Philip K. Dick's Electric Dreams

Philip K. Dick's Electric Dreams

PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது
சீசன் 1
ஒவ்வொரு தெடரும் ஒரு கூர்மையான, பரபரப்பான, தனித்துவ நாடகமாக, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க எழுத்தாளர்கள் கெண்ட ஒரு படைப்பாளி குழு மூலம் உலகளாவிய பார்வையாளர்களுக்காக சமகாலத்தை தழுவி இயற்றப் பட்டுள்ளது.
IMDb 7.2201810 எப்பிசோடுகள்TV-14
காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - Real Life

    11 ஜனவரி, 2018
    50நிமி
    16+
    ஒரு எதிர்கால பெண் காவல் அதிகாரி, திறமையான ஒரு விளையாட்டு வடிவமைப்பாளருடன் தனது மனநிலையை பங்கிட்டு, இருவரும் நாச விளைவுகளை உண்டாக்கும் திட்டங்கள் தீட்டும் வன்முறையாளர்களைத் தொடர்கிறார்கள். காலத்திற்கு எதிரான பந்தயத்தில், யாரும் பார்க்க முடியாத பிணைப்பை பகிரும் அவர்களை இணைக்கும் சாதனம், அவர்களை அழிக்கவும் கூடும் என்பதை தெரிந்து கொள்கின்றனர்.
    காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - Autofac

    11 ஜனவரி, 2018
    51நிமி
    16+
    சமூகமும் நாமறிந்த உலகமும் குலைந்திருக்கும் போதிலும், ஒரு மிகப்பெரிய, தன்னியக்க விளைபொருள் உண்டாக்கும் தொழிற்சாலை நுகர்வின் விதிகளின் படி இயங்கிக்கொண்டிருக்கிறது - மனிதர்கள் மகிழ்ச்சியாயிருக்க விளைபொருள்களை பயன்படுத்துகின்றனர், மற்றும் தொடர்ச்சியாக பயன்படுத்த, அவர்களுக்கு தேர்வு சுதந்திரமும் தன்னிஷ்டமும் நிராகரிக்கப்பட வேண்டும்.
    காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - Human Is

    11 ஜனவரி, 2018
    50நிமி
    16+
    அன்பில்லாத திருமணத்தில் துன்பப்படும் ஒரு பெண், எப்போதும் உணர்வுபூர்வமாக காயப்படுத்தும் அவளது கணவனின் மனோபாவம், திடீரென்று அந்நியம் ஒன்றால் மாற்றப்பட்டதை கண்டுபிடிக்கிறாள்... அதுவும் வியக்கும் வகையில் அன்பானவனாக மாற்றம். இது பிலிப் கே. டிக்கின் ஆழ் மனது ஆதங்கத்தை உணர்த்துகிறது - நம்மை எது உண்மையில் மனிதனாக வரையறுக்கிறது?
    காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - Crazy Diamond

    11 ஜனவரி, 2018
    51நிமி
    16+
    ஒரு சராசரி மனிதனை, அவன் வாழ்க்கையை மாற்றியமைக்கும் சட்டவிரோத திட்டத்துடன் ஒரு அழகிய செயற்கை பெண் அணுகும் போது, ஏற்கனவே அடிபட்ட ED உதவ முடிவு செய்கிறது. அப்போது தான் அவனது உலகம் உண்மையில் நொறுங்க தொடங்குகிறது.
    காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - Hood Maker, The

    11 ஜனவரி, 2018
    55நிமி
    16+
    மேம்பட்ட தொழில்நுட்பம் இல்லாத ஒரு உலகில், தொலைதூர தகவல் தொடர்பு என்பது, சடுதிமாற்ற மரபணு உயிரிகளான 'மியுடன்ட்'களின் நுண்ணுணர்வினால் மட்டுமே மனிதகுலத்திற்கு சாத்தியம். ஆனால் அவர்களது சக்திகள் திட்டமிடப்படாத தாக்கங்களை கொண்டது. பொது மக்கள் மர்மமான, டெலிபத் தடுப்பு முக்காடுகளைத் தழுவ ஆரம்பிக்கும் போது, ​​சிக்கலான கடந்த காலத்தை கொண்ட இரண்டு துப்பறியும் வல்லுநர்கள் விசாரணைக்கு வரவழைக்கப் படுகின்றனர்.
    காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - Safe And Sound

