Prime Video
  1. உங்கள் கணக்கு
2008 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

சூப்பர்நேச்சுரல்

பேரழிவின் ஓராண்டுக்கு பிறகு, நரகத்திலிருந்து மாயமாக சாம் விடுவிக்கப்பட; தன் சகோதரனை சண்டையில் பங்கேற்க்க அழைக்கிறான். இதன்பின் டீனின் கடந்த காலம் அவனை துரத்துகிறது. அமெரிக்காவின் இருண்ட மூலைகளிலும் நாட்டுப்புறங்களிலும் புதிய அச்சுறுத்தல் வளர்கிறது. இம்முறை அரக்கர்களோ தேவதூதர்களோ அல்ல-பிராணிகள். அது பெருமளவில் அதிகரிக்கிறது. பழைய முறைகளை மீறி, தமது பாதையில் ரத்தத்தடங்களை விட்டு செல்கின்றன.
IMDb 8.4200522 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ6 எ1 - முக்கிய தெருவில் நாடு கடத்தல்
    23 செப்டம்பர், 2010
    42நிமி
    TV-14
    மர்மமான முறையில் நரகத்திலிருந்து விடுவிக்க பட்ட சாம், டீனைக் கண்டுபிடித்து தன்னோடு யுத்ததில் மீண்டும் இணைய சொல்கிறான். டீன் அதுவரை இருப்பதாக அறிந்திராத உலகத்தையும் குடும்பத்தையும் அறிமுகப் படுத்திகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ6 எ2 - இரண்டரை மனிதர்கள்
    30 செப்டம்பர், 2010
    42நிமி
    TV-14
    கொலை செய்யப்பட்ட பெற்றோர்களின் காணாமல் போன குழந்தைகள் பற்றிய வழக்கை சாம் விசாரிக்க; குற்றம் நடந்த ஓரிடத்தில, ஒரு குழந்தையைக் கண்டறிந்து, டீனை உதவிக்கு அழைக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ6 எ3 - மூன்றாவது மனிதன்
    7 அக்டோபர், 2010
    41நிமி
    TV-14
    பைபிளில் வரும் ஒரு அழிவை விசாரிக்கும் சாம் மற்றும், டீன் காஸ்டியிலை (தொடர் நடிகர் மிஷா காலின்ஸ்) உதவிக்கு அழைக்கிறார்கள். பின்னர் கடவுளின் ஆயுதங்கள் திருட பட்டதை அறிகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ6 எ4 - பாபியுடன் வார இறுதி நாட்கள்.
    14 அக்டோபர், 2010
    41நிமி
    TV-14
    தனது ஆத்மாவை திருப்பி தரும் எண்ணம் க்ரௌலிக்கு (கவுரவத் தோற்றம் மார்க் ஷெப்பர்ட்) இல்லை என்பதை அறிந்த வேடன் பாபி (தொடர் நடிகர் ஜிம் பீவர்) , இந்த விஷயத்தை தானாகவே பார்த்து கொள்ள முடிவு செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ6 எ5 - சுதந்திரமாக வாழுங்கள் அல்லது ட்வி-ஹார்ட்
    21 அக்டோபர், 2010
    42நிமி
    TV-14
    ஒரு இரத்தக்காட்டேரிக் குழுவுடன் சண்டை போட்ட பிறகு, அவர்களால் கடிக்கப்பட்டு டீனும் ஒரு இரத்தக்காட்டேரியாகிறான். சாமுவேல் டீனிடம் அவனை பழைய நிலைக்கே மாற்ற முடியும் எனவும், ஆனால் அதற்கு அவனை இப்படி மாற்றிய காட்டேரியின் இரத்தமே அவனுக்குத் தேவையென்றும் கூறுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ6 எ6 - உண்மையை உன்னால் சமாளிக்க முடியாது
    28 அக்டோபர், 2010
    41நிமி
    TV-14
    சாம் மற்றும் டீன், தொடர் தற்கொலைகளை புலனாய்வு செய்து கொடுஞ்செயல் புரிவதில் மக்கள் மிகவும் அதிக நேர்மையாக இருக்கும்படிக்கு வலியுறுத்தி யாரோ ஒருவர் சத்திய தேவதையான உண்மைக் கடவுளை வழிபட்டு வேண்டிக்கொள்வதையும் கண்டுபிடிக்கின்றனர். இதற்கு அடுத்த பலி டீன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ6 எ7 - குடும்ப விஷயங்கள்
