Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

பர்சன் ஆஃப் இன்டெரெஸ்ட்

தி டார்க் நைட்ஸின், ஜோனாதன் நோலன் மற்றும் ஜே.ஜே. ஆப்ராம்ஸ்ஸின் பேட் ரோபோ புரொடக்சன்ஸ் (ஃபிரண்ட், லாஸ்ட், அலிஸ்) ஆகியோரின் இந்த சிந்தனையைத் தூண்டும் குற்றநடவடிக்கை நாடகத்தில், ஜிம் கவிஷல் (தின் ரெட் லைன்), மைக்கேல் எமர்சன் (லாஸ்ட்) மற்றும் தாராஜி பி. ஹென்சன் (ஹஸ்டல் & ஃப்ளோ) குழுவானது, இறந்ததாகக் கருதப்படும் முன்னாள் சி.ஐ.ஏ முகவர் மூலம், குற்றங்களைத் தடுப்பதாக சம்பவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
IMDb 8.5201123 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - முன்னோட்டம்
    21 செப்டம்பர், 2011
    44நிமி
    TV-14
    தொடர் சிறப்பு ஒளிபரப்பில், இளம் வழக்கறிஞரின், சமூக பாதுகாப்பு எண் வருகிறது. இப்போது ரீஸ் மற்றும் ஃபின்ச் ஆகியோர் ஒன்றாக வேலை செய்து, அவர்களது வாடிக்கையாளர்கள், பாதிக்கப்பட்டவரா அல்லது குற்றம் சாட்டப்பட்டவரா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - பேய்கள்
    28 செப்டம்பர், 2011
    44நிமி
    TV-14
    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட ஒரு இளைஞனின், சமூக பாதுகாப்பு எண் பெறப்பட்ட போது, ரீஸ் மற்றும் ஃபின்ச் ஆகியோர், இயந்திர நம்பகத்தன்மை குறித்து கேள்வி கேட்கத் தொடங்குகின்றனர். இதற்கிடையில், ஃபின்ச் இயந்திரத்தின் தோற்றம் உருவாக்கப்பட்டதை நினைவு கூர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - மிஷன் க்ரீப்
    5 அக்டோபர், 2011
    44நிமி
    TV-14
    ரீஸ் மற்றும் பிஞ்ச் ஆகியோரை, குற்றப்பின்னணியோடு தொடர்புடைய ஒரு முன்னாள் போர்வீரனைத் தேடி, இயந்திரம் அனுப்புகையில், ரீஸ், கும்பலில் ஊடுருவி, அவற்றின் செயல்திட்டங்களில் பங்கேற்க வேண்டும்.இதற்கிடையில், துப்பறிவாளரான கார்ட்டர், ரீஸ் யார் என்பதை கிட்டத்தட்ட கண்டுபிடித்து விடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - குரா டெ இப்சம்
    12 அக்டோபர், 2011
    44நிமி
    TV-14
    நம்பத்தகுந்த இளம் டாக்டரான, மேகன் டில்மேன் (கௌரவ நட்சத்திரமான லிண்டா கார்டெலினி) எண் வரும் போது, ​​ரீஸ் மற்றும் ஃபின்ச் ஆகியோர், அவள் நேரங்கடந்து பணியில் இருக்கும் போது, அவளுக்கான அச்சுறுத்தலைக் களைய வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - தீர்ப்பு
    19 அக்டோபர், 2011
    43நிமி
    TV-14
    கடுமையான தண்டனைக்கு புகழ்பெற்ற நீதிபதியின், சமூகப் பாதுகாப்பு எண்ணை இயந்திரம் உற்பத்தி செய்யும் போது, ​​ரீஸ் மற்றும் ஃபின்ச் ஆகியோர் தங்களை தொடர்பு கொள்ள விரும்பாத ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தி, நீதியுடன் போராடும் சவாலை கையாளுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - முறை செய்
    26 அக்டோபர், 2011
    44நிமி
    TV-14
    ரீஸ் தன்னுடைய சமீபத்திய நடவடிக்கையினால், அழகான, புத்திசாலித்தனமான மற்றும் குறிப்பிடத்தக்க திறனாய்வு வாய்ந்த, சிக்கலைத் தீர்க்கும் திறமையான பெண் வாடிக்கையாளரை (கௌரவ நட்சத்திரமான பியாகி டர்கோ) கையாள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - சாட்சி
    2 நவம்பர், 2011
    44நிமி
    TV-14
