உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

தி கிராண்ட் டூர்

8.720193 சீசன் 16+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

ஜெர்மி க்ளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மேலும் ஜேம்ஸ் மே ஆகியோர், சாகசம் மற்றும் முட்டாள்தனங்களுடன், மீண்டும் ஒரு பருவத்தில், ஹைபர்கார்கள், இத்தாலிய கிளாசிக் கார்கள், ஆர்விஸ், மற்றும் அமெரிக்காவின் சக்தி மிகுந்த கார்கள் வரை ஓட்டி உலகில் பயணிக்கின்றனர். உலகை நண்பர்களுடன் சுற்றி வருவது எப்படி என்று இம்மூவரையும் கேட்காதீர்கள். அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள்

நடித்தவர்கள்
James May, Jeremy Clarkson, Richard Hammond
வகைகள்
ஆவணப்படம்
சப்டைட்டில்
العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
ஆடியோ
Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
Prime - உடன் 0.00 க்கு பார்க்கவும்
Prime உடன் காண்க
உங்கள் 30-நாள் இலவச சோதனையைத் துவங்குக
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (14)

 1. 1. மோடௌன் ஃபங்க்

  1 மணி , 8 நிமிடங்கள்17 ஜனவரி, 201913+சப்டைட்டில்

  இந்த புது சீசனின் முதல் தவணையில், ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட், ஜேம்ஸ் மே மூவரும், முன்பொரு காலத்தில் மகத்தான மோட்டார் சிட்டி ஆக இருந்த டெட்ராய்ட் நகரின் வெறிச்சோடிய தெருக்களில் மூன்று நன்கு சீரமைக்கப்பட்ட சாகச கார்களை ஓட்ட ஒரு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியயில் ஜெர்மி மிகக் குறைந்த எடையுள்ள, மிக ஹார்ட்கோர் ஆன 789 குதிரை சக்தி வாய்ந்த மெக்லாரன் சென்னா-வை ஓட்டுகிறார்.

 2. 2. கொலம்பியா சிறப்புப் பகுதி 1

  54 நிமிடங்கள்24 ஜனவரி, 201916+சப்டைட்டில்

  ஒரு சிறப்பு கிளைக்கதையில் கிளார்க்சன், ஹாம்மொண்ட், மே, ஒரு ஜீப் ரேங்க்ளர், ஒரு செவ்ரோலெட் சில்வரடோ பிக்-அப், ஒரு ஃபியட் பாண்டா 4x4,-வில் கொலம்பியாவை கடக்கிறார்கள் Amazon இன் புதிய திரை-சேமிப்புகளுக்காக வசீகர விலங்குகளின் தரமான உருவங்களை படம் பிடிக்க காவியத்தர இயற்கை காட்சிகளை கண்டும், அதீத துயர் அனுபவித்தும், வினோத பொழுது போக்குடனும் சில முறை நிஜத்தில் விலங்குகளை வழியில் கண்டும் செல்கிறார்கள்.

 3. 3. கொலம்பியா சிறப்புப் பகுதி 2

  1 மணி , 6 நிமிடங்கள்25 ஜனவரி, 201913+சப்டைட்டில்

  ஒரு சிறப்பு பகுதியில் கிளார்க்சன், ஹாம்மொண்ட், மே, ஒரு ஜீப் ரேங்க்ளர், ஒரு செவ்ரோலெட் சில்வரடோ பிக்-அப், ஒரு ஃபியட் பாண்டா 4x4,-வில் கொலம்பியாவை கடக்கிறார்கள் Amazon இன் புதிய திரை-சேமிப்புகளுக்காக வசீகர விலங்குகளின் தரமான உருவங்களை படம் பிடிக்க காவியத்தர இயற்கை காட்சிகளை கண்டும், அதீத துயர் அனுபவித்தும், வினோத பொழுது போக்குடனும் சில முறை நிஜத்தில் விலங்குகளை வழியில் கண்டும் செல்கிறார்கள்.

 4. 4. பொறுக்கி எடு, கீழே போடு

  1 மணி , 1 நிமிடம்31 ஜனவரி, 201813+சப்டைட்டில்

  இந்நிகழ்ச்சியில், ஜெர்மி கிளார்க்சன், வோக்ஸ்வாகன் அமரோகும், ரிச்சர்ட் ஹாம்மொண்ட், ஃபோர்ட் ரேஞ்சரும், ஜேம்ஸ் மே மெர்சிடிஸ் Xசும் ஓட்டுகிறார்கள். தொகுப்பாளராக புதிய ஐரோப்பிய பிக்கப் டிரக்குகளில் சிறந்ததை கண்டுபிடிக்க, வளரும் உலக வாழ்வை சார்ந்து தொடர் சோதனைகளை மேற்கொள்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் ஜெர்மி, சீறும், பருத்த, 600 குதிரை சக்தியுடைய ஜாகுவார் XE ப்ராஜக்ட் 8ஐ ஒட்ட எபோலாடிரோமிற்கு வருகிறார்.

