


எப்பிசோடுகள்
சீ1 எ1 - அ லீப்
28 பிப்ரவரி, 202453நிமிஅந்தோனியா ஸ்காட் உலகின் மிகவும் புத்திசாலி பெண் - அது தான் வரம், அது தான் சாபமும் கூட. அவளது புத்திசாலித்தனம் அவளை ஒரு ரகசிய சோதனை போலீஸ் திட்டமான “ரெட் க்வீன்” -ஆக மாற வழிவகுத்தது. ஆனால் தனிப்பட்ட இழப்பு காரணமாக அந்த திட்டத்தில் இருந்து விலகினால். இப்ப, யுஆன் குத்தியாரஸ், பிரச்சனையில இருக்கும் போலீஸ் அதிகாரி, அவளை தனிமையில் இருந்து மீட்டு, இந்த வழக்கை தீர்ப்பதுக்கு சம்மதிக்க வைக்கணும்Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - அ டாட்டூ
28 பிப்ரவரி, 202454நிமிஎசேகீல், ஆல்வேரோவை கொலை செய்து, கார்லாவை கடத்தியிருக்கிறான், இருவருமே ஸ்பேனின் சக்திவாய்ந்த குடும்பகங்களின் மூத்த வாரிசு. யுஆன், அந்தோனியாவின் பாதுகாவலரா இருக்க ஓத்துக்கொள்கிறார். ஆரம்பத்தில் ரெண்டு பேருக்கும் ஒத்து போகலேனாலும், அவங்க விசாரணையில எசேகீலை கிட்டதட்ட கண்டுபிடிச்சிடறாங்க. சிறையில், தான் மட்டுமே கைதி இல்லேனு கார்லா தெரிஞ்சுக்கிறாங்க.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - அ பில்
28 பிப்ரவரி, 202455நிமிஅந்தோனியாவும் யுஆன் -ம் விசாரணையை ஆரம்பிச்சதுமே, கடத்தல் பிரிவு, ரேமோன் ஆர்டிஸ், லாரா த்ரூயேபா, ரெட் க்வீனின் தலைவரான மெண்டரும், எதிரா திரும்பிடறாங்க. விசாரனையின் போது எல்லாருமே பொய் சொல்றாங்க. கடத்தல்காரன் கூட இருக்கும் உறவை பத்தி ஆர்டிஸ் பொய் சொல்றதை அந்தோனியாவும் யுஆன் -ம் கண்டுபிடிக்கிறாங்க. எசேகீல், எப்பவும் ஒரு படி முன்னாடி செயல்படறான், அந்தோனியா ஆபத்துல சிக்கியிருக்காங்க.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - அ ஸ்பேனிஷ் தோர்தியா
28 பிப்ரவரி, 202453நிமிஎசேகீலின் உண்மை முகம் என்ன? ஏன் அவன் அந்தோனியாவை கடத்தினான்? இந்த புதிரை புரிஞ்சுக்க கடினமா இருக்கு, ஆனா யுஆன், அந்தோனியா உறவு பலப்படுது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - அ சோய்ஸ்
28 பிப்ரவரி, 202454நிமிஏன் எசேகீல் நிறைய தவறுகள் செய்கிறான்? அந்தோனியாவும் கடத்தல் பிரிவும் கண்டுபிடிக்கும் ரகசியம், அழிவை தான் ஏற்படுத்துச்சு. இதுக்கு இடையில், அடுத்த சிறையில இருக்கும் கடத்தப்பட்ட பெண்ணோட உண்மை முகத்தை கார்லா தெரிஞ்சுக்கிறாங்க. அந்தோனியாவும், யுஆனும் செய்த மன்னிக்க முடியாத தவறால், மெண்டர் குறுக்கிடுகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - அ டிஸ்கைஸ்
28 பிப்ரவரி, 202456நிமிஅந்தோனியாவுக்கு எதிரா அவளோட தந்தை, போலீஸ், மெண்டர், எல்லாருமே செயல்படுறாங்க. யுஆன் -அ தவிர்த்து, அவர் எப்பவுமே அவளுக்கு உதவுறார். அவளோட குழந்தையை காப்பாத்த அந்தோனியா தனிமையில் ஒரு திட்டம் திட்டுறாங்க. அவளோட நினைவுகள், புத்திசாலிதனம், பழைய நண்பர்கள், ஒரு மாறுவேஷ உடையின் உதவியோட வாழ்க்கையின் முக்கியமான மிஷன் -அ எதிர்கொள்றாங்க.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - அ மிரர்
28 பிப்ரவரி, 202458நிமிசாண்ட்ராவும் எசேகீலும் அண்டர்கிரவுண்ட் டனல்ஸ்-ல வச்சிருக்க பொறியிலயிருந்து தப்பிக்க க்வீன் -க்கும் அவள் ஸ்க்வையர் -க்கும் குறைவான நேரம் தான் இருக்கு. ஹார்ஹே, கார்லா உயிர் ஆபத்துல இருக்கு. ஆனா, இது இன்னும் முடியல, ஏன்னா இந்த கதையை தாண்டி வேற ஏதோ பெரிசா ஒன்னு இருக்குனு அந்தோனியாவுக்கு தெரியும்.Prime-இல் சேருங்கள்