மை போலீஸ்மேன்
freevee

மை போலீஸ்மேன்

இகழப்பட்ட மோகத்தையும், மாறிவரும் சமூக வழக்காறுகளையும் அழகாகப் பின்னி வழங்கப் படும் கதையான மை போலீஸ்மேன், போலீஸ்காரர் டாம், (ஹேரி ஸ்டைல்ஸ்/லீனஸ் ரோஷ்) ஆசிரியை மேரியன், (எம்மா காரின்/ஜீனா மக்கீ) மற்றும் அருங்காட்சியக பொறுப்பாளர் பாட்ரிக், (டேவிட் டாவ்ஸன்/ரூபர்ட் எவரட்) இவர்களுக்கிடையே, நாற்பது ஆண்டுகளினூடே விரியும் ஒரு முக்கோணக் காதல் கதையை, விரித்துச் சொல்கிறது.
IMDb 6.61 ம 54 நிமிடம்2022X-RayHDRUHDR
நாடகம்காதல்வேடிக்கை
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்