Prime Video
  1. உங்கள் கணக்கு
2008 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

சூப்பர்நேச்சுரல்

அவர்கள் நான்கு ஆண்டுகளாக தீயசக்திகளை எதிர்த்து வருகின்றனர். ஆனால் சாமும் டீனும் இதுபோல ஒரு யுத்தத்தை சந்தித்ததில்லை. லூசிஃபர் இப்போது, சுதந்திரமாக நடமாடுகிறான், பேரழிவு நெருங்குகிறது. கடைசி யுத்தத்தின் பிடியில் இருக்கும் சகோதரர்கள் எப்படியாவது என்ட் ஆஃப் டேஸ்-ஐ தடுக்க வேண்டும்.
IMDb 8.4200522 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - சாத்தானுக்கு இரக்கம்
    9 செப்டம்பர், 2009
    42நிமி
    TV-14
    டீன் (ஜென்சன் ஏக்கல்ஸ்) மற்றும் சாம் (ஜாரேட் பெடலெக்கி) சாத்தான் நரகத்தில் இருந்து வெளி வருவதை பார்க்கிறார்கள். பாபியுடன் (ஜிம் பீவர்) இணைந்து அவர்கள் அதனை எதிர்கொள்ள வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - கடவுளே! நீங்கள் எல்லாம்....?
    16 செப்டம்பர், 2009
    42நிமி
    TV-14
    காஸ்டியல் லூசிஃபருக்கு எதிரான தனது யுத்தத்தில் கடவுளைத் தேடுகிறார். அதே சமயம், சாமும் டீனும் பேய்களால் தங்கள் நகரம் தாக்கப் படுவதாக பயந்த ஒரு வேடுவனுக்கு உதவி செய்கிறார்கள். அவ்வேடுவன், பாபியின் பழைய நண்பனாவான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - நீ நீயாகவும் நான் நானாகவும் இருக்க சுதந்திரம்.
    23 செப்டம்பர், 2009
    42நிமி
    TV-14
    தன்னையே தான் நம்புவதா என்று தெரியாத சாம், வேட்டையாடுவதை நிறுத்த முடிவெடுக்கிறான். அதேவேளை, கடவுளைக் கண்டறிய; டீன் காஸ்டியலோடு இணைந்து உயர் தேவதூதரான ராஃபேலைத் தேடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - முடிவு
    30 செப்டம்பர், 2009
    42நிமி
    TV-14
    வருங்காலத்தில் மனிதர்கள் ஒரு கொடிய வைரஸ் தாக்கி ஸாம்பிகலாக மாறுகின்றனர் என்பதை டீன் தெரிந்துக்கொள்கிறான். வருங்காலத்தில் உள்ள டீன் இது அழிவிற்க்காக பேய் வகுத்த திட்டம் என அறிகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - பிரபலங்கள்
    7 அக்டோபர், 2009
    40நிமி
    TV-14
    சாமும் டீனும் ஆபிரகாம் லின்கன், ஜேம்ஸ் டீனின் கார், பாரிஸ் ஹில்டன்(அவராகவே நடிக்கிறார்) போன்ற பிரபலங்களால் கொல்லப்படும் சிறு நகர வாசிகளின் வழக்கை விசாரிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - குழந்தைகளே நம் எதிர்காலமென நான் நம்புகிறேன்
    14 அக்டோபர், 2009
    42நிமி
    TV-14
    கற்பனைக் கதைகளிலும், புனைவுக் கதைகளிலுமே நடக்கக்கூடிய விசித்திரமான கொலைகளை, விசாரணை செய்யும் சாமும் டீனும், ஜெஸ்சி என்ற ஆபத்தான சிறுவனைத் தேடுகிறார்கள். ஜெஸ்சியின் எண்ணங்கள் நிஜத்தில் நடக்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - டீன் வின்செஸ்டரின் விசித்திர கதை
    28 அக்டோபர், 2009
    42நிமி
