தி மென்டலிஸ்ட்

தி மென்டலிஸ்ட்

வாங்குவதற்குக் கிடைக்கின்றன

விதிமுறைகள் பொருந்தும்

PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது
த மென்டலிஸ்ட் தொடரின் கதாநாயகன் எம்மி, கோல்டன் க்ளோப் மற்றும் எஸ்ஏஜி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சைமன் பேகர், பேட்ரிக் ஜேனாக நடிக்கிறார், கலிஃபோர்னியா பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின் (சிபிஐ) தனியார் ஆலோசகர், தனது மிக கூர்மையான திறன்களை உபயோகிப்பதில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தவர்.
IMDb 8.2/1020097 சீசன்கள்
நாடகம்சஸ்பென்ஸ்சஸ்பென்ஸ் நிறைந்தது
நாடகம்சஸ்பென்ஸ்சஸ்பென்ஸ் நிறைந்தது
IMDb 8.2/1020097 சீசன்கள்
23 எப்பிசோடுகள்
  • 1. ரெடெம்ப்ஷன்

    1. ரெடெம்ப்ஷன்

    இரண்டாவது சீசன் பிரீமியரில், ரெட் ஜான் வழக்கானது நேர்மையான அதிகாரி சாம் பாஸ்கோ (டெர்ரி கின்னி) தலைமையிலான ஒரு புதிய சிபிஐ குழுவிற்கு மாற்றப்பட்டதை ஜேன் மற்றும் லிஸ்பன் தெரிந்துகொள்கிறார்கள்.

    13+
    43நிமி
    23 செப்., 2009
  • 2. தி ஸ்கேர்லெட் லெட்டர்

    2. தி ஸ்கேர்லெட் லெட்டர்

    ஒரு முக்கிய செனட்டர் ஒரு பணியாளை படுகொலை செய்த வழக்கை சிபிஐ குழு விசாரணை செய்கின்றது. அதே நேரத்தில், முகவர் பாஸ்கோ, ரெட் ஜான் வழக்கில் என்ன புதிய தகவலை கண்டறிந்துள்ளார் என்பதை ஜேன் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.

    TV-14
    43நிமி
    30 செப்., 2009
  • 3. ரெட் பேட்ஜ்

    3. ரெட் பேட்ஜ்

    லிஸ்பனால் கைது செய்யப்பட்டு சமீபத்தில் விடுதலை செய்யப்பட்ட குழந்தைகளை வைத்து பாலியல் தொழில் செய்யும் நபரை லிஸ்பன் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறார். இதனையடுத்து பேட்ரிக் ஜேன் மற்றும் சிபிஐ குழு இதுகுறித்து தங்களின் விசாரணையை நடத்துகின்றனர்.

    7 அக்., 2009
  • 4. ரெட் மீனஸ்

    4. ரெட் மீனஸ்

    பேட்ரிக் ஜேன் மற்றும் சிபிஐ குழு குற்றவியல் வழக்கறிஞரின் படுகொலையை விசாரிக்கின்றன. இவ்வழக்கறிகஞரின் ஒரே வாடிக்கையாளர் கலிபோர்னியாவின் மிக ஆபத்தான மற்றும் சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள் குழுவில் ஒன்றாகும்.

    14 அக்., 2009
  • 5. ரெட் ஸ்கேர்

    5. ரெட் ஸ்கேர்

    பேட்ரிக் ஜேன், ஏஜென்ட் லிஸ்பன் மற்றும் சிபிஐ குழுவினர் ஒரு பணக்கார மனிதனின் மரணத்தை விசாரித்து வருகின்றனர். அதைக்கண்ட சாட்சி அவரின் மேன்ஷனில் உள்ள பேய் தான் அவரை வேட்டையாடியதாக கூறுகிறார்.