 5. 5. ஒரு அரிப்பெடுத்த யூரஸ்

  58 நிமிடங்கள்7 பிப்ரவரி, 201913+சப்டைட்டில்

  இந்த அத்தியாயத்தில், ஜெர்மி கிளார்க்சன் ஸ்வீடனில் புது லம்போர்கினி யூரஸ் எஸ்யுவி-யை ஓட்டுகிறார். ஜேம்ஸ் மே எபோலாடிரோமில் ஆல்பைன் ஏ110 விளையாட்டு காரை சோதித்துக் கொண்டிருக்கிறார், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் எந்த தலைமுறையிலும் மகத்தான ஸ்காட் நாட்டைச் சேர்ந்த பந்தய ஓட்டுனர் ஜிம் கிளார்க்-ஐ பற்றி விவரித்துக் கொண்டிருக்கிறார்.

 6. 6. சிந்தனைக்கு ஒரு சீன விஷயம்

  1 மணி , 11 நிமிடங்கள்14 பிப்ரவரி, 201913+சப்டைட்டில்

  ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் உடன் ஜேம்ஸ் மே, சீனாவில் பயன் படுத்தப் பட்ட சொகுசு கார்களின் சிறப்பை சீன வணிக சமூகத்திற்கு விளம்பரப் படுத்தும் போக்கில், வியர்வை சிந்தி, தொலைந்து, அனேகமாக எரிக்கவே படுகிறார்கள். ஹாம்மொண்ட் நியோ இபி9 மின்சார சூப்பர் காரை தடத்தில் சோதனை செய்கிறார்.

 7. 7. நன்கு மூப்படைந்த ஸ்காட்ச்

  1 மணி , 6 நிமிடங்கள்21 பிப்ரவரி, 201913+சப்டைட்டில்

  ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் உடன் ஜேம்ஸ் மே, எதிர்காலத்தின் தரமான கார்கள் என அவர்கள் நினைக்கும் மூன்று பழைய இத்தாலிய கார்களில், ஸ்காட்லண்டின் மிக அழகிய இடங்களுக்கு பயணிக்கிறார்கள். இதே காட்சியில், கிளார்க்சன், சொகுசுப் பாங்கான அல்பினா பி5க்கு எதிராக புதிய பிஎம்டபிள்யூ எம்5 பந்தய சலூன் காரை எபோலா ட்ரோமில் சோதிக்கிறார்.

 8. 8. சர்வதேச கோமாளியின் விடுமுறை

  1 மணி , 21 நிமிடங்கள்28 பிப்ரவரி, 201916+சப்டைட்டில்

  ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் உடன் ஜேம்ஸ் மே தென் மேற்கு யுனைடெட் ஸ்டேட்ஸின் பகுதிகளினூடே ஒரு (ஆர்வி) உல்லாச இணைப்பு வண்டியில் பயணம் மேற்கொள்ள அனுப்பப் படுகிறார்கள். ஆனால், வெகு விரைவில், அவர்களே மாற்றியமைத்த உல்லாச இணைப்பு வண்டிகளை மறு தொகுதியாக்கி, கலவையான தீர்வுகள் தந்த ஒரு கிளர்ச்சியைச் செய்கின்றனர்.

 9. 9. ஆஸ்டன், விண்வெளி வீரர்கள் மற்றும் ஆஞ்சலினாவின் குழந்தைகள்

  1 மணி , 2 நிமிடங்கள்7 மார்ச், 201913+சப்டைட்டில்

  இந்த பகுதியில், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் புதிய ஆஸ்டன் மார்டின் வி8 வான்டேஜூடன் தடத்தில் இருக்க, ஜேம்ஸ் மே, புகழ்பெற்ற அப்போலோ விண்வெளி வீரர்களின் வண்டிகளை மறுபரிசீலனை செய்கிறார். ஜெர்மி கிளார்க்சன், சிட்ரோயன் சி3 ஏர்கிராஸ் எனும் கார், பெரிதானதும், நடைமுறைக்கு உகந்தததும் ஆன யானையை விட மேலானது என நிரூபிக்க, விரிவான மிக முழுதான சோதனை வரிசை ஒன்றை மேற்கொள்ளத் துவங்குகிறார்.

 10. 10. இளைஞர் ஓட்டு

  1 மணி , 4 நிமிடங்கள்14 மார்ச், 201913+சப்டைட்டில்

  ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் உடன் ஜேம்ஸ் மே, விடபிள்யூ போலோ ஜி‌டிஐ, ஃபோர்ட் ஃபியஸ்டா எஸ்டி, மற்றும் டொயோடா யாரிஸ் ஜிஆர்எம்என் கார்களை, இளவயதினரை இந்தக் கார்கள் கவருவதற்காக எடுக்கும் ஒரு முன் முயற்சியாக, தடத்தில் ஒப்பீடு செய்து பார்க்கின்றனர். இதே காட்சியில், ஹாம்மொண்டும், மேவும், லம்போர்கீனீ கூன்டக் மற்றும் ஃபெர்ராரி டெஸ்டரோசாவை ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.

