Prime Video
  1. உங்கள் கணக்கு
1998 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்டது

சயின்ஃபெல்ட்

சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான எம்மி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை பெற்ற செய்ன்ஃபெல்ட் மிகவும் பிரபலமான, அதிக விருதுகளை பெற்ற, நீண்டகாலம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நகைச்சுவைத் தொடராகும்.
IMDb 8.919895 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஏமாற்றம்
    4 ஜூலை, 1989
    23நிமி
    TV-PG
    தான் சாலையில் சந்தித்த பெண் தன்னுடன் நியுயார்க்கில் வந்து தங்கப்போகிறாள் என தெரிந்ததும் ஜெர்ரி மெய்மறந்து போகிறான். ஆனால் அவள் ஏற்கனவே நிச்சயம் நடந்துவிட்டது தெரியவரும்போது மிகுந்த ஏமாற்றமடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - நட்பின் இலக்கணம்
    30 மே, 1990
    23நிமி
    TV-PG
    எலைனின் அழகான தோழியுடன் காதல் செய்வது என ஜெர்ரி தீர்மானிக்கும் போதுதான் நட்பின் உண்மையான அர்த்தம் என்ன என்பதை ஜெர்ரியும் அவனது முன்னாள் காதலி எலைனும் தெரிந்துகொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - வழிப்பறி
    6 ஜூன், 1990
    23நிமி
    TV-PG
    ஜெர்ரியின் அப்பார்ட்மெண்டில் திருட்டு நடந்தபின், வேறு அப்பார்ட்மெண்டை பார்க்க அவனை இசையவைக்கிறான் ஜார்ஜ். ஆனால் இடம் மாறும் முடிவு பல விரும்பத்தகாத தொடர்நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது. எலைன் ஜெர்ரியின் பழைய அப்பார்ட்மெண்டை வாடகைக்கு எடுக்க விரும்புகிறாள், ஜார்ஜுக்கு அவனது புதிய அப்பார்மெண்ட் தேவைப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - துண்டிப்பு
    13 ஜூன், 1990
    23நிமி
    TV-PG
    தனக்கு பல ஆண்டுகளாக தெரிந்தும் தனக்கு பிடிக்காத ஜோயலுடனான நட்பை துண்டித்துக்கொள்வது ஒரு பெண்ணுடனான உறவை துண்டித்துக்கொள்வதை விட கடினமானது என ஜெர்ரி தெரிந்துகொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - ஆலோசனை
    20 ஜூன், 1990
    23நிமி
    TV-PG
    ஜார்ஜ் அளிக்கும் ஆலோசனையின்படி ஜெர்ரி பங்குசந்தையில் முதலீடு செய்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Tom Cherones
தயாரிப்பாளர்கள்
கேஸ்டில் ராக் என்டர்டெயின்மென்ட்
நடித்தவர்கள்
மைக்கேல் ரிச்சர்ட்ஸ்ஜாசன் அலெக்சாண்டர்ஜூலியா லூயிஸ் -ட்ரேஃபஸ்
ஸ்டுடியோ
NBC Network
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.