உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

மேன் இன் த ஹை காஸ்ல்

8.120153 சீசன் 18+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

பிலிப் கே டிக்ஸ்சோட விருது பெற்ற நாவலை அடிப்படையா கொண்டு, ரைட்லி ஸ்காட் மற்றும் ஃப்ராங்க் ஸ்பாண்டிஸ்சோட தயாரிப்பில், த மேன் இன் ஹைகேஸ்டில் எடுக்கப்பட்டது இரண்டாம் உலக போரில் கூட்டு சக்தி தோற்று ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் அமெரிக்காவை ஆட்சி செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையில் எடுக்கப்பட்டிருக்கு.

வகைகள்
சஸ்பென்ஸ், நாடகம்
சப்டைட்டில்
العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
ஆடியோ
Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
Prime - உடன் 0.00 க்கு பார்க்கவும்
Prime உடன் காண்க
உங்கள் 30-நாள் இலவச சோதனையைத் துவங்குக
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (10)

 1. 1. த நியூ வேல்ட்

  1 மணி23 அக்டோபர், 201518+சப்டைட்டில்

  1962 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் உலக போரில் அமெரிக்கா தேற்றுவிடுகிறது; கிழக்கு பகுதி கிரேட் நாஜி ரைக் என்றும் மேற்கு பகுதி ஜப்பனிஸ் பசிபிக் ஸ்டேட் என்றும் அழைக்கப்படுகிறது. படத்தில் வேறு ஒரு உலகம் காட்டப்படும் என்று நினைக்கின்றனர். அவளுடைய சகோதிரி படத்தை கொடுத்த பிறகு கொல்லப்படுகிறாள், அந்த படங்கள் தான் சுகந்திரத்துக்கான சாவி என அவள் கருதுகிறாள்

 2. 2. சன்ரைஸ்

  59 நிமிடங்கள்23 அக்டோபர், 201518+சப்டைட்டில்

  ஃப்ராங்கோட வாழ்க்கை கெம்பட்டாய்யோட கைல இருக்கு. அதே நேரத்துல, மர்மமான மனிதன் ஒருவன் ஜூலியானாவுக்கு படத்தை பற்றிய துப்பு கொடுக்கின்றான், எதிர்பாராத விதமா நடந்த சம்பவங்களால குழுத் தலைவர் ஸ்மித் அதிர்ச்சி அடைகிறார்.

 3. 3. த இலூஸ்ட்ரேட் உமன்

  57 நிமிடங்கள்19 நவம்பர், 201518+சப்டைட்டில்

  கொலைகார மார்ஷல் கேனன் நகரத்துக்கு வந்து விடுவதால் ஜோவும் ஜூலியானாவும் வேகமாக வேலை செய்ய வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். டகோமி ரைக்ல இருந்து முக்கியமான ரகசியத்தை வேகனர் மூலமாக கடத்த திட்டமிடுகிறார், ஃப்ராங்க ஜப்பானியர்களை பழிவாங்க காத்துக் கொண்டு இருக்கிறான்.

 4. 4. ரெவலூஷன்

  52 நிமிடங்கள்19 நவம்பர், 201518+சப்டைட்டில்

  ஜோவுக்கு ஜூலியானா மேல காதல் வளர்ந்துகிட்டே வருது. ஃப்ராங்க் செய்யவிருக்கும் ஆபத்தான முடிவை எட் தடுக்கிறான். ஸ்மித்தோட விசாரனை சாட்சி தப்பிச்சி போனதால் தடைப்படுகிறது, பட்டத்து இளவரசரின் கூட்டத்தில் நடக்கும் திடீர் திருப்பத்தால் டக்கோமியின் திட்டம் நிறைவேறாமல் போகிறது.