 11. 11. கடலில் இருந்து உப்பில்லா கடலுக்கு

  1 மணி , 12 நிமிடங்கள்21 மார்ச், 201913+சப்டைட்டில்

  ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் உடன் ஜேம்ஸ் மே, மீன்பிடி ஆர்வரலர்களுக்கான மிகச் சிறந்த ஆடம்பர கார் எது எனக் காண, ஒரு ஆஸ்டின் மார்டின் டிபிஎஸ், ஒரு பென்ட்லி கான்டினென்டல் ஜிடி மற்றும் ஒரு பிஎம்டபிள்யூ எம்850ஐ உடன் ஜார்ஜியாவின் உவர்க்கும் கருங்கடலில் இருந்து, அஜெர்பெய்ஜானின் நன்னீர் காஸ்பியன் கடல் வரை ஒரு பிரம்மாண்ட பயணம் மேற்கொள்கிறார்கள்.

 12. 12. புராணமும் பயணச் சுமையும்

  57 நிமிடங்கள்28 மார்ச், 201913+சப்டைட்டில்

  ஜெர்மி கிளார்க்சன் இரண்டு புதுப்பிக்கப் பட்ட லான்சியாக்களான, டெல்டா இன்டக்ரல் மற்றும் ஸ்ட்ரேடோஸ்ஐ ஓட்டுகிறார், ஜேம்ஸ் மே புகழ் பெற்ற போர்ஸே917 பந்தயக்காரின் வரலாற்றை மறுபரிசீலைனை செய்கிறார், ரிச்சர்ட் ஹாம்மோண்ட், விமானப் பயணத்தை புரட்சிகரமானதாக்கும் இயங்கும் கைச் சுமை பற்றிய இரண்டு திட்டங்களுக்காக கிளார்க்சனுடன் இணைகிறார்.

 13. 13. தக்கன பிழைத்துவாழ்தல்

  1 மணி , 31 நிமிடங்கள்4 ஏப்ரல், 201916+சப்டைட்டில்

  இந்தச் சிறப்பு அங்கத்தில், ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் உடன் ஜேம்ஸ் மே, மங்கோலியாவின் கட்டுப்பாடற்ற பெரும்வெளியில் விடப் படுகின்றனர். பின்னர் கொஞ்சம் அடிப்படை ரேஷனும், ஒரு வண்டியை அவர்களே கட்டியமைக்க அனைத்து பகுதிகளை கொண்ட தட்டையான சிப்பங்களும் வழங்கப்படுகின்றன. அவைதான் அவர்கள் பசியினால் இறப்பதர்க்கோ அல்லது ஒருவரை ஒருவர் கொன்றுவிடாமல் இருந்து, நாகரீக பகுதிக்கு தப்பிக்கும் வழி.

 14. 14. ஃபோர்டின் இறுதிச் சடங்கு.

  55 நிமிடங்கள்11 ஏப்ரல், 201916+சப்டைட்டில்

  இந்தப் பருவத்தின் கடைசி அங்கத்தில், ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் உடன் ஜேம்ஸ் மே, பிரிட்டனின் வாழ்வில் பலமான அடிப்படைகளில் ஒன்றான நடுத்தர அளவு ஃபோர்ட் சலூனுக்கு மரியாதை செலுத்தி, 1960, 70களின் கார்டினாவுடன் துவங்கி, 1980களின் சியர்ராவின் ஊடாக, இதுவரை எந்தக் காரும் வரலாற்றில் அப்படி ஒரு இடத்தைப் பெற முடியாத இடத்தைப் பெற்ற மாண்டியோவில் வந்து முடிக்கின்றனர்.

 15. போனஸ்: சீசன் 3 அதிகாரப்பூர்வ டிரெய்லர்

  1 நிமிடம்26 நவம்பர், 201813+சப்டைட்டில்

  ஜெர்மி க்ளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மேலும் ஜேம்ஸ் மே ஆகியோர், சாகசம் மற்றும் முட்டாள்தனங்களுடன், மீண்டும் ஒரு பருவத்தில், ஹைபர்கார்கள், இத்தாலிய கிளாசிக் கார்கள், ஆர்விஸ், மற்றும் அமெரிக்காவின் சக்தி மிகுந்த கார்கள் வரை ஓட்டி உலகில் பயணிக்கின்றனர். உலகை நண்பர்களுடன் சுற்றி வருவது எப்படி என்று இம்மூவரையும் கேட்காதீர்கள். அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள்

Additional Details

Studio
Amazon Studios
Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more