உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் United States.

டூ அண்ட் அ ஹாஃப் மென்

IMDb 7.02012X-Ray16+
வால்டன் ஷ்மித்(ஆஷ்டான் குச்சர்) ஒரு காதல் கைகூடாத பணக்காரர் மாலிபு பீச் ஹவுஸை வாங்கி ஒரு வருடமாகிறது. அங்கு துக்கம் மிகுந்த ஆலன் ஹார்ப்பரும் (ஜான் க்ரையர்) அவனது மகன் ஜேக்கும் (ஆங்கஸ் டி. ஜோன்ஸ்) அங்கேயே தங்க, பெண்களைப் பற்றி வால்டனுக்குக் கற்றுக்கொடுக்கும் வழிகாட்டியாகிறான் ஆலன். மேலும், அங்கே இருக்கப் பழகிவிட்ட ஜேக்குடன், மூவரும் ஒருவரையொருவர் சிறந்தவர்களாக மாற்றுகின்றனர்.
நடித்தவர்கள்
Jon CryerAshton KutcherAngus T. Jones
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
தமிழ்English [CC]हिन्दीతెలుగు
ஆடியோ
English
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.
Share

எப்பிசோடுகள் (23)

 1. 1. பாலைக் குறித்து என் மனதை நான் மாற்றிக்கொண்டேன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 6, 2008
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  பத்தாவது காலத்தொடரில் ஸோயீயின் (தொடர் நடிகர் ஸோஃபி விங்கில்மேன்) பிறந்தநாளுக்கு அவளை ஆச்சர்யப்படுத்த வால்டன் பெரிய திட்டம் போடுகிறான். க்ராமி விருது வென்ற மைகேல் போல்டன் சிறப்புத்தோற்றத்தில் அவராகவே வருகிறார். மேலும் ட்ரூ பிளட்டின் ப்ரிட் மோர்கன், வால்டன் பாரில் சந்திக்கும் ஒரு பெண்ணாக, சிறப்புத்தோற்றத்தில் வருகிறார்.
 2. 2. எ பிக் பேக் ஆஃப் டாக்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 13, 2008
  20நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஸோயீயுடனான தனது பிரிவைத் தொடர்ந்து வால்டன் உடைந்து போகிறான்.
 3. 3. நான்கு பந்துகள், இரண்டு மட்டைகள் மற்றும் ஒரு கையுறை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 20, 2008
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஆலனும் லிண்ஸியும் (தொடர் சிறப்பு தோற்றத்தில் கார்ட்னீ தார்ன் ஸ்மித்) தங்கள் படுக்கையறையில் விஷயங்களை மென்மேலும் சுவரஸ்யமாக்க முடிவு செய்கிறார்கள்.
 4. 4. லாலிபாப் எதற்காக என்று உனக்குத் தெரியுமே
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  November 3, 2008
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஒரு நண்பனின் மகள் ஊருக்கு வர, வால்டன் தன் வயதை உணரத் தொடங்குகிறான். நடிகை மிலி சைரஸ், சிறப்பு தோற்றத்தில் மிஸ்ஸியாக வருகிறார். ஒரு வாரத்துக்கு விருந்தாளியாக வரும் அவர் இராணுவத்திலிருந்து வீடு திரும்பும் ஜேக்குடன் பழகுகிறார்.
 5. 5. ஆம்ஸ்டெர்டாமில் அதை அவ்வாறு அழைக்க மாட்டார்கள்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  November 10, 2008
  20நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஆலன் எச்சரிக்கை செய்த போதிலும், அதை சட்டை செய்யாமல், வால்டன் ரோஸை (தொடர் சிறப்பு தோற்றத்தில் மெலனி லின்ஸ்கீ) டேட் செய்யத் துவங்குகிறான்.
 6. 6. மரநாய்களே, தாக்குங்கள்!
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  November 17, 2008
  20நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  வால்டன் ரோஸைத் தன்னுடன் வந்து தங்க அழைக்கிறான், ஆனால் ரோஸ் இன்னும் கொஞ்ச காலம் போகட்டும் என்று நினைக்கிறாள். ஆனால் ஸோயீயும் வால்டனுடன் மீண்டும் சேர வேண்டும் என்று சொல்லும்போது, வால்டன், காலம் கடக்கும் முன் இருவரில் ஒருவரை தேர்வு செய்யவேண்டும்.
 7. 7. சீனக் கடுகினை தவிர்க்கவும்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  November 24, 2008
  22நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  வழக்கமான உறவுமுறைகளின் சிக்கல்களினால் சோர்வுற்று, தனது பெண் தோழியாக நடிக்க ஒரு நடிகையை நியமிக்கிறான் வால்டன். இதனிடையே, ஜாக்கும் மிஸ்ஸியும் கடற்கரை வீட்டில் சந்திக்கத் திட்டமிடுகின்றனர்.
