உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸல்

8.720172 சீசன் 18+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

1958ஆம் வருடம் நியூயார்க், மிட்ஜ் மெய்ஸல் வாழ்க்கை சீராக போனது-கணவன், குழந்தைகள், அவர்களின் பொலிவான அப்பர் வெஸ்ட் சைட் விட்டில் யோம் கிப்புர் விருந்துகளுடன். வாழ்க்கையின் திடீர் திருப்பங்களால் தனக்குள்ள திறமைகளை தெரிந்துகொண்டாள்- ஒரு மனைவியாக இருந்து நகைச்சுவை கலைஞராகும் தீர்மானம் அவளை தவிர மற்றவர்க்கு விசித்திரம். தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸலை எழுதி இயக்கியது ஏமி ஷெர்மன்-பல்லடினோ (கில்மோர் கேர்ள்ஸ்).

நடித்தவர்கள்
Rachel Brosnahan, Michael Zegen, Alex Borstein
வகைகள்
நகைச்சுவை, நாடகம்
சப்டைட்டில்
العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
ஆடியோ
Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
Prime - உடன் 0.00 க்கு பார்க்கவும்
Prime உடன் காண்க
உங்கள் 30-நாள் இலவச சோதனையைத் துவங்குக
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (8)

 1. 1. பைலட்

  56 நிமிடங்கள்16 மார்ச், 201718+சப்டைட்டில்

  1958ஆம் வருடம் நியூயார்க், மிட்ஜ் மெய்ஸல் வாழ்க்கை சீராக போனது-கணவன், குழந்தைகள், அவர்களின் பொலிவான அப்பர் வெஸ்ட் சைட் விட்டில் யோம் கிப்புர் விருந்துகளுடன். வாழ்க்கையின் திடீர் திருப்பங்களால் தனக்குள்ள திறமைகளை தெரிந்துகொண்டாள்- ஒரு மனைவியாக இருந்து நகைச்சுவை கலைஞராகும் தீர்மானம் அவளை தவிர மற்றவர்க்கு விசித்திரம். தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸலை எழுதி இயக்கியது ஏமி ஷெர்மன்-பல்லடினோ (கில்மோர் கேர்ள்ஸ்).

 2. 2. ய ஷிவு போல்ஷோம் தோம் ந கோலம்

  51 நிமிடங்கள்28 நவம்பர், 201718+சப்டைட்டில்

  ஜோயல் பிரிந்ததால் மிட்ஜின் வாழ்க்கை திடீரென்று நிலைகுலைகிறது. மிட்ஜ் மற்றும் ஜோயலின் பெற்றோர்கள் தங்கள் குடும்பத்திற்காக மோதி கொள்கிறார்கள். சூசி, மிட்ஜின் தனித்துவத்தை பெற, திரும்பவும் மேடை எற வலியுறுத்துகிறாள்.

 3. 3. உன் பிரிவால்

  49 நிமிடங்கள்28 நவம்பர், 201718+சப்டைட்டில்

  மற்றுமொரு கைதால், மிட்ஜ் சட்டத்தின் பிடியில் மாட்ட, சூசியின் சாமர்த்தியத்தை உபயோகிக்கும் கட்டாயத்தில் இருக்கிறாள். ஏப் மொய்ஷிடம் சுவாரசியமான முடிவுக்கு வருகிறான். மிட்ஜின் தொழிலுக்கு, லெனி ப்ரூஸ் வழக்கத்திற்கு மாறான முன்னுதாரணமாக விளங்குகிறார்.

 4. 4. டியான் குழந்தைகள் ஏமாற்றம்

  55 நிமிடங்கள்28 நவம்பர், 201718+சப்டைட்டில்

  மிட்ஜ் தனது ஒருகாலத்து குறைபாடற்ற வாழ்வில் இருந்து விலகத் தொடங்குகிறாள். சூசி நியூயார்க் சுற்றியுள்ள நகைச்சுவை கிளப்களின் நிகழ்ச்சிகளில் மிட்ஜை இணைக்க பார்க்கிறாள். மிட்ஜின் புது வாழ்கை சூழலில், ரோஸ் உளம் மகிழ்கிறாள்.

