Prime Video
  1. உங்கள் கணக்கு

ஃபேமஸ் இன் லவ்

ஃபேமஸ் இன் லவ், பைஜ் டவுசென்னுடன் மீண்டும் வருகிறது. அவள் தனற்கு கிட்டிய புதிய புகழுடன் ஹாலிவுட்டில் தனது நிலைப்பாட்டைக் காணத் தொடங்குகிறாள்.
IMDb 6.7201710 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - தி பிளேயர்ஸ்
    3 ஏப்ரல், 2018
    42நிமி
    16+
    லாக்ட் தொடரின் நடிகர் குழுவில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - லா லா லாக்ட்
    3 ஏப்ரல், 2018
    42நிமி
    16+
    லாக்ட் தொடரில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவருக்கும் அதன் விதியில் விளைவுகள் காத்திருக்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - டோட்ஸ் ஆன் எ ஸ்கான்டல்
    10 ஏப்ரல், 2018
    42நிமி
    16+
    காஸீ ஒரு முக்கிய குரல்த்தேர்வுக்கு முன்பதிவு செய்திருக்கிறாள். மற்றும் டாங்கீ பப்லோ $$ க்கு ஒரு வர்த்தகத் திட்டம் வைத்திருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - குழந்தைகள் விஷயத்தில் எல்லாம் சரியாக இல்லை
    17 ஏப்ரல், 2018
    42நிமி
    16+
    அலெக்சிஸ் செட்டிலுள்ள அனைவராலும் அலட்சியப்படுத்தப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - உண்மை திருப்பித் தாக்குகிறது.
    24 ஏப்ரல், 2018
    42நிமி
    16+
    ரெய்னர் ஒரு தொண்டு நிகழ்ச்சி நடத்துகிறான். அது அவன் எதிர்பார்த்ததை விடவும் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - குட்பை பாய்
    1 மே, 2018
    42நிமி
    16+
    லாக்ட் தயாரிப்பு முடிந்துவிட்டது. நடிகர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் அடுத்த படிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஜாக், காஸ்ஸி இருவரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய முடிவுகளையும் எடுக்க வேண்டியிருக்கிறது. ​​ ஜோர்டான் தன்னுடைய ஆஸ்கார் பிரச்சார பத்திரிகையாளர் சுற்றுப்பயணத்தைத் தொடர்கிறான். "குட் மார்னிங் அமெரிக்காவில்" சற்று நிறுத்திக்கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - சன்டான்ஸ் வருவது (வராதது) யார் தெரியுமா?
    8 மே, 2018
    42நிமி
    16+
    பைஜ், ஜேக் இருவரும் மேலும் விலகிவிட்டதாக உணர்கிறார்கள். ஜேக், பில்லி இருவரும் ஒரு திரைப்படவிழாவிற்குச் செல்கின்றனர். பைஜ் ஒரு முக்கிய நேர்காணல் மற்றும் அட்டைப்படப் படப்பிடிப்பிற்காக எல்ஏயிலேயே தங்கிவிடுகிறாள். இதற்கிடையில், ஜோர்டான் அவரது சமீபத்திய ஞானோதயத்தின் தாக்கத்தைச் சமாளித்தாகவேண்டும். நீனா போட்டி மிகுந்த ஒரு திரைக்கதைக்கான ஏலத்தில் பங்கேற்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - யார் நைசாக நுழைகிறார்கள் என்று பார்
    15 மே, 2018
    42நிமி
    16+
    தனக்குத் தெரியாமல் உள்ளே புகுவது யாரென்று கண்டுபிடிக்க பைஜ் போலீசாருடன் செயல்படுகிறாள். இதற்கிடையில் பாப்லோ $$ டாங்கிக்கு ஒரு மறுபக்கத்தைக் காட்டத் தொடங்குகிறாள். அலெக்சிஸ் எடுக்கும் முடிவு அவளைபி பிரச்னைக்குள்ளாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - முழு மென்டல் ஜாக்கெட்
    22 மே, 2018
    42நிமி
    16+
    பைஜ், ரெய்னர் இருவரும் லாக்ட் தொடரைப் பிரபலப்படுத்த நியூயார்க் செல்கிறார்கள். ஆனால் நடந்த எல்லாவற்றுக்கும் பிறகு, புகழ் என்பது தான் எதிர்பார்த்ததெல்லாம் அல்ல என்பதை பைஜ் உணர்கிறாள். இதற்கிடையில், ஜோர்டான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறான். மற்றும் காஸ்ஸி ஆதாமுடனான தன் உறவுடன் போராடுகிறாள். (கௌரவ வேடத்தில் வனெஸ்ஸா வில்லியம்ஸ் மற்றும் க்ளவுடியா லீ).
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - நல்லவை, மோசமானவை மற்றும் கிறுக்குத்தனமானவை
    29 மே, 2018
    42நிமி
    16+
    அட்டகாசமான சீசனின் முடிவில் எல்லோரும் தங்கள் எதிர்காலம் நிச்சயமற்று இருப்பதைக் காண்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
பவுலா ஹுன்ஜிக்கர்
நடித்தவர்கள்
பெல்லா தார்ன்பெர்ரி ரீவ்ஸ்பெப்பி சோனுகா
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.