    TV-14
    பணத்தையல்லாமல், ஆயுள் நாட்களைப் பந்தையமாக வைத்து ஆடும் ஒரு சூதாட்டத்தை ஒரு சூனியக்காரி நடத்திகிறாள். டீனும், சாமும் அவளிடம் சூது விளையாடுகிறார்கள். அதில் டீன் தன் இளமையை இழந்த பின்பு, அவர்கள் உயிர் பிழைத்திருப்பது சாமின் ஆட்டத்தை பொறுத்திருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - காட்சிகள் மாறுகின்றன
    4 நவம்பர், 2009
    41நிமி
    TV-14
    ஒரு தந்திரக்காரன் (ரிச்சர்ட் ஸ்பெய்ட் ஜூனியர்) சாமையும் டீனையும் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் உள்ள ஒரு நரகத்தில் அடைக்கிறான். அவர்களை வெவ்வேறு பிரபஞ்சங்களில், தொலைக்காட்சி தொடர்களின் கதாப்பாத்திரங்களாக மாற்றிவிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - உண்மையான பேயோட்டிகள்
    11 நவம்பர், 2009
    41நிமி
    TV-14
    சாமும் டீனும் “சூப்பர்நேச்சுரல்” ரசிகர்களின் கூட்டம் ஒன்றிற்கு வருகிறார்கள். அங்கு ரசிகர்கள் எல்லாரும் சாமையும் டீனையும் போல வேடமிட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையான பேய் அங்கு தோன்ற, எல்லாம் திகில் மயமாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - எல்லா நம்பிக்கையையும் விட்டுவிடுங்கள்
    18 நவம்பர், 2009
    43நிமி
    TV-14
    சாமும் டீனும், காஸ்டியல், பாபி, எல்லன் மற்றும் ஜோவின் உதவியுடன், வேட்டைக்காரர்கள் எல்லாரும் ஒன்றிணைந்து லூசிஃபரை எதிர்த்துப் போராடுகிறார்கள். அதுவே இவ்வுலகில் அவர்களது கடைசி இரவாக இருக்கலாம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - குறுக்கிடப்படும் சாம்.
    20 ஜனவரி, 2010
    41நிமி
    TV-14
    சாம் மற்றும் டீன் மருத்துவமனையில் நடக்கும் மர்மமான அசுர தாக்குதலை விசாரிக்க நோயாளிகளைப் போல் சேர்கிறார்கள். ஆனால் அங்கு அடைத்து வைத்திருப்பது அவர்களை மிகவும் மோசமான மனோநிலைக்கு தள்ளுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - உடல்கள் இடமாற்றம்.
    27 ஜனவரி, 2010
    42நிமி
    TV-14
    இளைஞன் ஒருவன் கூடு விட்டு கூடு பாயும் மந்திரத்தை பயன்படுத்தி சாமுடன் உடல்களை மாற்றிக்கொள்கிறான். அந்த இளைஞன் சாமின் உடலை தனது நன்மைகாக பயன்படுத்தி கொள்ள , சாமோ அந்த இளைஞனின் நச்சரிக்கும் பெற்றோர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளியில் மாட்டிக்கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - பாடல் மாறாமல் இருக்கிறது.
    3 பிப்ரவரி, 2010
    41நிமி
    TV-14
    சாம் பிறக்காமல் போனால் லூசிபர் சாமை தனது கருவியாக பயன்படுத்த முடியாது என்பது அறிந்து, தேவதூதர்கள் ஜான் மற்றும் மேரி வின்செஸ்டர் சாமை கருத்தரிப்பதற்குள் கொல்ல முற்காலத்திற்கு செல்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - ரத்தத்தில் தோய்ந்த காதலர் தினம்.
