ஆல் ஆர் நத்திங்: டரானோ மேப்பிள் லீஃப்ஸ்
prime

ஆல் ஆர் நத்திங்: டரானோ மேப்பிள் லீஃப்ஸ்

சீசன் 1
டரானோ மேப்பிள் லீஃப்ஸின் வாழ்க்கையைச் சுற்றி வரும் அணுகல் பாஸிற்கு நீலம் மற்றும் வெள்ளை திரைக்குப்பின் செல்லுங்கள். திறம்மிகு இளைய ஹாக்கி வீரர்களோடு – சுறுசுறுப்பான ஃப்ரன்ட் ஆஃபிஸ் பணியார்களோடு, என்எச்எல் பருவத்தின் போது இருக்கக்கூடிய முயற்சிகள், சிரமங்கள், காயங்கள், பின்னடைவுகள், வெற்றிகள், மற்றும் கோவிட்-19 பிரச்சினையைக் கையாளவதை அருகிலிருந்து காண லீஃப்ஸ் தங்கள் லாக்கர் அறையைத் திறக்கின்றனர்.
IMDb 7.420215 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ப்ளேஆஃப் பழக்கங்கள்

    30 செப்டம்பர், 2021
    48நிமி
    16+
    லீஃப்ஸ் சிறப்பாக தொடங்குகின்றனர், ஆனால் தலைமை பயிற்சியாளர் ஷெல்டன் கீஃப், அணி ஸ்டான்லி கோப்பை பழக்கங்களை ஏற்படுத்த வேண்டுமென நினைக்கிறார்; தொடக்கத்திலிருந்தே அணியின் ஆட்டத்தில் ப்ளேஆஃப் வகை பழக்கங்களை ஏற்படுத்த. தார்ன்டன் விலா எலும்பை உடைத்துக் கொள்கிறார். எட்மன்டனில் அணியின் யுக்தியைப் பற்றி மேத்யூஸுக்கும் கீஃபுக்கும் வேறு எண்ணங்கள். அரிசோனாவில் எம்மா மற்றும் ப்ரையன் மேத்யூஸை சந்திக்கிறோம்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - பலகையில் காய்கள்

    30 செப்டம்பர், 2021
    46நிமி
    16+
    பருவத்தின் பாதி கட்டத்தை நெருங்குகையில், ஆன்டர்சன், கேம்ப்பெல், சிம்மன்ட்ஸ், மஸ்ஸின், மேத்யூஸ் பல காயங்களை கையாள்கின்றனர். டவாரெஸ் தன் ஆட்டத்தில் கவனம் செலுத்த, மிகெயேவ் ஐஸ் டைமை கூட்ட நினைக்கிறார், வீஸி வரிசையில் தன் இடத்தை நிலையாக்கப் பார்க்கிறார். இதற்கிடையில், நாவிதர் ஆன்டோனியோ கோவிட் குமிழுக்குள் லீஃப்ஸை புதிதாக வைத்திருக்க, நாம் கைல் டூபஸையும் குடும்பத்தையும் சந்திக்கிறோம்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - நீல அன்னம்

    30 செப்டம்பர், 2021
    48நிமி
    16+
    வடக்கு பிரிவின் அட்டவணை கோவிட் குலைக்க, லீஃப்ஸ் பாதுகாப்பாக இருக்க தங்கள் முயற்சிகளை இரட்டிக்கின்றனர். கால்சென்யக் அணியில் சேர்கிறார். டிஃபென்ஸ் கூட்டணி மஸ்ஸினும் ஹாலும் பனிக்கு வெளியே இணைகின்றனர். ஃப்ரெட்டி ஆன்டர்சன் போராடுகையில், ஜாக் கேம்ப்பெல் என்எச்எல் வரலாற்றில் இடம் பிடிக்கிறார். டூபஸ் & கம்பெனி வர்த்தக கெடுவுக்கு தயாராகின்றனர், இறுதி ஆட்டத்துக்கு புதிய காய்களை கொண்டு வருகிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - ஸ்ட்ரெட்ச் ஓட்டம்

    30 செப்டம்பர், 2021
    42நிமி
    16+
    ப்ளேஆஃப்ஸ் நெருங்க, ஸாக் பகோஷியனுக்கு தோளில் அடி பட, ஸாக் ஹைமனுக்கு முழங்காலில் படுகிறது. நிக் ஃபோலினோ கொலம்பஸில் குடும்பத்துக்கு விடை கொடுத்து, டரானோவில் புதிய அணி உறுப்பினர்களுக்கு ஹலோ சொல்கிறார். லீஃப்ஸ் வடக்கில் முதலிடத்தை துரத்த, மேத்யூஸ் என்எச்எல்லின் கோல்-ஸ்கோரிங் பட்டத்தை துரத்துகிறார். நீலான்டரும் நண்பர்களும் ஒய்வு பெறுகின்றனர். மேப்பிள் லீஃப்ஸ் லாக்கர் அணி ரகசிய க்ளப் வெளிப்படுகிறது!
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - முதல் சுற்று குரங்கு

    30 செப்டம்பர், 2021
    49நிமி
    16+
    முதல் சுற்றில் லீஃப்ஸுக்கு எதிராக ஹாப்ஸ் – 42 வருடங்களில் முதல்முறையாக என்எச்எல்லின் பழைய எதிரிகள் ப்ளேஆஃப்ஸில் மோதுகின்றனர். முதலிட டரானோ மேப்பிள் லீஃப்ஸ் பருவத்திற்குப் பின் ஆரோக்கியமான வரிசையோடு நுழைய, கேப்டன் ஜான் டவாரெஸுக்கு ஏற்படும் அடி விஷயங்களை புது கோணத்தில் காட்டுகிறது. வென்டெல் க்ளார்க், சட்பரியில் மைக் ஃபோலினோவை சந்திக்கிறார். 7-ஆட்ட தொடரில், கனேடியன்ஸிடம் லீஃப்ஸ் தோற்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்