    28 அக்., 2009
  • 6. பிளாக் கோல்ட் அண்ட் ரெட் பிளட்

    6. பிளாக் கோல்ட் அண்ட் ரெட் பிளட்

    பாஸ்கோ, ஜேனை கண்காணிக்க அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தபோதும், ஒரு இளைஞனின் கொலை வழக்கை தீர்க்க சிபிஐக்கு தனது செல்லில் இருந்தவாறே ஜேன் உதவுகின்றார்.

    4 நவ., 2009
  • 7. ரெட் புல்ஸ்

    7. ரெட் புல்ஸ்

    ஏதோ ஒரு காரணத்திறகாக கடத்தப்பட்ட பெண்ணை கண்டுபிடிக்க பேட்ரிக் ஜேன், லிஸ்பன் குழுவை நல்ல முறையில் பாஸ்கோ மற்றும் அவருடைய குழுவுடன் உதவி செய்யவேண்டும் என்று தலைமை அதிகாரி மினெலி ஆணையிடுகிறார்.

    11 நவ., 2009
  • 8. ஹிஸ் ரெட் ரைட் ஹாண்ட்

    8. ஹிஸ் ரெட் ரைட் ஹாண்ட்

    சிபிஐ குழு தங்கள் சொந்த அலுவலகத்தில் ஒரு வன்முறை மற்றும் அதிர்ச்சிக்குரிய குற்றத்தை சந்திக்கின்றது, இவற்றின் பின்னால் யார் இருப்பார்கள் என்று சிபிஐ குழு அச்சம் கொள்கிறார்கள்.

    18 நவ., 2009
  • 9. எ ப்ரிஸ் அபவ் ரூபீஸ்

    9. எ ப்ரிஸ் அபவ் ரூபீஸ்

    சிபிஐக்காக நடத்தப்பட்ட ஒரு பிளாக் டை நிதிசேவைக்கு கலந்துகொள்கையில், ஒரு பணக்கார நகைவியாபாரிடம் கொள்ளை அடிக்கப்பட்டு அவர் கொலை செய்யப்படுகிறார், இதனை குறித்து விசாரிக்க பேட்ரிக் ஜேன் மற்றும் குழு அழைக்கப்படுகின்றனர்.

    41நிமி
    9 டிச., 2009
  • 10. த்ரோயிங் பயர்

    10. த்ரோயிங் பயர்

    பேட்ரிக் ஜேன் ஒரு பேஸ்பால் மூலம் தாக்கபடுகிறார், அவர் மயக்க நிலையில் அவரது தாழ்மையான தந்தை (விருந்தினர் நட்சத்திரமான நிக் சீனிலந்து) உடனான தனது குழந்தைப்பருவ நினைவுக்கு செல்கிறார்.

    16 டிச., 2009
  • 11. ரோஸ்- காலர்டு கிளாஸ்ஸஸ்

    11. ரோஸ்- காலர்டு கிளாஸ்ஸஸ்

    பேட்ரிக் ஜேன் மற்றும் குழு ஒரு பழைய குறும்புடன் சம்மந்தப்பட்ட ஒரு இரட்டைத் கொலையை விசாரணை செய்யும் போது, பள்ளியில் நக்கவிருக்கும் பதினைந்தாவது உயர்நிலைப் மாணவர்களின் ஒன்றிணைதல் நிகழ்ச்சிக்கு ரிக்ஸ்பி ஒரு பழைய மாணவர் வேடத்தில் இரகசியமாக செல்கிறார்.

    13 ஜன., 2010
  • 12. ப்ளீடிங் ஹார்ட்

    12. ப்ளீடிங் ஹார்ட்

    மேயரின் உதவியாளரின் கொலை குறித்து பேட்ரிக் ஜேன் மற்றும் அவரது குழு விசாரணை செய்கின்றனர். ரிக்ஸ்பி மற்றும் வான் பெல்ட் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடுகின்றனர். NYPD ப்ளூவின் ஷாரன் லாரன்ஸ் மேயராக சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

    42நிமி
    20 ஜன., 2010
  • 13. ரெட்லைன்

    13. ரெட்லைன்

    உயர்தர ஆடம்பர கார் விற்பனையாளரின் கொலை குறித்து பேட்ரிக் ஜேன் மற்றும் சிபிஐ குழு விசாரணை செய்கின்றனர். கொலைசெய்யப்பட்டவரின் உடல் டீலர் ஷோரூமில் ஒரு பென்ட்லி காரனின் உட்பகுதியில் காணப்படுகிறது.