    11 ஜனவரி, 2018
    49நிமி
    16+
    ஏற்கனவே சமூக பற்றார்வத்தில் பிடிபட்ட ஒரு சிறுநகரப் பெண், பெரிய எதிர்காலத்தை அளிக்கும் நகருக்கு தன் தாயுடன் குடிபோகிறாள். பாதுகாப்பு மற்றும் தீவிரவாத தடுப்பிற்கு நகர சமூகமளிக்கும் முக்கியத்துவத்தை முதன்முறையாக உணர்ந்த்தும், அவளின் பள்ளி தினங்கள் பயம் மற்றும் பிரமை நிறைந்தவையாக ஆக வெகு காலமாகவில்லை. விரைவில், அவள் எதிர்பாராத இடத்திலிருந்து வழிகாட்டலும் தோழமையும் காண்கிறாள்.
    காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - Father Thing

    11 ஜனவரி, 2018
    49நிமி
    16+
    வேற்று கிரகத்தவர் அமைதியாக நம் அகங்களினூடே பிரவேசிக்க நம் உலகம் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது. மனிதர்கள் பயங்கரமான அரக்கர்களால் மாற்றப்பெறுகின்றனர் என்பதை முதலில் உணர்ந்தவர்களில் ஒருவனான நம் இளைய கதாநாயகன் சார்லி எண்ண இயலாத மிகவும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
    காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - Impossible Planet

    11 ஜனவரி, 2018
    51நிமி
    16+
    புவியின் குடியிருப்பு நீண்ட கால புராணக் கட்டுக்கதை ஆகி விட்ட காலத்தில், இரண்டு குறைந்த வாடகை விண்வெளி சுற்றுலா ஊழியர்கள், பூமிக்கு திரும்ப அழைத்துச் செல்லுமாறு கேட்கும் ஒரு குழம்பிய மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று செல்கின்றனர். பயணத்தின் போது, ​​உறுத்தும் மனசாட்சியின் வேதனையை அவர்கள் உணர்கிறார்கள்.
    காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - Commuter, The

    11 ஜனவரி, 2018
    51நிமி
    16+
    உள்ளூர் நகர போக்குவரத்து மையத்தில் பணியாற்றும் ஒரு சாதாரண ஊழியன், சில தினசரி பயணிகள், போகக் கூடாத ஒரு நகரத்திற்கு ரயில் பயணம் மேற்கொள்வதைப் பற்றி கண்டுபிடிக்கும் போது எச்சரிக்கை அடைகிறான். அதைத் துப்பறியும் போது, தனது மனைவியும், மனக் கலக்கமுற்ற மகனுடனுமே போராட்டங்களை சந்திக்க வேண்டிய ஒரு மாற்று யதார்த்தத்தை எதிர்கொள்ள நேரிடுகிறான்.
    காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - Kill All Others

    11 ஜனவரி, 2018
    49நிமி
    16+
    விளம்பரப்பலகையிலிருந்து ஒரு மனிதன் தொங்குகிறான், கொல்லப்பட்ட நிலையில் மற்றும் வழிப்போக்கர்களால் விளக்க இயலாது புறக்கணிக்கப்பட்டு, ஒரு அரசியல்வாதி வன்முறையை ஊக்குவிக்கும் அதிர்ச்சி அறிக்கையை அளித்த பின்னர். இந்த அவலத்தை எதிர்த்து கேள்வி கேட்க ஒரு மனிதன் துணிந்த்தும் அவன் உடனடி இலக்காகிறான்.
    காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லை