Prime Video
  1. உங்கள் கணக்கு

கில்டி மைண்ட்ஸ்

சீசன் 1
கில்டி மைண்ட்ஸ் என்பது ஒரு பக்கம் தார்மீக ரீதியாக நேர்மையான குடும்பத்தையும், மறுபுறம் அனைத்து வழக்குகளையும் வரவேற்கும் ஒரு புகழ் பெற்ற உயர் தட்டு நிறுவனத்தை உள்ளடக்கிய ஒரு சட்ட நாடகமாகும்.
IMDb 7.3202210 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - மயின் ஆர் யுவர்ஸ்
    20 ஏப்ரல், 2022
    51நிமி
    18+
    பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை மாலாகுமாரி குற்றம் சாட்டியுள்ளார். அதை தொடர்ந்து நடந்த நீதிமன்ற விசாரணையில சம்மந்தப்பட்ட எல்லாருமே குற்றவாளிகள்தான் என்று தெரியவருது. கஷாஃப் மாலாகுமாரிக்கு நீதி கிடைக்க முயற்சி செய்கிறார். தீபக் தேவிந்துவிற்க்கு சாதகமாக இருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - ஃபினிஷர்
    21 ஏப்ரல், 2022
    51நிமி
    18+
    19 வயசு இஞ்சினியரிங் ஸ்டூடென்ட் ஒரு டாக்ஸி ட்ரைவரை கொடூரமாக கொல்கிறான். இது வெளிப்படையாக கொலை என்று தெரிந்தாலும் கஷஃப் இதன் பின் இருக்கின்ற காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறார். எல்என் கண்ணாவின் பேத்தியான ஷுபாங்கி கண்ணா, அவரின் அண்ணன் ஷுப்ரத் கண்ணாவின் எதிர்ப்பையும் மீறி தீபக் ரானாவோட அணியில் போய் சேருகிறார். நீதிபதி காஸேயின் நேர்மையை பதம் பார்ப்பது போல் ஒரு எஸ்எம்எஸ் வைரல் ஆகின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - வாட்டர்
    21 ஏப்ரல், 2022
    47நிமி
    18+
    மகாராஷ்டிராவின் ஒரு கிராமத்தில் வறட்சி ஏற்படுத்தும் ஒரு கோலா நிறுவனத்திற்கு சாதகமா தீபக்கும், கிராமத்து ஆட்களின் தரப்பில் கஷஃபும் வந்தனாவும் வாதாடுகிறார்கள். திஜேந்தர் பல்லாவோட வற்புறுத்தலால் ஜஸ்டிஸ் காஸேக்கு எதிராக ஏதாவது கிடைக்குமா என்று தீபக் ஒரு டிடெக்டிவிடம் பேசுகிறார். தீபக்கும் ஷுபாங்கியும் காதல் வயப்படுகிறார்கள். ஷுப்ரத் தீபக்கிற்க்கு கே.கே.ஏவில் கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - ஸ்பெர்மா
    21 ஏப்ரல், 2022
    49நிமி
    18+
    ஒரு பெண்ணை நடத்தை சரியில்லை என்றும், தவறானவள் என்றும் சொல்லி, ஒரு நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு நீக்கி விடுகிறார்கள். அந்த பெண் தன் வழக்கை கஷஃப்பையும் வந்தனாவையும் வாதாட சொல்லி கேட்கிறாள். ஷுப்ரத் கண்ணாவின் காதலி ரியாசிங், காஸேவுக்கு எதிரான அந்த ஆதாரத்தை வெளியிட்டு விடுகிறார். இதனால் ஷுப்ரத்துக்கும் தீபக்குக்கும் இருக்கின்ற மோதல் அதிகரிக்கின்றது. கே.கே.ஏவில் சூழ்நிலை மோசமாக தொடங்குகின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - ஆலாப்
    21 ஏப்ரல், 2022
    49நிமி
    18+
    பல பாடல்களில் இருந்து ஒரு பகுதியை எடுத்து ஒரு புது பாடலை உருவாக்கும் சாஃப்ட்வேரை கண்டுபிடித்தவர் மேல் இசையமைப்பாளர்கள் சேர்ந்து வழக்கு போடுகிறார்கள். தன் அப்பா நிரபராதி என்று நிரூபிக்க கஷஃப் ஒரு ரிப்போர்டர்ஸ் சந்திப்பை ஏற்பாடு செய்கிறார். தீபக் கஷஃப்பை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். அபிஜித் அதை கவனிக்கின்றார். ரியாவும் ஷுப்ரத்தும் சேர்ந்து தீபக்குக்கு எதிராக அடுத்த காயை நகர்த்துகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - எனோ
    21 ஏப்ரல், 2022
