Prime Video
  1. உங்கள் கணக்கு
2024 ஆண்டில் GOLDEN GLOBES® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸல்

1958ஆம் வருடம் நியூயார்க், மிட்ஜ் மெய்ஸல் வாழ்க்கை சீராக போனது-கணவன், குழந்தைகள், அவர்களின் பொலிவான அப்பர் வெஸ்ட் சைட் விட்டில் யோம் கிப்புர் விருந்துகளுடன். வாழ்க்கையின் திடீர் திருப்பங்களால் தனக்குள்ள திறமைகளை தெரிந்துகொண்டாள்- ஒரு மனைவியாக இருந்து நகைச்சுவை கலைஞராகும் தீர்மானம் அவளை தவிர மற்றவர்க்கு விசித்திரம். தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸலை எழுதி இயக்கியது ஏமி ஷெர்மன்-பல்லடினோ (கில்மோர் கேர்ள்ஸ்).
IMDb 8.720178 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. தி மார்வலஸ் மிஸஸ் மைசெல் பற்றி ஆழமாக பார்த்தல்
    26 நவம்பர், 2017
    2நிமி
    16+
    தி மார்வலஸ் மிஸஸ் மைசெல் படைப்பை கூர்ந்து பார்த்து அதன் உருவாக்கம் பற்றி ஆழமாக தெரிந்து கொள்ளுங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. பருவம் 1 அதிகார பூர்வ முன்னோட்டம்
    8 நவம்பர், 2017
    2நிமி
    16+
    கில்மோர் கேர்ள்ஸ்ன் படைப்பாளி சித்தரிக்கிறார்: "தி மார்வலஸ் மிஸஸ் மைசெல்" வாழ்க்கையில் அனைத்தும் கிடைக்கப்பெற்ற மிரியம் ''மிட்ஜ்'', மைசெல் என்ற பெண்மணி பற்றி- நல்ல கணவர், இரண்டு குழந்தைகள், அப்பர் வெஸ்ட் சைட் அடுக்ககம் என விரும்பும் அனைத்தும் உண்டு. ஆனால் தன் வாழ்க்கையில் எதிர்பாரா தீடீர் திருப்பமாக, மிட்ஜ் தன்னிடம் மறைந்துள்ள திறமையை கண்டறிய-அது அவள் வாழ்க்கையை நிரந்தரமாகவே மாற்றிடும் ஒன்றாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ1 - பைலட்
    16 மார்ச், 2017
    57நிமி
    TV-MA
    1958ஆம் வருடம் நியூயார்க், மிட்ஜ் மெய்ஸல் வாழ்க்கை சீராக போனது-கணவன், குழந்தைகள், அவர்களின் பொலிவான அப்பர் வெஸ்ட் சைட் விட்டில் யோம் கிப்புர் விருந்துகளுடன். வாழ்க்கையின் திடீர் திருப்பங்களால் தனக்குள்ள திறமைகளை தெரிந்துகொண்டாள்- ஒரு மனைவியாக இருந்து நகைச்சுவை கலைஞராகும் தீர்மானம் அவளை தவிர மற்றவர்க்கு விசித்திரம். தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸலை எழுதி இயக்கியது ஏமி ஷெர்மன்-பல்லடினோ (கில்மோர் கேர்ள்ஸ்).
