தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்
freevee

தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்

2025 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
ஒப்பீட்டளவில் அமைதியான காலத்தில் தொடங்கி, மத்திய பூமியில், தீமை மீண்டும் வெளிப்படுவதை எதிர்க்கும் கதாபாத்திரங்களை நாம் பின்தொடர்கிறோம். மூடுபனி மலைகளின் இருண்ட ஆழத்திலிருந்து, லிண்டனின் கம்பீரமான காடுகள் வரை, நியுமெனாரின் வியப்பில் ஆழ்த்துகிற தீவு இராஜ்ஜியம் வரை, வரைபடத்தின் தொலைதூர பகுதிகள் வரை, இந்த ராஜ்ஜியங்களும் கதாபாத்திரங்களும் நீண்ட காலத்திற்கு பிறகும் தொடர கூடிய மரபுகளை செதுக்கும்.
IMDb 6.920228 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-14
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

ஆராய்க

Loading