    3 பிப்., 2010
  • 14. பிளட் இன், பிளட் அவுட்

    14. பிளட் இன், பிளட் அவுட்

    சோவின் பழைய குழு உறுப்பினரான அவான் பார்க் பிளேபாய்ஸ் கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்ட போது, ​​பேட்ரிக் ஜேன் தனது விசாரணைகளுக்கு அப்பாற்பட்டுத் தனிப்பட்ட முறையில் சோவுக்கு உதவ முன்வருகிறார்.

    10 பிப்., 2010
  • 15. ரெட் ஹெரிங்

    15. ரெட் ஹெரிங்

    நாபா பள்ளத்தாக்கில் ஒரு சமையல் போட்டியின் போது ஒரு முக்கியமான(மற்றும் திமிர்பிடித்த) சமையல்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கை பேட்ரிக் ஜேன் மற்றும் சிபிஐ குழு விசாரணை செய்கின்றது.

    3 மார்., 2010
  • 16. கோடு ரெட்

    16. கோடு ரெட்

    ஒரு அரசாங்க ஆராய்ச்சி விஞ்ஞானி அவரது வேலையிடத்தில் ஒரு ஆபத்து நிறைந்த நச்சுத்தன்மையுடைய விஷத்திற்கு அம்பலப்படுத்தப்படுகிறார், அவர் சில நேரமே பிழைக்க வாய்ப்புள்ள நிலையில், கொலைகாரரை கண்டுபிடிக்க பேட்ரிக் ஜேன் மற்றும் சிபிஐயை அழைக்கிறார்.

    44நிமி
    10 மார்., 2010
  • 17. தி ரெட் பாக்ஸ்

    17. தி ரெட் பாக்ஸ்

    பேட்ரிக் ஜேன், லிஸ்பன் மற்றும் சிபிஐ குழு, இறுதியாக தங்களது புதிய தலைமை அதிகாரி, சிறப்பு முகவர் மேடெல்லீன் ஹைட்டவரை (தொடர்ச்சியாக விருந்தினர் நட்சத்திரமாக தோன்றும் அன்ஜானுயு எலிஸ் ட்ரூ பிளட்) சந்திக்கத் தங்களைத் தாங்களே திடப்படுத்திக் கொள்கின்றனர்.

    31 மார்., 2010
  • 18. ஐங்கவிட்டே பா

    18. ஐங்கவிட்டே பா

    ஒரு பெண், சோ மற்றும் வான் பெல்ட் காரின் முன் மறதிநோயில் நடக்கும்பொழுது, அவள் கடைசியாக இருந்த இடத்தையும், அவள் ஏன் இரத்த கரையுடன் இருந்தாள் என்பதைத் தெரிந்துகொள்ள தனது அனைத்து திறன்களையும் பேட்ரிக் ஜேன் பயன்படுத்த வேண்டும்.

    7 ஏப்., 2010
  • 19. பிளட் மனி

    19. பிளட் மனி

    பேட்ரிக் ஜேன் இன் மரபுவழியல்லாத நடத்தையினால் நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபிக்கபட்ட கொலைகாரனை நீதிமன்றம் விடுதலை செய்கின்றது, ​​கோபத்தில் இருக்கும் சிபிஐ குழு புதிதாக மறுபடியும் விசாரணையை முதலில் இருந்து தொடங்க வேண்டும்.