 5. 5. டூயிங்க்

  47 நிமிடங்கள்28 நவம்பர், 201718+சப்டைட்டில்

  தன் புது பாதையில் தீவிரமாக ஈடுபடுகையில், சில நகைச்சுவையாளர்கள் நண்பர்கள் ஆகின்றனர். சூசி விடாப்பிடியாக மிட்ஜின் தொழிலை மேம்படுத்தும் வேட்கையில் இருக்க, ஓரிரு சிக்கல்களால் தடங்கல் ஏற்படுகிறது. மிட்ஜ், ஜோயல் இருவருக்குமே அவர்கள் புது வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகளை எதிர்கொள்கின்றனர்.

 6. 6. கேஸ்லைட்டில் இருக்கும் திருமதி எக்ஸ்

  46 நிமிடங்கள்28 நவம்பர், 201718+சப்டைட்டில்

  மிட்ஜ் முற்றிலும் மாறுபட்ட பார்வையாளர்களுக்கு முன் நிகழ்ச்சி நடத்தும் நிலைமை ஏற்பட சூசிக்கு ஏமாற்றமாக உள்ளது. வைஸ்மேன் குடும்பத்தினர் விருந்திற்காக ஒன்று கூடுகின்றனர். சூசி இறுதியாக தன் மேலாண்மை திறமையை காண்பிக்கிறாள்.

 7. 7. உன் தட்டில் வை!

  51 நிமிடங்கள்28 நவம்பர், 201718+சப்டைட்டில்

  சூசியின் உதவியோடு கேஸ்லைட்டில் மிட்ஜ் தன் நிகழ்ச்சியை மேலும் பதமாக தீட்டுகிறாள். ஏப் பெண்களை தன் திடீர் விருந்தளியுடன் வியப்படைய வைக்க, அது ரோஸை உணர்ச்சிவயத்தில் தள்ளுகிறது. பதவி உயர்வை நோக்கி ஜோயல் ஒரு புது திட்டத்தை தீட்டுகிறான். மிட்ஜ் ஒரு பெரும் நகைச்சுவையாளரின் சந்திப்பில், அவருடன் சர்ச்சைக்கு உள்ளாகிறாள்.

 8. 8. நன்றி, நல்லிரவு

  1 மணி , 1 நிமிடம்28 நவம்பர், 201718+சப்டைட்டில்

  இந்த முதல் பருவ நிறைவில் மிட்ஜும் சூசியும், மிட்ஜ் ஒரு புகழ் பெற்ற நகைச்சுவையாளரின் பேச்சை தரம் இறக்கி பேசியதால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க வேண்டியுள்ளது. வைஸ்மேன் குடும்பத்தில் இன்னும் அதிக அழுத்தங்கள் இருக்கையில், ரோஸ் சில தைரியமான மாற்றங்களை செய்கிறாள். இதற்கிடையில் மிட்ஜும் ஜோயிலும் ஈத்தனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஒன்று சேர்கின்றனர்.

 9. போனஸ்: Season 1 Official Trailer

  2 நிமிடங்கள்8 நவம்பர், 201716+சப்டைட்டில்

  From the Creator of Gilmore Girls, 'The Marvelous Mrs. Maisel' tells the story of Miriam “Midge” Maisel a woman who has everything she’s ever wanted—the perfect husband, two kids, and an elegant Upper West Side apartment. But her perfect life suddenly takes an unexpected turn and Midge discovers a previously unknown talent—one that changes her life forever.

 10. போனஸ்: An Inside Look at The Marvelous Mrs. Maisel

  2 நிமிடங்கள்26 நவம்பர், 201716+சப்டைட்டில்

  Watch and get an inside look at the production of The Marvelous Mrs. Maisel

Additional Details

Director
Amy Sherman-Palladino, Daniel Palladino, Scott Ellis
Studio
Amazon Studios
Amazon Maturity Rating
18+ Adults. Learn more
Supporting actors
Marin Hinkle, Tony Shalhoub