    இயந்திரம், தனது அடுத்த பி.ஒ.ஐ. ஆக, கூட்டத்தின் தாக்குதலைக் கண்ணுற்ற, ஆசிரியரை அடையாளம் காண்கிறது. இப்போது, ​​ரீஸ் மற்றும் ஃபின்ச், தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்த துரதிருஷ்டவசமான நபரைப் பாதுகாக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - எதிரி
    16 நவம்பர், 2011
    44நிமி
    TV-14
    சமீபத்திய பி.ஒ.ஐ, பனிப் போர் மூண்ட சோவியத் உளவு வட்டங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதையும், இயந்திரம் மூலம் ஒ.பி.எஸ் எப்படி ரகசியமாக கையாளப்பட்டது என்பதையும், ரீஸ் மற்றும் ஃபின்ச் விரைவாக அறிந்து கொள்கின்றனர். அவர்கள் கெளரவ நட்சத்திரமான அலன் டேல்(லாஸ்ட்)ஐ கண்காணிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - கார்ட்டர்
    7 டிசம்பர், 2011
    44நிமி
    TV-14
    இயந்திரம் அவளை ”குறிவைக்கப்படும் நபர்” என்று காட்டும் போது, துப்பறியும் கார்ட்டருடன் விளையாடும் விளையாட்டு, ரீஸ் மற்றும் ஃபின்ச் க்கு, மிகவும் கடினமானதாகி விடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - நம்பர் க்ரன்ச்
    14 டிசம்பர், 2011
    44நிமி
    TV-14
    இயந்திரம் ஒரு சமூக பாதுகாப்பு எண்ணிற்க்கு பதிலாக நான்கு சமூக பாதுகாப்பு எண்களை வழங்கி,துப்பறியும் கார்ட்டருடன், ரீஸ் மற்றும் ஃபின்ச் க்கு ஏற்பட்ட சமீபத்திய சண்டையை வீழ்ச்சியடைய செய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - சூப்பர்
    11 ஜனவரி, 2012
    44நிமி
    TV-14
    ஃபின்ச் தனது புதிய பணியை மேற்கொண்டிருக்கும் போது, ரீஸ் கணினியில் வேலை செய்கிறார். அப்பொழுது அவரது வீட்டை, கட்டிட மேற்பார்வையாளர் கண்காணிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - மரபு
    18 ஜனவரி, 2012
    44நிமி
    TV-14
    இது துப்பறியும் கார்ட்டருக்கான நேரம். கார்ட்டர் இறுதியாக ரீஸ் உடன், நேருக்கு நேர் சந்திக்கும்போது, ​​அவரை சமீபத்திய பி.ஒ.ஐ உடன் இணைந்து பணியாற்றும்படி வலியுறுத்துகிறார், இதனால் அவர் தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு, ஒரு வழக்கறிஞர் ஆகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - அடித் தூர்
    1 பிப்ரவரி, 2012
    44நிமி
    TV-14
    ரீஸ் மற்றும் ஃபின்ச்சின் சமீபத்திய பி.ஒ.ஐ யில் உள்ள அதிர்ஷ்டமான நபர் ( கெளரவ நட்சத்திரமான எம்.ஒய்.கே வாட்ஃபோர்டு) மனமுடைந்து விடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - ஓநாயும் குட்டியும்
    8 பிப்ரவரி, 2012
    44நிமி
    TV-14
    அடுத்த பி.ஒ.ஐ யில் இயந்திரம் பதின்வயது டேரன் (கெளரவ நட்சத்திரமான அஸ்ட்ரொ)என்பவரை அடையாளம் காட்டுகிறது. அவரின் இளைய சகோதரனின் மரணதுக்கு பழி வாங்குவதிலிருந்து, அவரை ரீஸ் காப்பாற்ற வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - ப்ளு கோடு
    15 பிப்ரவரி, 2012
    44நிமி
    TV-14
    ரீஸ் , தனது சமீபத்திய பி.ஒ.ஐ யுடன் அதிக தொடர்புடைய , நெருக்கமான கடத்தல் கும்பலை கண்டுபிடிக்கிறார். அவர்கள் ஒரு இரகசிய அடையாளத்தை மறைக்கக்கூடும் என்று நினைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - பிரயத்தனம்
    22 பிப்ரவரி, 2012
    44நிமி
    TV-14
