GOLDEN GLOBE® விருதை வென்றது
சீசன் 1
IMDb 7.4202110 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - அத்தியாயம் 1: ஜார்ஜியா13 மே, 20211 ம 9 நிமிடம்ஜார்ஜியாவில் உள்ள ராண்டல் தோட்டத்திலிருந்து தப்பிக்க சீசர் கோராவை சம்மதிக்கவைக்கும் போது அவர்களின் வாழ்க்கை மாற்றமுடியாதபடி மாறுகிறது. ஒரு நிலத்தடி ரயில் பாதையின் நம்ப முடியாத விஷயம் தெரியவரும் போது, அமெரிக்காவின் நிஜ முகத்தை வெளிப்படுத்தும் எதிர்பாராத பயணத்துக்கு அவர்களை அது கொண்டு செல்கிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - அத்தியாகம் 2: தெற்கு கேரலைனா13 மே, 20211 ம 6 நிமிடம்கிரிஃபின், தென் கேரலைனா - முன்னேற்றம் மற்றும் இன நல்லிணக்கத்தின் சொர்க்கம், இருண்ட இரகசியங்களை, குறிப்பாக “பெஸ்ஸி” மற்றும் “கிறிஸ்டியன்” ரகசியங்களை மறைக்கும் இடமாக இருக்கிறது. இதற்கிடையில், அடிமை வேட்டைக்காரரான ஆர்னல்ட் ரிட்ஜ்வே கோராவை தேடத் தொடங்குகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - அத்தியாயம் 3: வடக்கு கேரலைனா13 மே, 20211 ம 11 நிமிடம்கோரா வட கேரலைனாவில் ஒரு ஆபத்தான சிறிய நகரத்தை அடைகிறாள். அங்கே ஒழிப்புவாதியின் அறையில் ரகசியமாகத் தங்குவது, அங்குள்ள அனைவரின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - அத்தியாயம் 4: மகத்தான ஆன்மா13 மே, 202141நிமிமகத்தான ஆன்மா பற்றிய நம்பிக்கையை சோதிக்கும் விதமாக இளம் ஆர்னல்ட் ரிட்ஜ்வே பருவமடைகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - அத்தியாயம் 5: டென்னிஸி - வெளியேற்றம்13 மே, 20211 ம 2 நிமிடம்ரிட்ஜ்வேயால் பிடிக்கப்பட்ட கோரா, டென்னிஸியின் தரிசு நரகத்தின் குறுக்கே பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். தப்பிய அடிமையான, மன வலிமை நிறைந்த உன்னதமான ஜாஸ்பருடன் ஆபத்தானப் பயணத்தை அவள் பகிர்ந்து கொள்கிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - அத்தியாயம் 6: டென்னிஸி - பழமொழிகள்13 மே, 20211மஆர்னல்ட் ரிட்ஜ்வேக்கு, வீட்டிற்கான பயணம் "கடந்த காலம் கடந்து போகவில்லை" என்பதை வெளிப்படுத்துகிறது. ராயல் என்னும் சுதந்திர மனிதனை சந்திக்கும் சந்தர்ப்பம், கேராவுக்கு புதிய நம்பிக்கையைத் தருகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - அத்தியாயம் 7: ஃபேனி ப்ரிக்ஸ்13 மே, 202121நிமிநெருப்பு எரியட்டும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - அத்தியாயம் 8: இந்தியானா இலையுதிர் காலம்13 மே, 20211 ம 7 நிமிடம்ராயல் கோராவை வேலன்டைன் பண்ணைக்கு அழைத்து வருகிறான். அது வளர்ந்து வரும் கருப்பு சமூகம் மற்றும் இந்தியானா எல்லையின் செழிப்பான திராட்சைத் தோட்டம். கோரா தனது பயணத்தின் வடுக்களை சுமந்துகொண்டு, இந்த புதிய வீட்டில் அமைதியை காண போராடுகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ9 - அத்தியாயம் 9: இந்தியானா குளிர்காலம்13 மே, 20211 ம 18 நிமிடம்தப்பிவந்தவளான கோராவின் இருப்பு வேலன்டைன் சமூகத்தினரிடையே பதட்டங்களை தூண்டுகிறது. இதை அவள் தன் வீடாக மாற்ற தொடங்கும்போது, குழப்பம் நிலவுகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ10 - அத்தியாயம் 10: மேபெல்13 மே, 202159நிமிதாய்மையின் இந்த கதையில், ஆரம்பம் என்பது முடிவின் தொடக்கம்... தாய் மற்றும் மகள் இருவருக்கும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
தி அண்டர் கிரௌண்ட் ரெயில் ரோட் - அடிமைத் தளையிலிருந்து தப்ப, ஆக்ரோஷமான மன உறுதியோடு, காலம் மற்றும் அண்டத்தின் ஊடே, ஒரு பெண் மேற்கொள்ளும் ஆற்றல் பொதிந்த நெடிய சாகசப் பயணம். கோல்சன் வைட்ஹெட் எழுதிய புலிட்சர் பரிசு பெற்ற நாவலின் அடிப்படையிலான இத் தொடர், அகாடமி விருது வென்ற இயக்குனர் பேர்ரி ஜென்கின்ஸ், தொலைக்காட்சியில் அறிமுகமாகும் கன்னிப் படைப்பு.
தி அண்டர் கிரௌண்ட் ரெயில் ரோட் - அடிமைத் தளையிலிருந்து தப்ப, ஆக்ரோஷமான மன உறுதியோடு, காலம் மற்றும் அண்டத்தின் ஊடே, ஒரு பெண் மேற்கொள்ளும் ஆற்றல் பொதிந்த நெடிய சாகசப் பயணம். கோல்சன் வைட்ஹெட் எழுதிய புலிட்சர் பரிசு பெற்ற நாவலின் அடிப்படையிலான இத் தொடர், அகாடமி விருது வென்ற இயக்குனர் பேர்ரி ஜென்கின்ஸ், தொலைக்காட்சியில் அறிமுகமாகும் கன்னிப் படைப்பு.
தி அண்டர் கிரௌண்ட் ரெயில் ரோட் - அடிமைத் தளையிலிருந்து தப்ப, ஆக்ரோஷமான மன உறுதியோடு, காலம் மற்றும் அண்டத்தின் ஊடே, ஒரு பெண் மேற்கொள்ளும் ஆற்றல் பொதிந்த நெடிய சாகசப் பயணம். கோல்சன் வைட்ஹெட் எழுதிய புலிட்சர் பரிசு பெற்ற நாவலின் அடிப்படையிலான இத் தொடர், அகாடமி விருது வென்ற இயக்குனர் பேர்ரி ஜென்கின்ஸ், தொலைக்காட்சியில் அறிமுகமாகும் கன்னிப் படைப்பு.
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English [Audio Description] English English Dialogue Boost: High Deutsch Čeština Italiano Español (Latinoamérica) Français Polski Magyar Português Español (España) 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- பாரி ஜென்கின்ஸ
- தயாரிப்பாளர்கள்
- பாரி ஜென்கின்ஸஅடல் ரோமன்ஸ்கிமார்க் செர்யாகபிராட் பிடடீட் கார்ட்னரஜெரமி கிளீனரரிச்சர்ட் ஹியூஸகோல்சன் வைட்ஹெட
- நடித்தவர்கள்
- துசோ ம்பேடுசேஸ் டபிள்யூ. டில்லனஜோயல் எட்ஜெர்டன
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.