Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

பாஷ்

முல்ஹோல்லண்ட் ட்ரைவில் கார் ட்ரங்கில் கண்டெடுக்கப்பட்ட சடலத்திற்கு ஏதோ கும்பலுடன் சம்பந்தம் இருக்கிறது. இது லாஸ் வேகாஸ் வரையிலுமான ஊழல்களையும் கூட்டு சதிகளையும் எல்.ஏ.பி.டி அதிகாரி ஹாரி பாஷிற்கு அடையாளம் காட்டுகிறது. வழக்கில் உண்மையை கண்டுப்பிடிக்க முயலும் போது காவல்துறையின் இருட்டுப்பக்கம் வெளிச்சத்திற்கு வருகிறது.
IMDb 8.5201410 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-MA
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - சங்கு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 மார்ச், 2016
    45நிமி
    18+
    இடைநீக்கம் செய்யப்பட்ட, எல்.ஏ.பி.டி.யின் புலனாய்வு அதிகாரி ஹாரி பாஷ் பணிக்கு திரும்புகிறார். முல்ஹோல்லாண்ட் ட்ரைவில் ஒரு கார் ட்ரங்கில் கண்டெடுக்கப்பட்ட சடலத்திற்கும் ஒரு கும்பலுக்கும் சம்பந்தம் இருப்பது தெரிய வருகிறது. பாஷ் இதுவரை சந்தித்ததிலேயே பெரும் சவாலை சந்திக்கிறார். ஜார்ஜ் இர்விங்கிற்கு ஒரு புது வேலை காத்திருக்கிறது. துணை தலைமை அதிகாரி இர்விங் எடுக்க வேண்டிய முடிவைப் பற்றி யோசிக்கிறார்..
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ2 எ2 - ரகசியம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 மார்ச், 2016
    43நிமி
    TV-MA
    பாஷின் கொலை வழக்கிலிருந்து நிறைய விஷயங்கள் புலப்பட்டது. துணை தலைவர் இர்விங் அரசியல் பிரச்சனைகளிலிருந்து தள்ளி இருந்தார். ஜார்ஜ் இர்வினிற்கு ஆபத்துக்கள் அதிகமாயின. ஹாரியின் தாயின் கொலை சம்பந்தமாக துப்பு கிடைக்கிறது.டோனி ஆலென் வழக்கு விசாரணைக்காக பாஷ் லாஸ் வேகாஸ் செல்கிறார். ..
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ2 எ3 - இரவில் பாதிக்கப்பட்டவர்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 மார்ச், 2016
    47நிமி
    18+
    லாஸ் வேகாஸின் குற்றம் நிறைந்த சமூகத்திற்கு பாஷ் இழுக்கப்பட்டார். அவர் மகளுடன் இணைந்தவர், வீட்டில் நிலைமை சரியில்லை என அறிந்து கொண்டார். துணை தலைவர் இர்விங் மேயருக்கான போட்டியில் யார் பக்கம் இருப்பது என்று முடிவு செய்தார். பார்ப்பதை விட அதிகமாகவே ஜார்ஜ் இர்விங் சந்திக்க வேண்டியிருந்தது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ2 எ4 - அதிர்ஷ்டக்காரன் யார்?
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 மார்ச், 2016
    42நிமி
    18+
    கொலை செய்ததற்கான சந்தேகத்தின் பேரில் ஒருவரை பாஷ் பிடிக்கிற அதே சமயத்தில் மற்றவர்கள் விசாரணையை கவனிக்கின்றனர். வேகாஸில் ஒரு கூட்டத்தின் தலைவன், ஜோயி மார்க்ஸை சந்தித்த பாஷுக்கு நெருங்கிய ஒருவரின் கடந்த காலம் நினைவுக்கு வருகிறது. ஜார்ஜ் இர்விங் சில முக்கியமான ரெய்டுகளை நடத்துகிறார். எல்.ஏ.வின் அரசியல் திட்டங்களுடன் துணை தலைவர் இர்விங் மோதுகிறார்..