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ2 - ய ஷிவு போல்ஷோம் தோம் ந கோலம்
    28 நவம்பர், 2017
    52நிமி
    TV-MA
    ஜோயல் பிரிந்ததால் மிட்ஜின் வாழ்க்கை திடீரென்று நிலைகுலைகிறது. மிட்ஜ் மற்றும் ஜோயலின் பெற்றோர்கள் தங்கள் குடும்பத்திற்காக மோதி கொள்கிறார்கள். சூசி, மிட்ஜின் தனித்துவத்தை பெற, திரும்பவும் மேடை எற வலியுறுத்துகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ3 - உன் பிரிவால்
    28 நவம்பர், 2017
    49நிமி
    TV-MA
    மற்றுமொரு கைதால், மிட்ஜ் சட்டத்தின் பிடியில் மாட்ட, சூசியின் சாமர்த்தியத்தை உபயோகிக்கும் கட்டாயத்தில் இருக்கிறாள். ஏப் மொய்ஷிடம் சுவாரசியமான முடிவுக்கு வருகிறான். மிட்ஜின் தொழிலுக்கு, லெனி ப்ரூஸ் வழக்கத்திற்கு மாறான முன்னுதாரணமாக விளங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ4 - டியான் குழந்தைகள் ஏமாற்றம்
    28 நவம்பர், 2017
    55நிமி
    TV-MA
    மிட்ஜ் தனது ஒருகாலத்து குறைபாடற்ற வாழ்வில் இருந்து விலகத் தொடங்குகிறாள். சூசி நியூயார்க் சுற்றியுள்ள நகைச்சுவை கிளப்களின் நிகழ்ச்சிகளில் மிட்ஜை இணைக்க பார்க்கிறாள். மிட்ஜின் புது வாழ்கை சூழலில், ரோஸ் உளம் மகிழ்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ5 - டூயிங்க்
    28 நவம்பர், 2017
    48நிமி
    TV-MA
    தன் புது பாதையில் தீவிரமாக ஈடுபடுகையில், சில நகைச்சுவையாளர்கள் நண்பர்கள் ஆகின்றனர். சூசி விடாப்பிடியாக மிட்ஜின் தொழிலை மேம்படுத்தும் வேட்கையில் இருக்க, ஓரிரு சிக்கல்களால் தடங்கல் ஏற்படுகிறது. மிட்ஜ், ஜோயல் இருவருக்குமே அவர்கள் புது வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகளை எதிர்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ6 - கேஸ்லைட்டில் இருக்கும் திருமதி எக்ஸ்
    28 நவம்பர், 2017
    47நிமி
    TV-MA
    மிட்ஜ் முற்றிலும் மாறுபட்ட பார்வையாளர்களுக்கு முன் நிகழ்ச்சி நடத்தும் நிலைமை ஏற்பட சூசிக்கு ஏமாற்றமாக உள்ளது. வைஸ்மேன் குடும்பத்தினர் விருந்திற்காக ஒன்று கூடுகின்றனர். சூசி இறுதியாக தன் மேலாண்மை திறமையை காண்பிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ7 - உன் தட்டில் வை!
    28 நவம்பர், 2017
    51நிமி
    TV-MA
    சூசியின் உதவியோடு கேஸ்லைட்டில் மிட்ஜ் தன் நிகழ்ச்சியை மேலும் பதமாக தீட்டுகிறாள். ஏப் பெண்களை தன் திடீர் விருந்தளியுடன் வியப்படைய வைக்க, அது ரோஸை உணர்ச்சிவயத்தில் தள்ளுகிறது. பதவி உயர்வை நோக்கி ஜோயல் ஒரு புது திட்டத்தை தீட்டுகிறான். மிட்ஜ் ஒரு பெரும் நகைச்சுவையாளரின் சந்திப்பில், அவருடன் சர்ச்சைக்கு உள்ளாகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ8 - நன்றி, நல்லிரவு
    28 நவம்பர், 2017
    1 ம 1 நிமிடம்
    TV-MA
    இந்த முதல் பருவ நிறைவில் மிட்ஜும் சூசியும், மிட்ஜ் ஒரு புகழ் பெற்ற நகைச்சுவையாளரின் பேச்சை தரம் இறக்கி பேசியதால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க வேண்டியுள்ளது. வைஸ்மேன் குடும்பத்தில் இன்னும் அதிக அழுத்தங்கள் இருக்கையில், ரோஸ் சில தைரியமான மாற்றங்களை செய்கிறாள். இதற்கிடையில் மிட்ஜும் ஜோயிலும் ஈத்தனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஒன்று சேர்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Amy Sherman-PalladinoDaniel PalladinoScott EllisJamie BabbitDaniel AttiasDaisy von Scherler Mayer
தயாரிப்பாளர்கள்
Amy Sherman-PalladinoDaniel PalladinoDhana Rivera Gilbert
நடித்தவர்கள்
Alex BorsteinMarin HinkleRachel Brosnahan
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.