Prime Video
  1. உங்கள் கணக்கு
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

டூ அண்ட் அ ஹாஃப் மென்

ஆலன் ஹார்ப்பர் (ஜோன் க்ரையர் ) மற்றும் அவரின் சோம்பேறி மகன், ஜேக் (ஆங்கஸ் டி. ஜோன்ஸ்) வாழ்ந்து கொண்டிருக்கும் மாலிபு கடற்கரை வீட்டை காதல்வயப்பட்ட பில்லியனர் வால்டன் ஸ்மிடிட் (ஆஷ்டன் கச்சர்) வாங்கி ஒரு வருடம் ஆகிறது. தொடர்ந்து தங்க அனுமதிக்கப்பட்ட ஆலன், வால்டனுக்கு பெண்களைப்பற்றி சொல்லி தந்து, ஜேக்குடன் சேர்ந்து புதிய வீட்டில் வாழ அனுசரித்து கொண்டு, ஒவ்வொருவரும் மேலும் சிறந்த மனிதராக ஆகிறார்கள்.
IMDb 7.1200323 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ10 எ1 - பாலைக் குறித்து என் மனதை நான் மாற்றிக்கொண்டேன்
    26 செப்டம்பர், 2012
    21நிமி
    TV-14
    பத்தாவது காலத்தொடரில் ஸோயீயின் (தொடர் நடிகர் ஸோஃபி விங்கில்மேன்) பிறந்தநாளுக்கு அவளை ஆச்சர்யப்படுத்த வால்டன் பெரிய திட்டம் போடுகிறான். க்ராமி விருது வென்ற மைகேல் போல்டன் சிறப்புத்தோற்றத்தில் அவராகவே வருகிறார். மேலும் ட்ரூ பிளட்டின் ப்ரிட் மோர்கன், வால்டன் பாரில் சந்திக்கும் ஒரு பெண்ணாக, சிறப்புத்தோற்றத்தில் வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ10 எ2 - எ பிக் பேக் ஆஃப் டாக்
    3 அக்டோபர், 2012
    20நிமி
    TV-14
    ஸோயீயுடனான தனது பிரிவைத் தொடர்ந்து வால்டன் உடைந்து போகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ10 எ3 - நான்கு பந்துகள், இரண்டு மட்டைகள் மற்றும் ஒரு கையுறை
    10 அக்டோபர், 2012
    21நிமி
    TV-14
    ஆலனும் லிண்ஸியும் (தொடர் சிறப்பு தோற்றத்தில் கார்ட்னீ தார்ன் ஸ்மித்) தங்கள் படுக்கையறையில் விஷயங்களை மென்மேலும் சுவரஸ்யமாக்க முடிவு செய்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ10 எ4 - லாலிபாப் எதற்காக என்று உனக்குத் தெரியுமே
    17 அக்டோபர், 2012
    21நிமி
    TV-14
    ஒரு நண்பனின் மகள் ஊருக்கு வர, வால்டன் தன் வயதை உணரத் தொடங்குகிறான். நடிகை மிலி சைரஸ், சிறப்பு தோற்றத்தில் மிஸ்ஸியாக வருகிறார். ஒரு வாரத்துக்கு விருந்தாளியாக வரும் அவர் இராணுவத்திலிருந்து வீடு திரும்பும் ஜேக்குடன் பழகுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ10 எ5 - ஆம்ஸ்டெர்டாமில் அதை அவ்வாறு அழைக்க மாட்டார்கள்
    24 அக்டோபர், 2012
    20நிமி
    TV-14
    ஆலன் எச்சரிக்கை செய்த போதிலும், அதை சட்டை செய்யாமல், வால்டன் ரோஸை (தொடர் சிறப்பு தோற்றத்தில் மெலனி லின்ஸ்கீ) டேட் செய்யத் துவங்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ10 எ6 - மரநாய்களே, தாக்குங்கள்!
