

வித் லவ்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - நோச்சேபியயூனா
16 டிசம்பர், 202147நிமிஇது கிறிஸ்த்மஸ் ஈவ், "நோச்சேபியூனா" என்றும் அறியப்படுவது. டயாஸ் குடும்பம் தங்கள் வருடாந்திர கொண்டாட்டத்துக்காக ஒன்று கூடுகிறார்கள். லில்லி சமீபத்தில் அவளுக்கு ஏற்பட்ட ஒரு காதல் தோல்வியை சமாளிக்கிறாள். ஜோர்ஜ் ஜூனியரோ, ஒரு காதலனை, தன் குடும்பத்தினர் சந்திக்க அழைத்து வருகிறான். மற்ற போர்ட்லேண்ட் வாசிகளையும் அவர்கள் இவர்களது வாழ்க்கைகளோடு எவ்வாறு பின்னிப் பிணைகின்றனர் என்றும் பார்க்கிறோம்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - நியூ இயர் ஈவ்
16 டிசம்பர், 202150நிமி31 டிசம்பர், எனவே இது கொண்டாட்ட காலம்! இந்த கும்பல் இரண்டு புத்தாண்டு விழாக்களுக்குப் போகிறார்கள்: முதலாவது லாட்டினோ புத்தாண்டு சம்பிரதாயங்களைக் கடைப் பிடிப்பதில் பங்கு கொள்ள வேண்டி குடும்ப வீட்டில் நடப்பது, மற்றொன்று ஆடம்பரமானது, அதில் அனைவருக்கும் காதல் காற்றில் மிதக்கிறது. அதே சமயத்தில், சோல் மற்றும் மைல்ஸ் எதிர்பாராத முதல் சந்திப்பில் இணைகிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - வாலன்டைன்ஸ் டே
16 டிசம்பர், 202149நிமிஇது "வாலன்டைன்ஸ் டே". லில்லி தன் புது தனி வாழ்வைக் கைக்கொண்டு, வைன் நாட்டுக்குத் தனியாகப் போகிறாள். ஆனால் அவளுடைய சுய-பராமரிப்பு தினம், சில தெரிந்த முகங்களைச் சந்திப்பதன் மூலம் தடைப்படுகிறது. இங்கே போர்ட்லேண்டில், பியாட்ரிஸ்க்கும் அவளுடைய புதிய நண்பன் லியோவுக்கும் இடையே குழப்பங்கள் நிலவுகின்றன, மைல்ஸ் மற்றும் சோல் தங்கள் உறவின் முதல் கருத்து மாற்றத்தை சந்திக்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - சுதந்திர தினம்
16 டிசம்பர், 202151நிமிஇது ஜூலை நான்கு, எல்லோருடைய உறவுகளும் வாலன்டைன்ஸ் நாளில் தொடங்கி முன்னேறியிருக்கின்றன - சில நல்ல விதமாக, சில எதிர்மறையாக - ஒவ்வொரு ஜோடியும் "சுதந்திரம்" என்பதின் பலவித அர்த்தங்களை அறிந்து கொள்ளும் முயற்சியில் தடுமாற்றம் கொள்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - இறந்தவர் தினம்
16 டிசம்பர், 202151நிமிஇது "தியா தே லாஸ் மவேடோஸ்."டயாஸ் குடும்பத்தினர் அவரவர் இறந்த காலங்களிலிருந்து சில "ஆவிகளை" எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.Prime-இல் சேருங்கள்