எப்பிசோடுகள்
- சீ4 எ1 - கேதர் அப் தி கில்லர்ஸ்16 மார்ச், 201742நிமிக்ளாஸ் வீழ்ச்சியடைந்து ஐந்தாண்டுகள் நிறைவில் நகரின் புதிய மன்ன்னாக மார்சல், ரத்த உறவுகளில்லா ரத்தக்காட்டேரிகளை நியூ ஆர்லியன்ஸிற்கு வரவேற்றான். ஆனால் அவர்கள் எதிர்பாராத விதமாக இவன் ஆட்சிக்கு அச்சுறுத்தலாய் அமைகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ2 - நோ குவார்ட்டர்23 மார்ச், 201742நிமிக்ளாஸை சிறையிலிருந்து மீட்க மிக்கெல்சனின் உடன்பிறப்புகள் ஹேலீயோடு இணைகின்றனர். தான் எண்ணிப்பார்த்ததைவிட கெட்ட பாதிப்பு ஒன்றை பற்றி வின்செண்ட் ஆராய்ந்தான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ3 - ஹான்டர் ஆஃப் ரூயின்ஸ்30 மார்ச், 201742நிமிதனது மகளுடன் சேர க்ளாஸ் முயற்சிக்கிறான். ஹேலீக்கும், ஃப்ரேயாவுக்கும் இடையே நடைபெறும் மோதலுக்கு எலிஜா தூது போகவேண்டியிருந்தது. மார்சலின் முன்னாள் மனைவி குறித்து வின்செண்ட் பயங்கரமான ரகசியங்களை சொல்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ4 - கீப்பர்ஸ் ஆஃப் தி ஹவுஸ்6 ஏப்ரல், 201742நிமிதனது மகளை காப்பாற்ற போராடும் ஹேலீ, மார்சலை நாடுகிறாள். ஹோப், எலிஜா, வின்செண்ட் ஈடுபட்டுள்ள வேட்டைக்கு பக்கபலமாக க்ளாஸ் நிற்கிறான். ஃப்ரேயாவும், கீலினும் பயணம் மேற்கொள்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ5 - ஐ ஹியர் யூ நாக்கிங்13 ஏப்ரல், 201742நிமிதீய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் க்ளாஸும், மார்சலும் ஈடுபட்டனர். ஹேலீ மாந்த்ரீகத்திற்கும், முன்னாள் ஓநாய் கூட்டத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஹேலீ அறிந்துக்கொண்ட பின்னர், ஹேலீயும், எலிஜாவும் மேரியிடம் பேசுகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ6 - பேக் ஆஃப் கோப்ராஸ்27 ஏப்ரல், 201742நிமிபுதிய அச்சுறுத்தல் ஒன்றை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர க்ளாஸும், எலிஜாவும் விருந்தளிக்கின்றனர். இதற்கு வின்செண்ட் தன் மாயாஜாலத்தால் உதவுகிறான். தன் பெற்றோரின் இறப்பிற்கான காரணங்களை அறிய ஃப்ரேயாவின் உதவியை ஹேலீ கேட்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ7 - ஹை வாட்டர் அண்ட் எ டெவில்’ஸ் டாட்டர்4 மே, 201742நிமிஹாலோவின் தற்போதைய பணியாளர் தப்பித்துவிட, தங்கள் இருப்பிடத்தை பாதுகாக்க மந்திரத்தால் ஃப்ரேயா கட்டுகிறாள். நிலைமையை எலிஜா தன் கைகளில் எடுக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ8 - வூடுஸ் இன் மை பிளட்11 மே, 201742நிமிதங்களது பாட்டனார் உலகிற்கு பயணிக்கும் ஹேலீயும், க்ளாஸும் டேவினாவை நேருக்கு நேர் சந்திக்கின்றனர். இறுக்கமான கூட்டணி அமைத்துள்ள எலிஜாவும், மார்சலும் அலாரிக்கை சந்திக்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ9 - குயின் டெத்18 மே, 201742நிமிவின்செண்ட்டிற்கு ஹாலோ ஆவி கொடூரமான தகவலை அனுப்புகிறது. அதனை ஒட்டுமொத்தமாக தடுக்க ஹேலீயுடனும், ஃப்ரேயாவுடனும் வின்செண்ட் இணைகிறான். க்ளாஸ் எதிர்பாராத ஒரு கூட்டணி அமைக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ10 - ஃபான்டோமெஸ்க்1 ஜூன், 201742நிமிஹாலோ ஆவிக்கு எதிராக தன் குடும்பத்தோடு துணை நிற்க பிரிந்துசென்ற உடன்பிறப்புகளை க்ளாஸ் வேண்டுகிறான். ஆபத்தான ஒரு பயணத்திற்காக ஹேலீயை, ஃப்ரேயா அழைக்கிறாள். டேவினாவின் இறப்பால் கோல் சோகத்தில் இருக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ11 - எ ஸ்பிரிட் ஹியர் தட் வோண்ட் பி பிரோக்கன்8 ஜூன், 201742நிமிஹாலோவின் சக்தி உரைவிடத்தை அழித்திட ரெபேக்கா, க்ளாஸின் உதவியை ஃப்ரேயா கணக்கில் கொள்கிறாள். ஹாலோ விடுத்த இறுதிக்கட்டளையினால் கோல் தனது உடன்பிறப்புகளை எதிர்க்க வைக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ12 - வூடு சைல்ட்15 ஜூன், 201742நிமிவலுவிழந்த மிக்கேல்சனை ஹாலோ குறிவைப்பதால், க்ளாஸ் (ஜோசஃப் மார்கன்), வின்செண்ட்டை நம்பவேண்டியுள்ளது. இதற்கிடையில் நியூ ஆர்லியன்ஸ் மன்னன் வேறுறொரு அதிரடி திட்டம் வைத்துள்ளான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ13 - தி ஃபீஸ்ட் ஆஃப் ஆல் சின்னர்ஸ்22 ஜூன், 201742நிமிதொடரின் நிறைவில், ஹாலோவை எதிர்கொள்ளும் மிக்கேல்சன்ஸ்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லாமல் போகிறது. ஹோப் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் வின்செண்ட் திட்டம் தீட்டுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை பயமுறுத்தும் காட்சிகள் ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- Matthew HastingsChris GrismerJeffrey G. HuntJesse WarnLance AndersonBethany RooneyKellie CyrusLeslie LibmanMichael GrossmanMichael A. Allowitz
- நடித்தவர்கள்
- சார்லஸ் மைகேல் டேவிஸ்லியாஹ் பைப்ஸ்ரைலி வோல்கெல்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.