 8. 8. என் மகப்பேறு மருத்துவர் சொன்ன விஷயங்கள்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  December 8, 2008
  22நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  லிண்ஸியிடம் (தொடர் சிறப்பு நட்சத்திரம் கோர்ட்னி தார்ன்-ஸ்மித்) உண்மையான அர்பணிப்புடன் பழக ஆலன் தயங்குகிறான். ஆனால், எதிர்பாராத ஒருவரின் ஊக்குவிப்பினால் பழகத் துவங்குகிறான். இதனிடையே, வயதான ஒரு பணக்கார பெண்மணிக்கு அவள் ஆசைகளை நிறைவேற்றும் பொம்மைப்-பையனாக இருப்பதை வால்டன் விரும்புகிறான்.
 9. 9. நான் சிறுநீர் கழித்த போது அலறினேன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  December 15, 2008
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஆலனின் "கவர்ச்சிப்" புகழ் முன்னாள் மனைவியான கண்டி (சிறப்பு நட்சத்திரம் ஏப்ரல் பவுல்பி) அவனை மீண்டும் விரும்புகிறாள். இதனிடையே, பெர்த்தா தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டவில்லை. வால்டன் அந்நாளை சிறப்பானதாக்கிய பிறகே அவள் கொண்டாடுகிறாள்.
 10. 10. ஒரு வித்தியாசமான ஜான்சன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 12, 2009
  22நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  வால்டனின் பணத்திற்காக ஆசைப்படாமல், அவனுக்காக வரும் ஒரு பெண்ணைக் கண்டுப் பிடிப்பதற்காக, வால்டனுக்கு ஒரு புது அடையாளத்தை உருவாக்க, ஆலன் முயற்சி செய்கிறபோது, வால்டன், ஒரு புதிய காதலை எதிர்கொள்கிறான் (சிறப்பு நட்சத்திரம் ப்ரூக் டார்ஸே).
 11. 11. சாண்டாவுக்கு ஒரு டெய்ல்-ஹோல் கொடு
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 19, 2009
  22நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  வால்டன், பணக்காரன் மற்றும் ஏழை, என, இரு அடையாளங்களைக் கொண்டிருக்கிறான். விடுமுறைக் காலத்தின்போது, "சாம் வில்சனுக்கு" ஒரு புதிய வேலை கிடைத்ததால், கிறிஸ்துமஸ் அன்று ஆலன் தனிமையை உணர்கிறான்.
 12. 12. ஆலன்க்ரெஸ்ட்க்கு வரவேற்கிறோம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  February 2, 2009
  22நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  வால்டனின் பணத்தைக் கொண்டு, ஆலன், கேய்ட்டின் ஆடை அலங்கார வரிசையின் மீது முதலீடு செய்கிறான். இதற்கிடையில், இரட்டை வாழ்க்கை வாழ்வது, வால்டனுக்குச் சிரமமாகத் தொடங்குகிறது.
 13. 13. இறகைப் பிடி; வரிசையில் நில்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  February 9, 2009
  22நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  வால்டனின் அடையாளத்தின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக, வால்டனும் ஆலனும், நியூயார்க்கில் நடக்கும் கேய்ட்டின் ஆடை அலங்கார அணிவகுப்பிற்குச் செல்கின்றனர். ஆனால் அங்கு வெளிப்பட்டது ஒரு பிராட்வே-பாணி பாடலும் நடனமும் மட்டுமே.
 14. 14. ஓடு, ஸ்டீவென் ஸ்டாவென்! ஓடு!
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 2, 2009
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  கடற்கரை வீட்டின் சாவியை, ஆலன், லிண்ஸேய்யிடம் கொடுக்காததால், அவர்களது உறவில் பிளவு ஏற்படுகிறது. இதற்கிடையே, வால்டன், பில்லி மற்றும் ஹெர்ப், பெண்களைப் பற்றியும் உறவுமுறைகளைப் பற்றியும் வருத்தம் தெரிவித்துக்கொள்கின்றனர்.
 15. 15. சாயம் பூசு, துளையிடு அல்லது மூடு
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 9, 2009
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஜாக், தன்னுடைய 36 வயதுக் காதலியான டேம்மியுடன் (சிறப்பு நட்சத்திரம் ஜெய்மி ப்ரெஸ்லி) வீட்டிற்குத் திரும்பியபோது, ஆலன் கவலைக் கொள்கிறான். இதற்கிடையில், ஆலனிடமிருந்து ஒரு இரகசியத்தைக் காப்பாற்ற, வால்டன் போராடிக்கொண்டிருக்கிறான்.
 16. 16. அட்வான்டேஜ்: குண்டான பறக்கும் குழந்தை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 16, 2009