    கௌரவமான வேலையில் இருப்பவர்கள் கூட குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இயந்திரமானது, ஒரு முக்கிய முதலீட்டு வங்கியில், இளம் வர்த்தகர் ஒருவர், பல மில்லியன் டாலர் நிதி மோசடியில் சிக்கியிருக்கும்போது, அவரை கண்காணிக்குமாறு, ரீஸ் மற்றும் ஃபின்ச்சை ​​வழிநடத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - பேபி ப்ளு
    7 மார்ச், 2012
    44நிமி
    TV-14
    ஒரு ஆறு மாத குழந்தையின் எண்ணை இயந்திரமானது வெளியிட்டப் போது, ​​ரீஸ் மற்றும் ஃபிஞ்ச், அவர்களது ஆயுதங்களைக் கொண்டு , "அக்குழந்தையை பாதுகாக்கும் பெற்றோர்களாக" மாறுகிறார்கள்--இதற்கிடையில், கார்ட்டர் தனது புதிய கண்காணிப்பை, எலியாஸ்ஸின் மறுதொடக்கத்தினால், ரீஸ் மற்றும் ஃபின்ச்சின் மீது தொடங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - அடையாள சிக்கல்
    28 மார்ச், 2012
    44நிமி
    TV-14
    இயந்திரத்தின் மிக சமீபத்திய எண், ரீஸ் மற்றும் ஃபின்ச்சுக்கு, ஒரு பிரத்யேகமான சவாலை அளிக்கிறது. குறிப்பிட்ட எண்ணுடைய நபருக்கு, டிஜிட்டல் பாதச்சுவடு கிடையாது. அவர் இரட்டை வாழ்க்கை வாழ்பவராகவும் தோன்றுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - ரத்தமும் சதையும்
    4 ஏப்ரல், 2012
    44நிமி
    TV-14
    இயந்திரமானது, குற்றம் நிறைந்த குடும்பங்களை, டான் எனப்பெயரிட்டு, ஐந்து எண்களைத் துண்டிக்கிறது. ரீஸ் மற்றும் ஃபின்ச், போட்டியை அகற்ற ,இது எலியாஸால் போடப்பட்டத் திட்டம் என்று நம்புகிறார்கள். கார்ட்டருடன் தொடர்புடைய ஒருவர், விலைக் கொடுக்கலாம் என்று எலியாஸ் குறிவைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - மட்ஸ்யா நியாயா
    25 ஏப்ரல், 2012
    44நிமி
    TV-14
    இயந்திரத்தின் சமீபத்திய எண் , ரீஸ்ஸை, ஒரு ஆயுதம் தாங்கிய, வாகன குழுவுடன், ரகசிய ஏஜெண்டாக இணைக்கிறது. அந்த வழக்கு ,அவருக்கு தனது முந்தைய சி.ஐ.ஏ திட்டத்தின் நெழ்வுகளையும், அவர் எடுக்க வேண்டி இருந்த கடுமையான முடிவுகளையும் நினைவுபடுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - பிறந்தநாள்
    2 மே, 2012
    44நிமி
    TV-14
    ரீஸின் பிறந்தநாளன்று, ஃபின்ச், ரீஸை விடுப்பு எடுத்துக் கொள்ளும்படி வலியுறுத்துகிறார். ஏனெனில், இயந்திரம் வெளியேற்றும் தற்போதைய எண்களினால் வரும் வலியை அவர் புதுப்பிக்க நினைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - அரசாங்க சதி
    9 மே, 2012
    44நிமி
    TV-14
    சமீபத்திய பி.ஒ.ஐ யினால், தான் ஒரு இருண்ட அரசாங்க சதி மையத்தில் தள்ளப்படுவது, ஃபின்ச் மிகவும் அறிந்த ஒன்று. இதற்கிடையில், ரீஸ், ஃபின்ச்சின் கடந்த காலத்தைப் பற்றி ஒன்றை உணர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ1 எ23 - விரும்பத்தகாத அழைப்பு
    16 மே, 2012
    44நிமி
    TV-14
    தொடரின் முடிவில், சீக்கிரத்தில் முடப்போகும் எஃப்.பி.ஐயை கைப்பற்றும் போது, தனது நோயாளிகளுக்கு இலக்காகி வரும் உளவியலாளரை, ரீஸ் காப்பாற்ற வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Chris FisherRichard J. LewisFrederick E.O. ToyeJeffrey G. HuntStephen SurjikStephen WilliamsKenneth FinkHelen ShaverCharles BeesonKevin Bray
நடித்தவர்கள்
ஜிம் கவிஷல்மைக்கேல் எமர்சன்கெவின் சப்மேன்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.