

வெய்ன் ஷார்டர்: ஸீரோ கிராவிடி
எப்பிசோடுகள்
சீ1 எ1 - நூவார்க் ஃப்ளாஷ் இன் என்வைசி 1933-1971
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 ஆகஸ்ட், 20231 ம 18 நிமிடம்தற்செயலாக இசைக்கு திருப்பிய காமிக்ஸ், திரைப்படங்கள் நிறைந்த ஷார்டரின் பிள்ளைப்பருவத்திற்கு போர்டல் 1 கூட்டிச் செல்கிறது. அவர் ஆர்ட் ப்ளேகி மற்றும் ஜாஸ் மெசஞ்சர்ஸுடன் எழுதி, வாசித்து, ப்ளூ நோட் ரெகார்ட்ஸுக்கு அற்புத சோலோ பாடல்கள் பதிவிட்டு, மைல்ஸ் டேவிஸ் க்வின்டெட்டை சேர்கிறார்ய அவரது திறமை, இசையமைப்பு டேவிஸை புது திசையில் இட்டுச் செல்ல, சில மைல்ஸ் டேவிஸ் க்வின்டெட் ஆல்பங்களுக்கு உத்வேகமாக அமைந்து.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - ஃபெய்த் இஸ் டு பி ஃபியர்லெஸ் 1972-1999
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 ஆகஸ்ட், 202359நிமிதுன்பம் மற்றும் குடி போதையை எதிர்த்து ஷார்டரின் போராட்டத்தை போர்டல் 2 ஆராய்கிறது. புத்த மதத்தை அறிகிறார். அவரும், ஜோசஃப் ஸாவினுல்லும் பிரபல ஜாஸ் ராக் குழு வெதர் ரிபோர்டை உருவாக்கி, ஜாஸ் ராக் இயக்கத்தின் முன்னோடிகளாகின்றனர். ஷார்டர், மில்டன் நாஸிமென்டோஸ், ஜோனி மிட்செல், ஹெர்பி ஹான்காக்கோடு இணைந்து பணியாற்ற, அது அவரது தொழில் வாழ்வில் மிக வெற்றிகரமான பகுதியாகின்றது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - ஸீரோ கிராவிடி 2000 - ∞
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 ஆகஸ்ட், 202351நிமிபோர்டல் 3ல், ஷார்டர் ஜாஸை மறுவரையறை செய்து கலை ஆராய்ச்சி, சமூக மாற்றத்தை ஏற்படுத்த ஊக்குவிக்கிறார். “ஸீரோ க்ராவிடி”, வகை என்பதன் எல்லைகளை, ஒடுக்கும் சமூக மனநிலையை உடைத்தெறிவதாக கருதுகிறார். அவரது 80களில், அவர் தன் க்வார்டெட் மற்றும் ஆர்கெஸ்ட்ரா இசையமைப்புடன் புதுமைப்படுத்துகிறார், தன் வளமான பணியை உண்டாக்கியபடி. கருவியின் பின்னுள்ள மனிதன்தான் முக்கியம் என நிரூபிக்கறார்.இலவசமாகப் பாருங்கள்