    4 நவம்பர், 2010
    41நிமி
    TV-14
    சகோதரர்கள் தங்களது தாத்தா மற்றும் இதர கேம்ப்பெல்களுடன் தேடுதல் வேட்டைக்கு சென்ற பின் செயல்கள் பயங்கரமாக உருமாற சாமுவேலின் நோக்கங்கள் மீது டீனுக்கு சந்தேகங்கள் எழுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ6 எ8 - எல்லா நாய்களும் சொர்கத்திற்கு செல்கின்றன
    11 நவம்பர், 2010
    42நிமி
    TV-14
    தனது உரிமையாளரின் எதிரிகளை பழி தீர்க்க கொல்லும் ஓநாய் வளர்ப்பு நாயாக (ஆண்ட்ரூ ரோதன்பர்க்) உரு மாறுவதை டீனும் சாமும் புலனாய்வு மூலம் கண்டறிகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ6 எ9 - நீங்கள் நம்பினால் கை தட்டுங்கள்
    18 நவம்பர், 2010
    42நிமி
    TV-14
    சாமும் டீனும் ஒரு யுஎஃப்ஓவினை புலனாய்வு செய்யும் வேளையில், பயிற் நிலத்தில் உள்ள வட்டத்தால் டீன் கடத்தப்படுகிறான். ஆயினும், அவன் விழிக்கும் போது, வேற்றுலக வாசியுடன் அல்லாமல் தேவதைகளுடன் அவன் தொடர்பு கொண்டுள்ளதாக கண்டறிகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ6 எ10 - சிறைபட்ட வெப்பம்
    2 டிசம்பர், 2010
    42நிமி
    TV-14
    பேயான மெக் (ராச்செல் மினெர்) கிரௌலியை பற்றிய தகவலுக்காக சாம் மற்றும் டீனை கடத்துகிறது. அவள் சாமின் ஆத்மாவை திரும்பப் பெற உதவும் பட்சத்தில் சாம் அவளுக்கு உதவுவதாக சொல்கிறான். ஆனால் காஸ்டியெல் சந்தேகம் கொள்கிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ6 எ11 - சமாராவில் அப்பாயிண்ட்மெண்ட்
    9 டிசம்பர், 2010
    42நிமி
    TV-14
    சாமின் ஆத்மாவை திரும்பிப்பெறுவதில் உதவ டெத்துடன் (ஜுலியன் ரிச்சிங்ஸ்) டீன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறான்.ஆனால் அது தனக்கு திரும்ப வேண்டாம் என்று முடிவு செய்யும் சாம்,அதற்கு உதவியை நாடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ6 எ12 - ஒரு கன்னியைப் போல
    3 பிப்ரவரி, 2011
    42நிமி
    TV-14
    கன்னிகைகள் காணாமல் போவதையும் இக்கடத்தலுக்கு பின்புலமாக டிராகன்கள் இருப்பதையும் டீன் மற்றும் பாபி கண்டறிகின்றனர். இப்போது, டிராகன்களை அழிக்கும் சக்தி தன்னிடம் இருப்பதாக டீன் தன்னை நிரூபிக்க வேண்டும்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ6 எ13 - மன்னிக்கப்படாதது
    10 பிப்ரவரி, 2011
    41நிமி
    TV-14
    சாம் ஒரு சிறிய நகரத்திற்கு தொடர்புள்ள ஒருங்கிணைந்த ஒரு மர்மமான தகவலைப் பெற்றபோது, டீனுடன் மீண்டும் இணைவதற்கு முன்பு அவன் சாமுவேலுடன் பணிபுரிந்த ஒரு வழக்கின் பழைய நினைவுகளை எண்ணத் தொடங்குகிறான் சாம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ6 எ14 - மன்னெக்வின் 3 : கணக்கிடுதல்
    17 பிப்ரவரி, 2011
    40நிமி
    TV-14