    10 பிப்ரவரி, 2010
    41நிமி
    TV-14
    காதலர் தினத்தன்று நகர மக்கள் ஒருவரை ஒருவர் கொள்ள ஆரம்பிக்கும் பொழுது, கியூபீட்டை கண்டுபிடிக்க சாம் மற்றும் டீனுக்கு காஸ்டியில் உதவுகிறார். ஆனால் உண்மையில் இதற்கு காரணமானவர் ஒரு வேறு ஒருவர் இருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - இறந்தவர்கள் அங்கி அணிய மாட்டார்கள்
    24 மார்ச், 2010
    42நிமி
    TV-14
    பாபியின் சொந்த ஊரில், கல்லறையில் இருந்து இறந்தவர்கள் உயிர்த்தெழுந்து அவர்களுடைய குடும்பத்தாருடன் மீண்டும் இணைகிறார்கள். பாபியின் மனைவி தோன்றிய பொது, அவன் அவளைத் திரும்ப அனுப்ப மறுக்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - சந்திரனின் இருண்ட பக்கம்
    31 மார்ச், 2010
    41நிமி
    TV-14
    பதுங்கியிருந்து தாக்கிய வேட்டைக்காரர்களால், சாம் மற்றும் டீன் சுட்டு கொல்லப் பட்டு சொர்கத்துக்கு அனுப்பப்படுகிறார்கள். காஸ்டியல், டீன்னிடம், ஸக்கராயா இருவரையும் சொர்க்கத்தில் தேடிக் கொண்டிருப்பதால் மறைந்து இருக்குமாறு எச்சரிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - 99 பிரச்சனைகள்
    7 ஏப்ரல், 2010
    41நிமி
    TV-14
    பேய்கள் எண்ணிக்கையில் விஞ்சிய நிலையில், சாம் மற்றும் டீன்னை கடைசி நிமிடத்தில் ஒரு வேட்டைகாரனும் மத நம்பிக்கை மிக்க அவனது நகர மக்களும் காப்பாற்றுகின்றனர் – அவர்கள் அனைவரும் அந்த பேரழிவைப் பற்றி அறிந்திருக்கவும், பேய்களைக் கொல்ல பயிற்சியும் பெற்றிருந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - இனிமேல் திரும்ப முடியாது
    14 ஏப்ரல், 2010
    42நிமி
    TV-14
    1௦௦வது பாகம்: தேவதைகளுக்கு இனி தான் தேவையில்லை என்று தெரிந்து கொள்கிறான் டீன். எனவே அவன் சாம் மற்றும் காஸ்டியலுடன் சேர்ந்து சக்காரியாவை எதிர்க்கவும், உலகில் ஒரு பெரும் போர் நேராமல் தடுக்கவும் விழைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ19 - கடவுள்களின் சுத்தியல்
    21 ஏப்ரல், 2010
    40நிமி
    TV-14
    பேரழிவினைத் தடுப்பதற்காக, கடவுள்களின் கூட்டமொன்று சாமையும் டீனையும் பேரப் பொருளாகக் கருதி; பிணையக் கைதிகளாக வைக்கின்றனர். அங்கு வரும் கேப்ரியல், அவர்கள் லூசிஃபருடன் ஒப்பந்தம் செய்யவிருப்பதை குறித்து எச்சரிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ20 - நீங்கள் அறிந்த சாத்தான்
    28 ஏப்ரல், 2010
    42நிமி
    TV-14
    க்ரோவ்லி என்ற சாத்தான் சாமுக்கும், டீனுக்கும் எஞ்சிய ஹார்ஸ்மென்களைக் கண்டறிய உதவுவதாக கூறி .அவர்களை பெஸ்டிலன்ஸ் மற்றும் டெத்தின் கையாளரிடம் அழைத்து செல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ5 எ21 - நள்ளிரவிற்கு இன்னும் இரண்டு நிமிடங்கள்
    5 மே, 2010
    42நிமி
    TV-14
    பாபி நான்காவது ஹார்ஸ்மேன் இருக்கும் இடத்திற்காக தனது ஆத்மாவை க்ரௌலியிடம் விற்கிறான். அதே சமயம் டீன் அபோகேலிப்ஸை தடுப்பதற்கு டெத்திடம் நேருக்கு நேர் சண்டை இடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ5 எ22 - இறுதிப்பாடல்
    12 மே, 2010
    42நிமி
    TV-14
    நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் இடையேயான பேரழிவு அச்சுருத்துலான இறுதிக்கட்டத்தை அடைய, தங்களுக்குக்கான வாய்ப்புகள் கை மீறிப் போய்விட்டதாக சாமும் டீனும் உணர்கிறார்கள். கனத்த இதயத்தோடு தங்கள் வாழ்வையே நிரந்தரமாக மாற்றக்கூடிய முடிவுகளை எடுக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Robert SingerPhilip SgricciaJohn F. ShowalterThomas J. WrightKim MannersCharles BeesonGuy Norman BeeRichard Speight Jr.Mike RohlSteve Boyum
நடித்தவர்கள்
ஜென்சன் அக்லேஸ்ஜெராட் பாடலெக்கிகோலின்ஸ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.