"டன்கிர்க்" படம், பல நூறு ஆயிரங்களான பிரிட்டிஷ் மற்றும் அதன் கூட்டுப்படைகள், எதிரிப் படைகளால் சூழப்பட்டிருக்கும் காட்சியோடு ஆரம்பமாகிறது. கடல் தங்களுக்குப் பின்னால் இருக்கிறது. கடற்கரையில் இவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். தங்கள் எதிரிகள் சூழம்போது ஒரு அசாதாரணமான சூழலை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.