Prime Video
  1. உங்கள் கணக்கு

The Last Ship: The Complete Series

கடைசி கப்பலின் இறுதி சீசனில் உலக மக்கள்தொகையை அழிந்த வைரஸிடமிருந்து உலகம் மீள்கிறது ஆனால் அரசியல் குழப்பங்கள் தீரவில்லை.
IMDb 7.4201410 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - யுத்த காரணி
    8 செப்டம்பர், 2018
    42நிமி
    TV-14
    சீஸனின் அரங்கேற்ற தொகுப்பில், அமெரிக்கா சிகப்பு காய்ச்சல் தொற்றிற்கு பிறகு தனது முழுவதும் செயல்புரியும் கப்பற்படை பற்றி அறிவிக்க முடிவு செய்ய அது அடுத்த உலக போருக்கு கரமாக இருக்கலாம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - போரின் மூடுபனி
    15 செப்டம்பர், 2018
    42நிமி
    TV-14
    இரண்டாம் உலக போரின் ஆயுதங்கள் பற்றி பேசுகையில், நாதன் ஜேம்ஸ் குறைந்த அளவு ஆயுதங்களை வைத்து போரை வெல்ல முயற்சிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - பொதுவான எதிரி
    22 செப்டம்பர், 2018
    42நிமி
    TV-14
    நாடுகள் விரைந்து ஆக்ரமிக்கப்படும் நிலையில், சாண்ட்லேர் தனது இராஜதந்திரத்தால் இரண்டு விரோதி நாடுகளை ஒன்றிணைத்து மற்றொரு பொதுவான எதிரி நாட்டை எதிர்த்து சண்டையிட முயல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - கடகரேகை
    29 செப்டம்பர், 2018
    42நிமி
    TV-14
    நாதன் ஜேம்ஸ் மற்றும் நண்பர்கள் எதிரிகளை மேற்கில் நுழைய விடாமல் தடுக்க, சாண்ட்லேரின் ஆழ்ந்த பார்வை உண்மையாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - வீரர்கள்
    6 அக்டோபர், 2018
    42நிமி
    TV-14
    பல நாட்கள் சண்டைக்கு பிறகு, நாதன் ஜேம்ஸின் படை உலகை ஒரு மிகக்கொடிய போருக்குள் தள்ளி விடும் வலையிலிருந்து கைப்பற்றியதை மேற்கொள்ளவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - விமானத்திலிருந்து கீழேவிடப்படுதல்
    13 அக்டோபர், 2018
    42நிமி
    TV-14
    தாங்களாக ஒரு படையெடுப்பு நடத்துவதற்கு முன் ஒரு நாடகம் நடத்த நாதன் ஜேம்ஸ் நல்ல ஒரு பிரபலமான தலைவரின் உதவியை நாட வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - சோமாஸ் ல சங்கரே
    20 அக்டோபர், 2018
    42நிமி
    TV-14
    பல நாள் சண்டைக்கு பிறகு, கழுகு அணி எதிரி காம்பில் நுழைய ரகசிய வழி ஒன்றை கண்டு பிடிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - கௌரவம்
    27 அக்டோபர், 2018
    43நிமி
    TV-14
    பேரழிவுகரமான பணையக்கைதிகள் வீட்டிற்குத் திரும்பும் சூழ்நிலையில், எல்லாவற்றையும் இழந்துவிடுவதை தவிர்க்க சாண்ட்லர் சரியான திட்டத்தை திட்டமிட வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - தைரியம்
    3 நவம்பர், 2018
    42நிமி
    TV-14
    நேத்தன் ஜேம்ஸ் மற்றும் குழுவினர் தங்களின் பேராசையுள்ள பணிக்கான ஆயத்தங்களை தொடங்குகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - ஒப்படைப்பு
    10 நவம்பர், 2018
    44நிமி
    TV-14
    இந்த தொடரின் இறுதியில், இரு போட்டியான இதில் சாண்ட்லேர் எப்பொழுதும் பயப்படும் மற்றும் அவரது மிகப்பெரிய அச்சுறுத்தலான எதிரியை சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Paul HolahanJack BenderPeter WellerMichael KatlemanSteven KaneSergio Mimica-GezzanBill RoeJonathan MostowBrad TurnerGreg Beeman
நடித்தவர்கள்
கெவின் மைக்கேல் மார்டின்ஜோடி டர்னர் ஸ்மித்எரிக் டேன்
ஸ்டுடியோ
Warner Bros.
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.