    31 அக்டோபர், 2012
    20நிமி
    TV-14
    வால்டன் ரோஸைத் தன்னுடன் வந்து தங்க அழைக்கிறான், ஆனால் ரோஸ் இன்னும் கொஞ்ச காலம் போகட்டும் என்று நினைக்கிறாள். ஆனால் ஸோயீயும் வால்டனுடன் மீண்டும் சேர வேண்டும் என்று சொல்லும்போது, வால்டன், காலம் கடக்கும் முன் இருவரில் ஒருவரை தேர்வு செய்யவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ10 எ7 - சீனக் கடுகினை தவிர்க்கவும்
    7 நவம்பர், 2012
    22நிமி
    TV-14
    வழக்கமான உறவுமுறைகளின் சிக்கல்களினால் சோர்வுற்று, தனது பெண் தோழியாக நடிக்க ஒரு நடிகையை நியமிக்கிறான் வால்டன். இதனிடையே, ஜாக்கும் மிஸ்ஸியும் கடற்கரை வீட்டில் சந்திக்கத் திட்டமிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ10 எ8 - என் மகப்பேறு மருத்துவர் சொன்ன விஷயங்கள்
    14 நவம்பர், 2012
    22நிமி
    TV-14
    லிண்ஸியிடம் (தொடர் சிறப்பு நட்சத்திரம் கோர்ட்னி தார்ன்-ஸ்மித்) உண்மையான அர்பணிப்புடன் பழக ஆலன் தயங்குகிறான். ஆனால், எதிர்பாராத ஒருவரின் ஊக்குவிப்பினால் பழகத் துவங்குகிறான். இதனிடையே, வயதான ஒரு பணக்கார பெண்மணிக்கு அவள் ஆசைகளை நிறைவேற்றும் பொம்மைப்-பையனாக இருப்பதை வால்டன் விரும்புகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ10 எ9 - நான் சிறுநீர் கழித்த போது அலறினேன்
    28 நவம்பர், 2012
    21நிமி
    TV-14
    ஆலனின் "கவர்ச்சிப்" புகழ் முன்னாள் மனைவியான கண்டி (சிறப்பு நட்சத்திரம் ஏப்ரல் பவுல்பி) அவனை மீண்டும் விரும்புகிறாள். இதனிடையே, பெர்த்தா தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டவில்லை. வால்டன் அந்நாளை சிறப்பானதாக்கிய பிறகே அவள் கொண்டாடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ10 எ10 - ஒரு வித்தியாசமான ஜான்சன்
    5 டிசம்பர், 2012
    22நிமி
    TV-14
    வால்டனின் பணத்திற்காக ஆசைப்படாமல், அவனுக்காக வரும் ஒரு பெண்ணைக் கண்டுப் பிடிப்பதற்காக, வால்டனுக்கு ஒரு புது அடையாளத்தை உருவாக்க, ஆலன் முயற்சி செய்கிறபோது, வால்டன், ஒரு புதிய காதலை எதிர்கொள்கிறான் (சிறப்பு நட்சத்திரம் ப்ரூக் டார்ஸே).
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ10 எ11 - சாண்டாவுக்கு ஒரு டெய்ல்-ஹோல் கொடு
    12 டிசம்பர், 2012
    22நிமி
    TV-14
    வால்டன், பணக்காரன் மற்றும் ஏழை, என, இரு அடையாளங்களைக் கொண்டிருக்கிறான். விடுமுறைக் காலத்தின்போது, "சாம் வில்சனுக்கு" ஒரு புதிய வேலை கிடைத்ததால், கிறிஸ்துமஸ் அன்று ஆலன் தனிமையை உணர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ10 எ12 - ஆலன்க்ரெஸ்ட்க்கு வரவேற்கிறோம்
    2 ஜனவரி, 2013
    22நிமி
    TV-14
    வால்டனின் பணத்தைக் கொண்டு, ஆலன், கேய்ட்டின் ஆடை அலங்கார வரிசையின் மீது முதலீடு செய்கிறான். இதற்கிடையில், இரட்டை வாழ்க்கை வாழ்வது, வால்டனுக்குச் சிரமமாகத் தொடங்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ10 எ13 - இறகைப் பிடி; வரிசையில் நில்
    9 ஜனவரி, 2013
    22நிமி
    TV-14
    வால்டனின் அடையாளத்தின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக, வால்டனும் ஆலனும், நியூயார்க்கில் நடக்கும் கேய்ட்டின் ஆடை அலங்கார அணிவகுப்பிற்குச் செல்கின்றனர். ஆனால் அங்கு வெளிப்பட்டது ஒரு பிராட்வே-பாணி பாடலும் நடனமும் மட்டுமே.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ10 எ14 - ஓடு, ஸ்டீவென் ஸ்டாவென்! ஓடு!
    30 ஜனவரி, 2013
    21நிமி
    TV-14
    கடற்கரை வீட்டின் சாவியை, ஆலன், லிண்ஸேய்யிடம் கொடுக்காததால், அவர்களது உறவில் பிளவு ஏற்படுகிறது. இதற்கிடையே, வால்டன், பில்லி மற்றும் ஹெர்ப், பெண்களைப் பற்றியும் உறவுமுறைகளைப் பற்றியும் வருத்தம் தெரிவித்துக்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ10 எ15 - சாயம் பூசு, துளையிடு அல்லது மூடு
    6 பிப்ரவரி, 2013
    21நிமி
    TV-14
    ஜாக், தன்னுடைய 36 வயதுக் காதலியான டேம்மியுடன் (சிறப்பு நட்சத்திரம் ஜெய்மி ப்ரெஸ்லி) வீட்டிற்குத் திரும்பியபோது, ஆலன் கவலைக் கொள்கிறான். இதற்கிடையில், ஆலனிடமிருந்து ஒரு இரகசியத்தைக் காப்பாற்ற, வால்டன் போராடிக்கொண்டிருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ10 எ16 - அட்வான்டேஜ்: குண்டான பறக்கும் குழந்தை
