எ மில்லியன் மைல்ஸ் அவே

எ மில்லியன் மைல்ஸ் அவே

நாசா ஃப்ளைட் என்ஜினீயர், ஹோசே ஹெர்னாண்டஸின் உண்மைக்கதையான எ மில்லியன் மைல்ஸ் அவே, புலம்பெயர்ந்த அவரது குடும்பம், மெக்சிகோவின் மீச்சோகான் என்ற கிராமத்திலிருந்து சான் ஹ்வாகீன் வேலி வரை வந்து பூமிக்கு 200 மைல்களுக்கு மேல் உள்ள இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் வரை செய்த நீண்ட பயணக்கதை. தன் குடும்பத்தின் ஆதரவோடு சேர்ந்து ஹோசேயின் ஊக்கம் மற்றும் உறுதி அவர் இலக்கை அடைய வைக்கிறது.
IMDb 7.32 ம 2 நிமிடம்2023PG
நாடகம்ஊக்கமளிப்பதுமனதைக் கவர்வதுஅதிகாரம்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை