தமிழ் சினிமா, இசை, தத்துவம் மற்றும் நகைச்சுவையை நம்பிக்கை மற்றும் நையாண்டியோடு கலந்து அலெக்ஸ் நம் நினைவலைகளை வருடுகிறார். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களால் கொண்டாடப்படும் இந்த பல்துறை நகைச்சுவை நடிகரின் நல்ல நிகழ்ச்சி உங்களை அன்பு மற்றும் சிரிப்பால் கட்டி போட போவது உறுதி.