீல்ட்) மாலியைத் தன்னுடைய "தோழி" என்று அறிமுகப்படுத்திவைக்கிறான். அவள் மைக்குடன் உல்லாசமாகச் சுற்றுவது மிகத் தெளிவாகத் தெரிகிறது. மாலி பொறாமை கொள்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ10 - மாலிக்கு ஒரு தொப்பி கிடைக்கிறது21 நவம்பர், 201021நிமிமைக்கின் ஆணவக்காரத் தாய் (கௌரவ வேடம் ராண்டி ரீட்) மாலிக்கு நல்லுறவுச் சின்னமாக ஒரு புதிய தொப்பியை வாங்கித் தருகிறாள். மாலியும் பதிலுக்கு தன்னுடைய குடும்பத்துடன் தாங்க்ஸ்கிவிங் கொண்டாட அவளை அழைக்கக் கடமைப்பட்டுள்ளதாக உணர்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ11 - கார்லுக்கு ஒரு பெண் கிடைக்கிறாள்5 டிசம்பர், 201021நிமிகார்ல் மைக்கின் குடியிருப்பைத் தன்னுடைய டேட்டிங்கிற்காக இரவல் பெறுகிறான். அப்போது மைக் மாலியின் வீட்டில் அதிக நேரம் செலவிடுகிறான். முடிவில் மாலியின் தாய் மற்றும் சகோதரியுடன் அவனுக்கு நல்ல உறவு ஏற்படுகிறது - அவனுடைய பெண்மையான மறுபக்கம்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ12 - முதல் கிறிஸ்துமஸ்12 டிசம்பர், 201021நிமிமைக் மாலிக்கு கச்சிதமான பரிசைத் தேர்ந்தெடுக்க முயல்கிறான். ஆனால் தங்கள் முதல் ஒருமித்த கிறிஸ்துமஸுக்கு என்ன வாங்குவது என்று அவனுக்குத் தெரியவில்லை.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ13 - மைக் ஓபராவிற்குச் செல்கிறான்2 ஜனவரி, 201119நிமிமாலியுடன் இரவு ஆபெரா சென்ற மைக் உடல்நலமின்றி இருக்கிறான். மைக்கை யார் மேலும் நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள் என்பதில் மைக்கின் தாய்க்கும் மாலிக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ14 - மாலி சூப் செய்கிறாள்16 ஜனவரி, 201121நிமிவின்ஸ் மைக்கை ஒரு மாபெரும் கூடைப்பந்து ஆட்டத்திற்கு அழைப்பதன் மூலம் அவனுடன் நட்புக்கொள்ள முயல்கிறான். அவர்களுடைய புதிய நட்பு மாலிக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ15 - ஜிம் சாப்பிடமாட்டான்6 பிப்ரவரி, 201121நிமிமைக்கின் தாய் பெக்கிக்கு பித்தப்பைக் கற்களுக்கான அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. அப்போது தன்னுடைய நாய்யைப் பார்த்துக்கொள்ளுமாறு அவள் மாலியிடம் கூறுகிறாள். மாலி அதிர்ச்சியடைகிறாள். இதற்கிடையில், தான் இறக்கும்பொழுது மாலிக்கு அருகிலேயே புதைக்கப்படுவது பற்றி மைக் பேசாத தொடங்குகிறான். மாலி குழப்பமடைகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ16 - முதல் காதலர் தினம்13 பிப்ரவரி, 201122நிமிமைக் மாலியுடன் தன்னுடைய முதல் காதலர் தினத்தைக் கொண்டாடத் திட்டமிடுகிறான். தற்செயலாக அவன் மாலியின் முன்னாள் தோழனைச் சந்திக்கநேரும்பொழுது, திட்டம் தலைகீழாக மாறிவிடுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ17 - ஜாய்ஸ் & வின்ஸ் மற்றும் பீச்சஸ் & ஹெர்ப்20 பிப்ரவரி, 201119நிமிசோஃபாதான் தன்னுடைய புதிய சிறந்த நண்பன் என்றும், இனி வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்வதில்லை என்றும் மைக் முடிவெடுக்கிறான். மாலி தன் சகோதரி விக்டோரியாவுடன் நகருக்குள் செல்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ18 - மைக்கின் பாதங்கள்27 பிப்ரவரி, 201121நிமிப்ரோ மான்ஸ் அபாயத்தில் உள்ளது! ஒரு பனிச் சூறாவளியின்போது மிக அதிக எண்ணிக்கையில் இரட்டை ஷிஃப்டுகள் வேலை செய்தபின், மைக்கும் கார்லும் தீவிரமாக மோதிக்கொள்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ19 - பெக்கி கால்களை ஷேவ் செய்துகொள்கிறாள்20 மார்ச், 201121நிமிபெக்கியும் மாலியும் ஒன்றாக மதிய உணவு அருந்துகிறார்கள். தன்னுடைய குழந்தைப்பருவம் குறித்த புகழ்ச்சியற்ற கதைகளைத் தன் தாய் மாலியிடம் கூறுவதாக மைக் கவலைப்படுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ20 - திறப்புவிழா நாள்10 ஏப்ரல், 201120நிமிஷிகாகோ க்ளப் திறப்புவிழா நாளுக்கு மைக்கும் கார்லும் ஆண்டுதோறும் செல்வது வழக்கம். மாலி வரும்பொழுது அது தடைபடுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ21 - சாமுவேல் பணிநீக்கம் செய்யப்படுகிறார்17 ஏப்ரல், 201120நிமிசாமுவேல் தன்னுடைய வேலை மற்றும் குடியிருப்பை இழக்கிறான். மைக் தன்னுடன் வந்து தங்கிக்கொள்ள அனுமதி அளிக்க முன்வருகிறான். இது சுவாரசியமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ22 - சிகார் பேச்சு1 மே, 201120நிமிதன்னுடைய உயர்நிலைப்பள்ளி ஒன்றிணைதலுக்கு வருமாறு ஜாய்ஸ் வின்ஸை அழைக்கிறாள். தான் ஒருபோதும் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை என்று வின்ஸ் மைக்கிடம் ஒப்புக்கொள்கிறான். உயர்நிலைப்பள்ளிப் படிப்புக்கு நிகரான தேர்வுக்குப் படிக்கத் தனக்கு உதவுமாறு கூறி மைக்கைச் சம்மதிக்கவைக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ23 - விக்டோரியாவின் பிறந்தநாள்8 மே, 201121நிமிதன்னுடைய 30 வது பிறந்தநாள் நெருங்கி வருகையில் விக்டோரியா பதற்றமடைகிறாள். தன்னுடைய "வாழ்க்கை நெருக்கடி" நாடகத்திற்குள் மைக்கையும் மாலியையும் வலிய இழுக்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ24 - பெக்கியின் புதிய தோழன்15 மே, 201121நிமிமுதல் சீசன் முடிவில், தனக்கும் மாலிக்கும் வருங்காலத்தில் திருமணம் நடக்கும் என்று தாங்கள் கருதுகிறோமா என்று பெக்கியின் புதிய தோழன் கேட்கும்பொழுது, மைக் கட்டாயப்படுத்தப்படுவதாக உணர்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- James BurrowsPhill LewisMichael McDonaldDavid TrainerMark RobertsVictor GonzalezMelissa McCarthyStephen PrimeJason AlexanderJoel Murray
- நடித்தவர்கள்
- ரெனோ வில்சன்காட்டி மிக்ஸன்க்ளியோ கிங்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.