 5. 5. த நியூ நார்மல்

  49 நிமிடங்கள்19 நவம்பர், 201518+சப்டைட்டில்

  பத்தை சுற்றி இருக்கும் மர்மங்களை தெரிந்து கொள்வதற்காக ஜூலியான வீட்டிற்கு வந்து தகவல்கள் கிடைக்குமா என தேடுகிறாள். அதே நேரத்தில் நாஜி தலமையகத்தில் ஜோ முக்கியமான ஆட்களை சந்திக்கிறான். இளவரசின் உரையில் நடந்த சம்பவத்தை பற்றி கிடோ விசாரிக்க தொடங்குகிறார், அப்பொழுது டகோமியும் வெக்னாரும் தங்களுடைய ரகசிய பரிமாற்றத்தை நிறைவேற்ற முயறசிக்கின்றனர்.

 6. 6. த்ரீ மன்கீஸ்

  54 நிமிடங்கள்19 நவம்பர், 201518+சப்டைட்டில்

  ஜோ விஏ நாளை கொண்டாடுவதற்காக ஸ்மித்தோட வீட்டிற்கு வருகிறான், அதோட படத்தை பற்றிய ரகசியங்களை தெரிந்துக் கொள்ள வாய்பாக இருக்கும் என ஜோ நம்புகிறான். ஜூலியான டகோமியோட அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே தன்னுடைய கேள்விக்கன விடைய தேடுகிறாள். ஸ்மித் பழைய நண்பரை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

 7. 7. ட்ரூத்

  54 நிமிடங்கள்19 நவம்பர், 201518+சப்டைட்டில்

  ஜூலியான இறந்து போன தன் சகோதிரி பற்றி தெரிந்துக் கொள்கிறாள். ஃப்ராங்கோட வாழ்கையில நடந்த சில சம்பவங்களால் அவன் எதிர்காலம் தொடர்பாக முக்கியமான முடிவை எடுக்கிறான், ஜூலியானாவின் கடந்த காலங்களை பற்றி டகோமிக்கு தெரியவருகிறது.

 8. 8. எண்ட் ஆப் தி வேல்ட்

  54 நிமிடங்கள்19 நவம்பர், 201518+சப்டைட்டில்

  இறுக்கமான நிலமையில, ஜூலியானாவும் ஃப்ராங்கும் கெம்பட்டாயின் பிடியில இருந்து தப்பிச்சி போகனும்னு நினைக்கிறாங்க, புது படத்தை மீட்க்க போகும் ஜோவால திரும்பவும் மாட்டிக்கிறாங்க. அதே நேரத்துல ஸ்மித்தோட நேர்மையை சோதிக்கிற மாதிர்யான சம்பவங்கள் நடக்குது, கசூராவை சுரண்டி பழிவாங்க திட்டமிடுகிறார் சில்டன்.

 9. 9. கைண்ட்னஸ்

  48 நிமிடங்கள்19 நவம்பர், 201518+சப்டைட்டில்

  ஜோவை காப்பாற்ற ஃராங்க் தன்னுடைய உயிரை பணயம் வைக்க வேண்டியதாகிறது.கொலை முயற்சிக்கு பிறகு யார் உள்ளார்கள் என்று ஸ்மித்துக்கு தெரிய வருகிறது. டகோமியோட திட்டங்களை அழித்து விடுதகிறார், விசாரணையில் அதிரச்சிகரமான ஒன்று கிடோவுக்கு தெரிய வருகிறது.

 10. 10. எ வே அவுட்

  59 நிமிடங்கள்19 நவம்பர், 201518+சப்டைட்டில்

  ஜூலியானாவுக்கு தெரியவரும் போது அவள் வாழ்கையோட கடினமான முடிவை எடுக்க வேண்டிய சூழல்ல இருக்கா. ரகசியமான தற்கொலை முடிவோடு வாக்னர் ஜெர்மனிக்கு திரும்புறாரு. தன்னை கொல்ல நினைகிற ஆளோட ஸ்மித் வேட்டைக்கு போறான், கிடோ கால அவகாசத்துக்குள்ள வழக்கை முடிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்காரு.

 11. போனஸ்: The Man in the High Castle - Official Trailer

  1 நிமிடம்24 செப்டம்பர், 201818+சப்டைட்டில்

  What If America lost World War 2? Catch a glimpse of America in the Amazon Original Series The Man in the High Castle, premiering November 20th.

Additional Details

Amazon Maturity Rating
18+ Adults. Learn more