ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர்
freevee

ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர்

சீசன் 1
ரகசியங்கள் நிறைந்த ஓர் ஊரில், பட்டமளிப்பு விழா இரவில் நடந்தது ஒரு சோகமான விபத்து. ஒரு வருடத்திற்குப் பிறகு, மர்மமான கொலையாளியால் சில இளைஞர்கள் துரத்தப்படுகிறார்கள்.
IMDb 5.420218 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - இது வியாழக்கிழமை

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    14 அக்டோபர், 2021
    50நிமி
    16+
    கல்லூரியில் முதல் ஆண்டு முடித்த பிறகு லெனென் வீடு திரும்புகிறாள். சென்ற கோடையில் அவளுக்கும், அவளது ஓஜி நண்பர்களும் மனதில் புதைத்த அந்த பயங்கரமான ரகசியத்தை யாரோ அறிந்திருந்தார் என்பதை அவள் உணர்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - இது விலையாட்டல்ல விபரீதம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    14 அக்டோபர், 2021
    49நிமி
    16+
    நண்பர்கள் மீண்டும் சந்தித்து... யார் தங்கள் ரகசியத்தை வெளிப்படுத்தினார்கள், அல்லது அவர்கள் செய்த காரியத்தை யார் அறிந்திருப்பார்கள் என கண்டுப்பிடிக்க முயற்சி செய்கிறார்கள்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - பரமரகசியம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    14 அக்டோபர், 2021
    46நிமி
    16+
    தங்கள் ரகசியத்தை வெளிப்படுத்தாமல் அதிகாரிகளிடம் செல்ல முடியாத சூழ்நிலையில், அவர்களின் மர்மத்தை அவர்களே தீர்க்க வேண்டிய கட்டாயம். அவர்கள் துரத்தப்பட்டு வேட்டையாடப்படுவதை உணருகையில், பிணங்கள் மேலும் குவிய ஆரம்பிக்கின்றன.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - சூடானக்கொலைகள்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    14 அக்டோபர், 2021
    46நிமி
    16+
    லெனென் தனது இரட்டை சகோதரிப் பற்றிய ரகசியங்களை அறிகிறார். தனது நண்பர்களை கொலை செய்த நபரின் உண்மையான அடையாளம் குறித்து மிகவும் பயப்படுகிறார். அதிகரிக்கும் கொலைகளால் உள்ளூர் மக்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ1 எ5 - மக்பாங்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    21 அக்டோபர், 2021
    44நிமி
    16+
    பாதிக்கப்பட்டவர்களிடம் உள்ள தொடர்பை அனைவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர். தங்களைத் துரத்துவது யார் என நண்பர்கள் முடிவு செய்து அவரைப் பிடிக்க தக்க ஆதாரங்களைத் தேடும் முயற்சியில் இறங்குகின்றனர்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ1 எ6 - மாற்றுத் திட்டம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    28 அக்டோபர், 2021
    44நிமி
    16+
    காணாமல் போன நண்பரைத் தேடும் போது பல கொடூரமான உண்மைகளை லெனென் கண்டுப்பிடிக்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ1 எ7 - பைரவனின் குரல்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    4 நவம்பர், 2021
    48நிமி
    16+
    மேலும் உயிர்கள் பாதிக்கப்படுவதற்கு முன் கொலைகாரனைப் பிடிக்க மக்கள் முயற்சிக்கின்றனர். கொலைகள் நடப்பது நிற்கிறது, போலீஸ் அதிர்ச்சியூட்டும் ஒன்றை கண்டுப்பிடிக்கும் வரை.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ1 எ8 - நிறைவான மறுப்பிறவி

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    11 நவம்பர், 2021
    58நிமி
    16+
    முகத்திரை விலகிய கொலையாளின் சுயரூபம் அறிந்தவுடன், லெனெனும் அவள் நண்பர்களும் அதிர்ச்சியூட்டும் கடந்தக்கால உண்மைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கிறது - கலங்கவைக்கும் விளைவுகளுடன்.
    இலவசமாகப் பாருங்கள்