அப்கிரேடெட்
prime

அப்கிரேடெட்

ஆர்வமுள்ள கலைக்கூட பயிற்சியாளர் ஆனா, அவளது பாஸால் லண்டனுக்கு கடைசி நிமிட வேலைப் பயணத்திற்குச் செல்லும் வழியில் எதிர்பாராதவிதமாக முதல் வகுப்புக்கு மேம்படுத்தப்படுகிறாள். முதல் வகுப்பு கேபினில் வசதியான வாழ்க்கை முறையில் சௌகரியமாக இருக்க, அழகான செல்வந்தன் வில்லியமைச் சந்திக்கிறாள், அளவிற்குச் சிறிது அதிகமாகவே தன் கற்பனை உலகில் வாழ முடிவு செய்கிறாள்.
பிரபலமடைபவைIMDb 6.11 ம 45 நிமிடம்2024X-RayHDRUHDR
நகைச்சுவைகாதல்வேடிக்கை
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்