Prime Video
  1. உங்கள் கணக்கு

ஓடாகோய்: லவ் இஸ் ஹார்ட் ஃபார் ஒட்டாகு

சீசன் 1
தான் ஒரு யாவ் ஃபேன் பெண் எனும் உண்மையை மறைக்கும் ஒரு அலுவலக பெண்மணி நாருமி வேலை மாறிய போது, அவர் கவர்ச்சியான திறமையான, ஒடாகு விளையாட்டில் ஈடுபாடுள்ள குழந்தைப் பிராய தோழி ஹிரோடாகாவுடன் மீண்டும் சேர்கிறார். அவர்கள் இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்குகிறார்கள், ஆனால் ஓடாகுவுடன் இருப்பதால், இருவரும் அசிங்கமாக இருந்தனர், அதனால் தீவிர ரொமான்டிக் உறவுமுறை அவர்களுக்கு கடினமானது.
201811 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - நருமி அண்ட் ஹிரோடகா மீட்ஸ் அகைன், அண்ட்...
    11 ஏப்ரல், 2018
    23நிமி
    16+
    நாருமி மோமோஸ் ( ஒரு ரகசியமான யாவோய் பெண் ரசிகை), தன்னுடைய தோழன் தன்னுடனான நட்பை முறித்துக்கொண்டபோது, தனது வேலையை மாற்றிக்கொள்ள முடிவு செய்கிறாள். அத்துடன் தனது பால்யகால தோழனான ஹிரோடகா நிஃபுஜியின் (இவன் ஒரு அதிதீவிரமான விளையாட்டு அடிமை) நிறுவனத்திற்கு தற்செயலாக ஓடிச் செல்கிறாள். தாங்கள் கணினி மூலமான நண்பர்கள் என ஹிரோடகாவிடம் நாருமி கூறுகிறாள். ஆனால் அவளிடம் ஏதோ ஒன்றை சொல்ல, ஹிரோடகாவிடம் உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - ஆர் வி நோ டேட்டிங்?
    18 ஏப்ரல், 2018
    23நிமி
    16+
    நாருமியும், ஹிரோடகாவும் கணினி நண்பர்கள் என்ற நிலையில் இருந்து மாறி, உறவுக்குள்ளாக செல்கிறார்கள். எப்படியிருந்தாலும் அருவருப்பாக பார்க்கும் நாருமி, ஹிரோடகாவை விலக்குகிறாள். நடப்பதை இருவரும் கண்டறிந்தபோது, அவர்களின் மூத்த சக பணியாளரான ஹனாகோ கோயானகி (சினிமா, காமிக்ஸ் பாத்திரங்களைப்போல் உடையணிய விரும்புபவர்.) மற்றும் டாரோ கபாகுரா (சிறிய கணினி செயற்பாட்டாளர்) சில அறிவுரைகளைக் கூற முயற்சிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - சேல்ஸ் ஈவண்ட் அண்ட் கேமர்ஸ் மீட்டப்
    26 ஏப்ரல், 2018
    23நிமி
    16+
    வேலைக்கு பிறகு, நாருமியை ஹிரோடகா தனது வீட்டுக்கு அழைக்கிறார். ஆனால் அவள் விசித்திரமாக நடிக்கத் தொடங்குகிறாள். அவனுடைய இடத்தில் சந்திக்கிறார்கள். நாருமி, தன்னுடைய பால்யகால நினைவுகளை பேசுகிறாள். ஆனால் அவர்கள் எப்படி நண்பர்களானார்கள் என்பதை அவள் நினைப்பதில்லை என்று ஹிரோடகாவிடம் கூறுகிறாள். அவன் கவனிக்கும்போது மிகவும் சோகமான முகத்துடன் காணப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - இஸ் மெச்சூர் லவ் ஆஸ் டிஃபிகல்ட்?