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  காதலர் தினத்தன்று தனியாக இருப்பதை நினைத்து மனச் சோர்வடைந்த வால்டன், தனக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கும்படி, கேய்ட்டிடம் கேட்க முயற்சிக்கிறார். இதற்கிடையில், ஆலனுக்கு லிண்ஸேய்யுடனான காதலர் தின திட்டங்கள் அனைத்தும், மோசமான நிலைக்குத் திரும்பியது.
 17. 17. த்ரோக்வார்டென் மிடில் ஸ்கூல் மர்மங்கள்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 30, 2009
  22நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஒரு உயர்தர ஒற்றையர் கூட்டத்தில், வால்டன் தனது முன்னாள் மனைவியான பிரிட்ஜிட்டை சந்திக்க, அவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேருவதைப் பற்றி பேசுகின்றனர். ஆனால், அவள், வால்டனுக்கு பொருத்தமானவளாக இருக்க முடியாது என்று நினைக்கிறான் ஆலன்.
 18. 18. 9: 04 பெம்பெர்டனிலிருந்து
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 13, 2009
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  வால்டனுக்கும் ஆலனுக்குமிடையே, உடைந்த வாட்டல் கரண்டியினால் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு, ஆலன் வெளியேறுகிறான். ஆலன், ஹெர்ப்புடன் சேர்ந்து வாழச் செல்ல, வால்டன் வருந்துகிறான். ஆலனிடம் மன்னிப்புக் கேட்க முயற்சி செய்கிறான். ஆனால், ஹெர்ப், இவர்களுக்கிடையில் தலையிடுகிறான். ஏனென்றால், தன்னுடைய புதிய தோழரை இழக்க அவன் விரும்பவில்லை.
 19. 19. பெறிய தொடர். யாரோ ஸ்பூனை திருடிவிட்டார்கள் .
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 27, 2009
  22நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  சிறுவர்கள் தீவிரமாக செயல்படத் தொடங்கினர். தனிமையாக இருக்கின்ற ஹெர்பை, உற்சாகப்படுத்த வால்டெனும் ஹெர்பும் முயற்சி செய்கின்றனர். ஆனால், இறுதியில், அது வேறு மாதிரியான பெரிய நிகழ்வாக முடிவடைகின்றது.
 20. 20. பேசிங்கா! அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 4, 2009
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஜாக் , தன் காதலி டேமியின்(ஜேமி ப்ரெஸ்லி) 18 வயது மகளுடன் பழகி , டேமியை ஏமாற்றிவிட, அஷ்லே (சிறப்பு நட்சத்திரம் எமிலி ஓஸ்மென்ட்) , ஆலன் மற்றும் வால்டன் ஆகியோர் இந்த பிரச்சினையில் சிக்கிக்கொள்கின்றனர். அஷ்லேவின் முன்னாள் காதலன் ஜெர்ரியாக சிறப்பு தோற்றத்தில் ஸ்காட் பகுலா நடித்துள்ளார்.
 21. 21. நெயில் டைமண்ட்டுடன் மற்றொரு இரவு
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 11, 2009
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  லிண்ஸேய் தன்னுடன் உறவை முறித்துக்கொண்டதும் ஆலன் ஒடிந்துப்போகிறான். அவனுக்கு உதவி, அவனை பழைய நிலைக்கு கொண்டு வர வால்டன் கஷடப்படடுகிறான்
 22. 22. மை பொடேஷியஸ் விடாலியா
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 18, 2009
  21நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  ஆலன் ஒரு உறவுமுறிவின் சோகத்தில் இருந்து வெளிவர வால்டன் அவனை ஊக்கப்படுத்துகிறான். ஆலனின் வெளித்தோற்றத்தை மேம்படுத்திக்கொண்டு மறுபடியும் பெண்களுடன் பழகுமாறு கூறுகிறான். ஆலன் ஒரு மணமான பெண்ணை ஈர்த்தபோது, ஒழுக்கநெறி குறித்து குழப்பமடைகிறான்.
 23. 23. கௌஸ், ப்ரிபேர் டு பி டிப்ட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  September 27, 2012
  22நிமி
  16+
  சப்டைட்டில்
  தமிழ், English [CC], हिन्दी, తెలుగు
  ஆடியோ
  English
  10வது கால தொடரின் இறுதியில், வால்டன் ஒரு 22 வயது பெண்ணுடன்(ஹிலாரி டஃப்) பழகுகிறான். ஆனால் அவளின் உலக ஞானமுள்ள பாட்டியிடமே (மரிலு ஹென்னெர்) அதிகம் ஈர்க்கப்படுகிறான். ஆலனும் ஜாக்கும் ஒரு சாலை வழி சுற்றுலா பயணத்தை மேற்கொள்கின்றனர்.

கூடுதல் விவரங்கள்

Amazon மெச்சூரிட்டி ரேட்டிங்
16+ இளம் வயதுவந்தவர்கள் மேலும் அறிக
துணை நடிகர்கள்
Conchata FerrellSophie WinklemanHolland Taylor