    21 ஏப்., 2010
  • 20. ரெட் ஆல் ஓவர்

    20. ரெட் ஆல் ஓவர்

    முக்கிய பத்திரிகையாளர்ப் படுகொலை செய்யப்பட்ட போது, ​தலைவர் ப்ரெட் ஸ்டைல்சுக்கு (விருந்தினர் நட்சத்திரம் மல்கொல்ம் மெக்டுவெல்) ​அவரிடம் தனிப்பட்ட விரோதம் இருக்கக்கூடும் என்பதால், பேட்ரிக் ஜேன் மற்றும் சிபிஐ குழு அவரை விசாரணை செய்கின்றனர்.

    28 ஏப்., 2010
  • 21. 18-5-4

    21. 18-5-4

    ஒரு கோமாளியின் துப்பாக்கி சூடு மூலம் இறந்த ஒரு கணித மேதையின் மரணம் குறித்து பேட்ரிக் ஜேன் மற்றும் சிபிஐ குழு விசாரணை செய்கின்றனர். தொடரின் நட்சத்திரமான ஓவயன் யோமனின் மனைவி லூசி டேவிஸ் பாதிக்கப்பட்டவரின் மனைவியான டாப்னேவாக நடித்திருக்கிறார்.

    5 மே, 2010
  • 22. ரெட் லெட்டர்

    22. ரெட் லெட்டர்

    மனித உரிமை அமைப்பின் கவர்ந்திழுக்கும் தலைவரின் மரணம் குறித்த விசாரணையின் போது எதிர்பாராத விதமாக பேட்ரிக் ஜேன் மற்றும் மாயாவி கிறிஸ்டினா பிரைய் இருவரும் சந்திக்கும் போது இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகின்றது.

    12 மே, 2010
  • 23. ரெட் ஸ்கை இன் தி மார்னிங்

    23. ரெட் ஸ்கை இன் தி மார்னிங்

    ரெட் ஜான் செய்வதை போன்ற கொலையானது, ஜேன் மற்றும் அவரது மாயாவி நண்பர் இருவரையும் இரண்டாம் சீனின் இறுதியில் தோன்றிய ஆசிரியமூட்டும் போலி ரெட் ஜானிடம் ஆபத்தில் கொண்டுபோய் சேர்கிறது.

    19 மே, 2010
  • தி மென்டலிஸ்ட்
    நாடகம்சஸ்பென்ஸ்சஸ்பென்ஸ் நிறைந்தது
    IMDb 8.2/1020097 சீசன்கள்
    த மென்டலிஸ்ட் தொடரின் கதாநாயகன் எம்மி, கோல்டன் க்ளோப் மற்றும் எஸ்ஏஜி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சைமன் பேகர், பேட்ரிக் ஜேனாக நடிக்கிறார், கலிஃபோர்னியா பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின் (சிபிஐ) தனியார் ஆலோசகர், தனது மிக கூர்மையான திறன்களை உபயோகிப்பதில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தவர்.
    விமர்சனங்கள்
    1. 5 நட்சத்திரம்
      0%
    2. 4 நட்சத்திரம்
      0%
    3. 3 நட்சத்திரம்
      0%
    4. 2 நட்சத்திரம்
      0%
    5. 1 நட்சத்திரம்
      0%
    அனைத்து விமர்சனங்களையும் படித்திடுக
    உள்ளடக்க ஆலோசனை
    TV-14
    வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்ஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழி
    ஆடியோ
    5.1
    EnglishEnglish [Audio Description]English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighDeutschEspañol (España)Español (Latinoamérica)FrançaisItalianoPolskiPortuguês (Brasil)日本語
    சப்டைட்டில்
    English [CC]العربيةDanskEspañol (Latinoamérica)Español (España)SuomiFrançaisעבריתItaliano [CC]한국어Norsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)РусскийSvenska
    ஆர்டர் செய்வதன் மூலம் அல்லது பார்ப்பதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Amazon.com Services LLC நிறுவனத்தால் விற்கப்பட்டது.

    பின்னூட்டம்