    3 மே, 2018
    23நிமி
    13+
    ஒரு நாள் வேலை முடிந்து, மது அருந்த வெளியே செல்லும்போது, ஹனாகோ மற்றும் கபாகுராவும் சண்டை பிடிக்கிறார்கள். ஹனாகோ கவலைப்படத் தொடங்கிறாள். ஏனென்றால், அவர்கள் இருவரும் கணினி நண்பர்கள் என்றாலும்கூட, கபாகுராவுடன் டேட்டிங் செல்வது அவளுக்கு எளிதாக இருப்பதாக நினைக்கிறாள். ஹனாகாவையும், கபாருகாவையும் பார்க்கும்போது, தன்னுடைய உறவு அவளுக்கு நினைவூட்டப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - இன்ட்ரொட்யூசிங் நாவ்யா அண்ட் கேமர்ஸ் மீட்டப் (பகுதி II)
    10 மே, 2018
    23நிமி
    13+
    நாருமி, ஒரு ஸ்டார்போக்ஸ் உடன் வேடிக்கையாக பேசுவதை, ஹனாகாவும், கபாருகாவும் பார்த்து, சந்தேகம் கொள்கிறார்கள். எப்படியிருந்தாலும், அவளுடன் பேசிக்கொண்டிருந்த இளம் வாலிபன், உண்மையில், ஹிரோடகாவின் தம்பியான நாவோயா நிஃபுஜி-யாக இருந்தான். அதன்பிறகு, அவர்கள் ஒன்றாக ஹிராடகாவின் வீட்டுக்கு செல்வதை நிறுத்தினார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - ப்ளீக் கிறிஸ்துமஸ்
    17 மே, 2018
    23நிமி
    13+
    அந்த ஆண்டின் இறுதியில், எல்லோரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்போது கிறிஸ்துமஸ் நெருங்கிக்கொண்டிருந்தது. எப்போதையும் விட கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிக மோசமாக இருந்ததாக, நாருமியிடம் கூறுகிறாள் ஹனாகா. இந்த ஆண்டு அவள் பெரிதாக ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை. இதற்கிடையே, கபாருகா தன்னுடைய வேலையில் மூழ்கியிருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - ஆன்லைன் கேமிங் அண்ட் தேர் ரெஸ்பெக்டிவ் நைட்ஸ்
    24 மே, 2018
    23நிமி
    16+
    அந்த குழுவானது, ஆன்லைனில் விளையாடலாம் என்று தீர்மானிக்கிறது. அந்த விளையாட்டுக்குள் தங்களோடு ஹிரோடகா இணைய வேண்டும் என்று அவர்கள் காத்திருக்கும்போது, ஒரு அரிய எதிரி திடீரென தோன்றுகிறார்! அந்த எதிரியை வீழ்த்த நாருமியும், ஹனாகாவும், கபாருகாவும் போதிய பலசாலிகள் அல்ல. தாங்கள் இக்கட்டான சூழலில் இருப்பதாக அவர்கள் அறிந்த நேரத்தில், அவர்களை காப்பாற்றுவதற்காக திடீரென ஒரு ரட்சகன் தோன்றுகிறார்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - வீக்னெஸ் இஸ் தண்டர் அண்ட் இயர்ஸ் ஆஃப் இன்செக்யூரிட்டி
    31 மே, 2018
    23நிமி
    13+
    கபாருகாவும், ஹனாகாவும் தனியாக இருக்கும்போது, என்னவாக இருந்தார்கள் என்று, கபாருகாவிடம் ஹிரோடகா கேட்கிறார். ஹிரோடகாவும், நாருமியும் எப்போதும்போல அவர்களாகத்தான் இருந்தார்கள் என்று, கபாருகா பதில் கூறுகிறார். ஆனால் அவனை ஹிரோடகா முழுமையாக நம்பவில்லை. அத்தோடு வீட்டுக்குச் செல்லும் வழியில், நாருமியிடம் ஹிரோடகா ஒரு புதிய யோசனையைக் கூறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - கோ அவுட் ஆன் எ டேட் வித் மீ!
    7 ஜூன், 2018
    23நிமி
    13+
    ஒரு தேதியில் நாருமியை சந்திக்கிறார் ஹிரோடகா. கணினி நண்பர்களைப்போன்று திரும்புவதற்கான கடினமான நேரத்திற்குள் செல்கிறார் நாருமி. நாருமி வழக்கமாக அல்லாமல் மிகவும் நடிப்பதாக அவளிடமே ஹிரோடகா கூறுகிறார். எனவே அவர்கள் கணினி நண்பர்கள் என்ற எல்லையை முறித்த டேட்டிங்-க்கு மீண்டும் செல்ல முயற்சிக்கிறார்கள்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - இன்ட்ரொட்யூசிங் கோவ்-குன் அண்ட் ஆன்லைன் கேமிங் ரெவெஞ்ச்
    14 ஜூன், 2018
    23நிமி
    13+
    வேலையின்போது, ஒரு வாடிக்கையாளர் மிகவும் தீவிரமாக விளையாட்டை கவனித்துக்கொண்டிருப்பதை நாவோயா கவனிக்கிறார். அந்த வாடிக்கையாளர் முன்பு விளையாடிய அதே ஆன்லைன் விளையாட்டுதான் என்பதை அறிகிறார் நவோயா. இது குறித்து வாடிக்கையாளரிடம் பேச முற்பட்டபோது, அந்த வாடிக்கையாளர் மன்னிப்புக்கேட்டுவிட்டு, அங்கிருந்து செல்ல தயாராகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - லவ் இஸ் ஹார்ட் ஃபார் ஒட்டாகு
    19 ஜூன், 2018
    23நிமி
    16+
    அறிவிப்பில்லாமல் சென்றால் ஹிரோடகா எப்படி நடந்துகொள்வார் என்பதை அறிய, விடுமுறையின் கடைசி நாளில் ஹிரோடகாவின் இடத்திற்கு செல்கிறாள் நாருமி. அவள் அழைப்பு மணியை அழுத்தியபோது ஒருவரும் பதில் தரவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
யோஷிமஸா ஹிராயிகே
நடித்தவர்கள்
அரிசா டேட்மியூகி சவாஷிரோகென்ட் இத்தோ
ஸ்டுடியோ
Wotakoi Committee (Aniplex Inc., Fuji Television Network, Inc., Ichijinsha Inc., DENTSU, INC.)
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.