    49நிமி
    18+
    தீபக் ஷுபாங்கிக்கு அவர் முதல் தனிப்பட்ட கேஸை கொடுக்கின்றார். ட்ரைவர் இல்லாத ஒரு ஆட்டோமேடிக் காரினால் ஆன விபத்துக்கான வழக்கு. அபிஜித் ஷுப்ரத்திடம் தீபக்கை பற்றி விஷத்தை கக்குகிறான். கஷஃப் சின்ன வயதில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி அவரின் அம்மாவிடம் வருத்தத்தோடு கேட்கிறார். ரியா பல்லாவை பற்றி விசாரிக்க ஹிமாசல்லிற்க்கு போகிறார். ஷுபாங்கி தீபக்கும் கஷஃப்பும் சேர்ந்திருப்பதை பார்த்து வருத்தப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - டீப் வாட்டர்ஸ்
    21 ஏப்ரல், 2022
    53நிமி
    18+
    தீபக்குடைய மாமா அவருடைய செக்யூரிட்டி ஏஜென்ஸியில் நடந்த ஒரு தற்கொலையை பற்றி சொல்கிறார். தீபக் அந்த வழக்கை கஷஃப்பையும் வந்தனாவையும் வாதாட சொல்லி கேட்கிறார். எம் பி கோர்ட்டில் இந்த வழக்குக்கு எதிராக வாதாடுகிறவர்கள் எல்.என். கண்ணாவும், ஷுபாங்கியும். ரியாவோட விசாரணைக்கு ஒரு முடிவு கட்ட சொல்லி பல்லா தீபக்கை எச்சரிக்கிறார். தீபக்கை கேகேஏவை விட்டு வெளிய அனுப்ப ஷுப்ரத்துக்கு ஒரு வழி கிடைக்கின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - பிளான் யுவர் பேபி
    21 ஏப்ரல், 2022
    48நிமி
    18+
    IVF கிளினிக்கில் குறைபாடான கருமுட்டையை செலுத்திவிட்டதாக ஒரு தம்பதி குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் அவர்களின் குழந்தை ஊனமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். கஷஃப் தைரியமாக ஒரு கசப்பான விஷயத்தை எதிர்கொள்கிறார். தீபக் பல்லாவை பற்றி விசாரிக்க சொந்த ஊருக்கு செல்கிறார். பல்லாவின் சக்திவாய்ந்த கூட்டாளிக்கும் வழக்கில் சம்மந்தம் இருப்பது தெரிகிறது. காஸே பற்றின பரபரப்பான தகவலை பார்வதி தீபக்கிடம் கொடுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - அலோலா
    21 ஏப்ரல், 2022
    44நிமி
    18+
    டேட்டிங் ஆப் ஏமாற்றியதாக ஷுபாங்கியின் நண்பர்கள் போடப்பட்ட வழக்கை ஷுபாங்கியே வாதாட முடிவு செய்கிறார். ஷுப்ரத், சம்ஷீரையும் தில்ராஜையும், தீபக்கை கேகேஏவை விட்டு வெளிய அனுப்ப தன் வசமாக்கிக்க முயற்சி செய்கிறார். காஸேவுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வருகின்றது. அந்த கடிதத்தை பத்தி கஷஃப் கிட்ட சொல்கிறார், கூடவே தீபக் ஆபத்தான பக்கத்துல் இருப்பதாக சொல்கிறார். அந்த கடிதத்தை பத்தி கஷஃப் தீபக்கிடம் கேட்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - கில்ட்
    21 ஏப்ரல், 2022
    49நிமி
    18+
    கஷஃப்க்கு சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவர, காஸேவோட வீட்டை விட்டு வெளியேறுகிறார். தீபக் தனது பழைய நண்பரை சந்தித்தால் பல்லா கேஸ் பற்றி தகவல் தெரியவரும் என்று மும்பைக்கு கிளம்புகிறார். தீபக் கே.கே.ஏவிலிருந்து வெளியேற்ற வாக்கெடுப்பு மூலமா முடிவு பண்ணலாம் என்று ஷுப்ரத் சொல்கிறார். காஸேவுக்கு இம்முறை ஒரு காயத்தோட இன்னொரு மிரட்டல் வருது. பல்லா வழக்குக்கான தீர்ப்பும், அதன் விளைவுகளும் வெளியே வருது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
ஷெஃபாலி பூஷன்
தயாரிப்பாளர்கள்
கரன் குரோவர்
நடித்தவர்கள்
ஸ்ரியா பில்கோன்கர்வருண் மித்ராநம்ரதா சேத்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.