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ2 எ5 - போயே போச்சு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 மார்ச், 2016
    49நிமி
    18+
    ஜோயி மார்க்ஸின் தடத்தில் பாஷும் எட்கரும் செல்கின்றனர். ஜார்ஜ் இர்விங், தன்னுடைய மிஷனில் தீவிரமாக இறங்குகிறார். தனக்கு நெருக்கமானவர்களை பாதுகாக்க பாஷ் எல்லைகளை மீற வேண்டிய கட்டாயம்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ2 எ6 - நெஞ்சு வலி
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 மார்ச், 2016
    49நிமி
    18+
    எதிர்ப்பாராத சூழ்நிலைகளினால் பாஷின் குடும்பம் ஒன்று சேர்ந்தது. ஒரு ஆச்சரிய வெளிப்பாட்டினால், ஹார்ரியின் வழக்கு மீண்டும் ஆரம்ப இடத்திற்கே தள்ளப்பட்டது. வசீகரிக்கும் ஒரு ஒப்பந்தத்துடன் எஃப்.பி.ஐ. எலியனாரை அணுகுகிறார்கள். ஜார்ஜ் இர்விங் கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளாகிறார்.. .
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ2 எ7 - வெளியேறும் நேரம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 மார்ச், 2016
    48நிமி
    18+
    துயரமான சம்பவத்திற்கு பிறகு துணை தலைவர் இர்விங் முழு நடவடிக்கைகள் எடுக்கிறார். பாஷிற்கு எதிர்ப்பாராத கூட்டணி ஏற்ப்படுகிறது. அதனால் அதிர்ச்சிகரமான கண்டுப்பிடிப்பு நிகழ்கிறது. எஃப்.பி.ஐ.யிடம் ஆதாயத்தை தேடுகிறார் எலியனார். பயங்கர குற்றங்களுக்கு பின்னால் இருக்கும் ஒரு கொடிய கும்பல் தப்பிக்க திட்டம் போடுகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ2 எ8 - காசு பணம் துட்டு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 மார்ச், 2016
    43நிமி
    18+
    குற்றங்களின் சூத்திரதாரி ஒருவனை பிடிப்பதில் பாஷின் முழு கவனமும் இருக்கிறது. எலியனார் எஃப்.பி.ஐ.க்கு உதவுகிறார். வன்முறை நோக்கத்துடன் இருக்கும் எதிர் சக்திகள் அனைத்தும் ஒரே இடத்தில் குவிகின்றன.
    Freevee (விளம்பரங்களுடன்)
  9. சீ2 எ9 - தியாகச் செம்மல்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 மார்ச், 2016
    47நிமி
    18+
    சந்தேகத்தின் பேரிலுள்ள ஒரு குற்றவாளி பாஷின் பிடியிலிருந்து தப்பிக்கிறான். வாழ்க்கையின் அரிய வாய்ப்பு துணை தலைவர் இர்விங்கிற்கு கிடைக்கிறது; அவரின் உலகம் வெளிப்படுகிறது..
    Freevee (விளம்பரங்களுடன்)
  10. சீ2 எ10 - எல்லோரும் சமம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 மார்ச், 2016
    48நிமி
    18+
    சீஸனின் கடைசி பகுதியில் வெடித்து சிதறும் உச்சக்கட்டம். டோனி ஆலென் விசாரணையின் கடைசி துண்டை பாஷும் எட்கரும் கண்டுப்பிடிக்கின்றனர். தன் தாயின் கொலைக்கான உண்மை காரணத்தை தேடுகிறார் ஹார்ரி.
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschEspañol
சப்டைட்டில்
English [CC]DeutschEspañol
இயக்குநர்கள்
அலெக்ஸ் ஜாக்ரேவ்ஸ்கிஎர்னஸ்ட் ஆர். டிக்கர்சன்பேட்ரிக் கேடிஆரோன் லிப்ஸ்டாட்கெவின் டவ்லிங்ஆடம் டேவிட்சன்டெய்சி வான் ஷெர்லர் மேயர்டிம் ஹண்டர்கிறிஸ்டின் மூர்ஜெட்னா ஃப்யூயன்டஸ்
தயாரிப்பாளர்கள்
எரிக் ஓவர்மையர்மைக்கேல் கானலிஹென்ரிக் பாஸ்டின்பீட்டர் ஜான் புரூகே
நடித்தவர்கள்
Titus WelliverJamie HectorAmy Aquino
ஸ்டுடியோ
amazon_studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.