    13 பிப்ரவரி, 2013
    21நிமி
    TV-14
    காதலர் தினத்தன்று தனியாக இருப்பதை நினைத்து மனச் சோர்வடைந்த வால்டன், தனக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கும்படி, கேய்ட்டிடம் கேட்க முயற்சிக்கிறார். இதற்கிடையில், ஆலனுக்கு லிண்ஸேய்யுடனான காதலர் தின திட்டங்கள் அனைத்தும், மோசமான நிலைக்குத் திரும்பியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ10 எ17 - த்ரோக்வார்டென் மிடில் ஸ்கூல் மர்மங்கள்
    20 பிப்ரவரி, 2013
    22நிமி
    TV-14
    ஒரு உயர்தர ஒற்றையர் கூட்டத்தில், வால்டன் தனது முன்னாள் மனைவியான பிரிட்ஜிட்டை சந்திக்க, அவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேருவதைப் பற்றி பேசுகின்றனர். ஆனால், அவள், வால்டனுக்கு பொருத்தமானவளாக இருக்க முடியாது என்று நினைக்கிறான் ஆலன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ10 எ18 - 9: 04 பெம்பெர்டனிலிருந்து
    6 மார்ச், 2013
    21நிமி
    TV-14
    வால்டனுக்கும் ஆலனுக்குமிடையே, உடைந்த வாட்டல் கரண்டியினால் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு, ஆலன் வெளியேறுகிறான். ஆலன், ஹெர்ப்புடன் சேர்ந்து வாழச் செல்ல, வால்டன் வருந்துகிறான். ஆலனிடம் மன்னிப்புக் கேட்க முயற்சி செய்கிறான். ஆனால், ஹெர்ப், இவர்களுக்கிடையில் தலையிடுகிறான். ஏனென்றால், தன்னுடைய புதிய தோழரை இழக்க அவன் விரும்பவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ10 எ19 - பெறிய தொடர். யாரோ ஸ்பூனை திருடிவிட்டார்கள் .
    13 மார்ச், 2013
    22நிமி
    TV-14
    சிறுவர்கள் தீவிரமாக செயல்படத் தொடங்கினர். தனிமையாக இருக்கின்ற ஹெர்பை, உற்சாகப்படுத்த வால்டெனும் ஹெர்பும் முயற்சி செய்கின்றனர். ஆனால், இறுதியில், அது வேறு மாதிரியான பெரிய நிகழ்வாக முடிவடைகின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ10 எ20 - பேசிங்கா! அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து
    3 ஏப்ரல், 2013
    21நிமி
    TV-14
    ஜாக் , தன் காதலி டேமியின்(ஜேமி ப்ரெஸ்லி) 18 வயது மகளுடன் பழகி , டேமியை ஏமாற்றிவிட, அஷ்லே (சிறப்பு நட்சத்திரம் எமிலி ஓஸ்மென்ட்) , ஆலன் மற்றும் வால்டன் ஆகியோர் இந்த பிரச்சினையில் சிக்கிக்கொள்கின்றனர். அஷ்லேவின் முன்னாள் காதலன் ஜெர்ரியாக சிறப்பு தோற்றத்தில் ஸ்காட் பகுலா நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ10 எ21 - நெயில் டைமண்ட்டுடன் மற்றொரு இரவு
    24 ஏப்ரல், 2013
    21நிமி
    TV-14
    லிண்ஸேய் தன்னுடன் உறவை முறித்துக்கொண்டதும் ஆலன் ஒடிந்துப்போகிறான். அவனுக்கு உதவி, அவனை பழைய நிலைக்கு கொண்டு வர வால்டன் கஷடப்படடுகிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ10 எ22 - மை பொடேஷியஸ் விடாலியா
    1 மே, 2013
    21நிமி
    TV-14
    ஆலன் ஒரு உறவுமுறிவின் சோகத்தில் இருந்து வெளிவர வால்டன் அவனை ஊக்கப்படுத்துகிறான். ஆலனின் வெளித்தோற்றத்தை மேம்படுத்திக்கொண்டு மறுபடியும் பெண்களுடன் பழகுமாறு கூறுகிறான். ஆலன் ஒரு மணமான பெண்ணை ஈர்த்தபோது, ஒழுக்கநெறி குறித்து குழப்பமடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ10 எ23 - கௌஸ், ப்ரிபேர் டு பி டிப்ட்
    8 மே, 2013
    22நிமி
    TV-14
    10வது கால தொடரின் இறுதியில், வால்டன் ஒரு 22 வயது பெண்ணுடன்(ஹிலாரி டஃப்) பழகுகிறான். ஆனால் அவளின் உலக ஞானமுள்ள பாட்டியிடமே (மரிலு ஹென்னெர்) அதிகம் ஈர்க்கப்படுகிறான். ஆலனும் ஜாக்கும் ஒரு சாலை வழி சுற்றுலா பயணத்தை மேற்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
கேரி ஹால்வோர்சன்பமேலா ஃப்ரைமான்டெட் வாஸ்ஜெஃப் மெல்மென்லீ ஆரோன்ஷோன்ஆண்டி ஆக்கர்மன்ஜேம்ஸ் விட்டோஸ்ஆண்ட்ரூ டி. வேமன்ஜோன் க்ரையர்ராப் ஷில்லர்
நடித்தவர்கள்
சோஃபி விங்கிள்மேன்ஹாலந்த் டெய்லர்காஞ்சிதா ஃபெரல்
ஸ்டுடியோ
WB
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.