
ஷேம்லெஸ்
வாங்குவதற்குக் கிடைக்கின்றன
விதிமுறைகள் பொருந்தும்
12 எப்பிசோடுகள்
1. அன்பிற்கான ஏக்கம்

1. அன்பிற்கான ஏக்கம்
இந்த ஏழாவது அரங்கேற்ற தொடரில், பிராங்க் (வில்லியம் எச் மக்கி) தன்னுடைய குடும்பத்தின் வேடிக்கைக்காக கோமாவிலிருந்து விழித்துக்கொள்கிறார். பேட்சிஸ் பைஸ்சை நிர்வாகிக்க ஃபியோனா போராடுகிறாள்.
55நிமி
1 அக்., 2016
2. கடந்து செல்

2. கடந்து செல்
பேட்சிஸ் பைஸ்சை காப்பாற்ற, ஃபியோனா புதிய வேலையாட்களை நியமிக்கிறாள், கேலகெர்களின் வீட்டின் மாடிப்பகுதியை திரும்பப்பெற பிராங்க் புதியதாக ஒரு சுவரை கட்டுகிறார். கார்லின் சுன்னத்தில் இருந்து தேருகிறான்.
51நிமி
8 அக்., 2016
3. வீடற்ற நிலை

3. வீடற்ற நிலை
தங்குமிடம் முடியபிறகு படுக்க இடமில்லாமல் விடப்பட்டார், பிராங்க் புதிய கேலகெர் சொந்தம் மற்றும் வீட்டை பெறுகிறார். ஃபியோனாவால் பிரச்சனைகளை சாலிக்கமுடியவில்லை - வேலை, வீடு இரண்டிலும்.
56நிமி
15 அக்., 2016
4. மது விற்பனை

4. மது விற்பனை
தனது புதிய குடும்பம் அவர்களின் இருப்படத்தை இழக்கப்போகிறார்கள் என்று கவலைப்பட்ட, பிராங்க் அவரின் பக்கத்துவீட்டுகாரர்களுக்கு நல்லதுசெய்ய திட்டமிடுகிறார். ஃபியோனா உணவகத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனைசெய்து அவளுடைய வியாபரத்தை அதிகரிக்க முயற்சிசெய்கிறாள்.
56நிமி
22 அக்., 2016
5. நிதி ஆலோசனை

5. நிதி ஆலோசனை
ஒரு பில்லினர் கொடையாளர் தங்குமிடத்தை வாங்கி அவரையும் அவரது சுற்றத்தையும் தங்க அனுமதித்து உள்ளதை பிராங்க் தெரிந்துகொள்கிறார். ஒரு டிண்டர் சந்திப்பில் ஃபியோனா நிதி ஆலோசனையை பெறுகிறாள்.
53நிமி
29 அக்., 2016
6. பிராங்க்கின் நிலைமாற்றம்

6. பிராங்க்கின் நிலைமாற்றம்
ஃபியோனா லாண்ட்ரோமேட்டில் முதலீடுசெய்ய முடிவுசெய்கிறாள், பிராங்க் அவரின் சமிபத்திய ஊழலை வெளிபடுத்துகிறார், ஸ்வெட்லானாவின் தந்தையைப்பற்றிய திடுக்கிடும் இரகசியத்தை கேவ்(ஸ்டீவ் ஹவ்வி) மற்றும் வி (சனோல ஹம்ப்டன்) கண்டுபிடிக்கிறார்கள்.
58நிமி
5 நவ., 2016
7. புதிய பள்ளிக்கூடம்

7. புதிய பள்ளிக்கூடம்
லியம்மின் பழைய பள்ளிக்கூடம் மூடப்பட்டதால் பிராங்க் அவனை புதிய பள்ளியில் சேர்க்க உதவுகிறார். இடையில் டெபி தன்னுடைய தேர்வுக்காக அவளை சரிசெய்துகொள்கிறாள் மேலும் நெய்ல்லுக்கு நெருக்கமாகிறாள்.
54நிமி
12 ஆக., 2013
8. அறையை புதுப்பித்தல்

8. அறையை புதுப்பித்தல்
லாண்ட்மேட்டை வாங்க தன்னிடமிருந்த எல்லா பணத்தையும் செலவழித்துவிட்டு, ஃபியோனா அறையை புதுப்பிக்க தொடங்கினாள். இடையில் தன்னை திரும்ப சேர்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் லிப் பள்ளி குழுவின் முன்னால் ஆஜராக ஒப்புக்கொள்கிறான்.
54நிமி
19 நவ., 2016
9. முதல் சண்டை

9. முதல் சண்டை
ஃபிரானியை திரும்பப்பெற டெபிக்கு மோனிகா திரும்ப உதவுகிறாள். இடையில், பிராங்க் அவளை தவிர்க்க முயற்சி செய்கிறார், ஐயன் முதன்முறையாக டிராவர்ருடன் சண்டையிடுகிறான், லிப் தந்து திரும்பவரும் குடிப்பழக்கத்தை மறைக்க முயற்சிசெய்கிறான்.
53நிமி
26 நவ., 2016
10. செய் அல்லது செத்து மடி

10. செய் அல்லது செத்து மடி
மார்கோ லாண்ட்மேட்டுக்கு கொடுக்கும் விலையை ஃபியோனா ஆழ்ந்து சிந்திக்கிறாள், மிக்கி (நோயல் பிஷர்) உண்மையில் சிறையிலிருந்து தப்பி ஓடியிருக்கவேண்டும் என்ற உண்மையுடன் ஐயன் போராடுகிறான்.
55நிமி
3 டிச., 2016
11. இதுவரை இல்லாதசந்தோஷம்

11. இதுவரை இல்லாதசந்தோஷம்
இந்த வாரத்தின் வெட்கமில்லையின் ஒரு புத்தம்புதிய அத்தியாயம்.
57நிமி
10 டிச., 2016
12. நினைவஞ்சலி

12. நினைவஞ்சலி
இந்த வாரத்தின் வெட்கமில்லையின் ஒரு புத்தம்புதிய அத்தியாயம்.
1ம
17 டிச., 2016
படைப்பாளர்கள் மற்றும் நடிகர்கள்
- இயக்குநர்கள்
- தயாரிப்பாளர்கள்
- நடிகர்கள்
- ஸ்டுடியோ
உள்ளடக்க ஆலோசனை
ஆடியோ
5.1
சப்டைட்டில்
ஆர்டர் செய்வதன் மூலம் அல்லது பார்ப்பதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Amazon.com Services LLC நிறுவனத்தால் விற்கப்பட்டது.