    லிஸா பிரச்சினையில் இருப்பதாக பென் டீனை அழைத்து அவனிடம் சொல்கையில், ஒரு வழக்கினை ஆராய சாமை தனியாக விட்டு விட்டு டீன் லிஸாவை மீட்க விரைகிறான். ஆனால், வாசலில் தன்னை எதிர்கொள்ளவிருப்பதை சந்திக்க அவன் தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ6 எ15 - ஃப்ரெஞ்ச் தவறு
    24 பிப்ரவரி, 2011
    42நிமி
    TV-14
    "ஜென்சன் அக்லெஸ்" மற்றும் "ஜாரெட் பாடல்லேகி" என்ற பெயர்களுள்ள நடிகர்களாக மற்றும் "சூப்பர்னேச்சுரல்" என்று அழைக்கப்படும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நட்சத்திரங்களாக இருக்கும் சாம் மற்றும் டீன் ஆகியோர் மாற்றாகவுள்ள ஒரு உண்மை நிகழ்ச்சி உலகிற்கு அனுப்பப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ6 எ16 - பிறகு அங்கு யாரும் இருக்கவில்லை
    3 மார்ச், 2011
    42நிமி
    TV-14
    எல்லா அண்மைக்கால பேயுருவங்களின் தாயினைத் தேடி, சாம், டீன் மற்றும் பாபி செல்ல, சாமுவேல் மற்றும் க்வென் காம்ப்பெல்லை (கௌரவ நடிகர் ஜெசிகா ஹெஃபி) சந்த்திக்கின்றனர், இந்த வழக்கை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றியும் சண்டை போட்டுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ6 எ17 - என் இதயம் தொடர்ந்து இயங்கும்
    14 ஏப்ரல், 2011
    42நிமி
    TV-14
    ஃபேட் (கௌரவ நடிகர் கேட்டி வால்டர்) அவர்களில் இருவரின் விஷயத்தில் மிகவும் கோபமாக இருப்பதாகவும் அவளைக் கொல்வது மட்டுமே அவர்கள் உயிருடன் இருப்பதற்கான ஒரே வழி என்றும் சாம் மற்றும் டீனிடம் காஸ்டியெல் சொல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ6 எ18 - எல்லைப்புறம்.
    21 ஏப்ரல், 2011
    41நிமி
    TV-14
    சாமும் டீனும் காலத்தில் பின்னோக்கி மேற்கு வனாந்திரதிற்கு அனுப்பபடுகிறார்கள். ஏனென்றால் அப்போது தான் அவர்கள் சாமுவேல் கோல்டை சந்தித்து; ‘ஈவ்’-ஐ தோற்கடிக்க அவரின் உதவியை பெறமுடியும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ6 எ19 - செல்ல அம்மா
    28 ஏப்ரல், 2011
    42நிமி
    TV-14
    தன் அம்மாவாகிய மேரி வின்செஸ்டரையும் சேர்த்து, ஓரிகானில் உள்ள ஒரு சிறு நகரின் மக்களை பேய்களாக மாற்றிவருகிறாள், ஈவ். அவள் அங்கே இருப்பதை சாம், டீன், பாபி மற்றும் காஸ்டியெல் கண்டறிகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ6 எ20 - ராஜாவாகப் போகிறவர்.
    5 மே, 2011
    42நிமி
    TV-14
    காஸ்டியல், சொர்கத்தில் நடந்த போர் பற்றியும், தானும் ராஃபெலும் எப்படி எதிரிகள் ஆயினர் என்று சாம், டீன் மற்றும் பாபியிடம் சொல்கிறார். காஸ்டியல் தங்களிடம் எதையோ மறைப்பதாக பாபி நம்ப, டீன் அதை ஏற்க மறுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ6 எ21 - குருதி வழியட்டும்.
    19 மே, 2011
    42நிமி
    TV-14
    டீன் பயந்தது போல் ஒரு துர்தேவதை பென்-னையும் லீசாவையும், டீனை பிடிக்கும் பொருட்டு கடத்துகிறது. அதனால் அவர்களை விடுவிக்க சாமும் டீனும் நிர்பந்திக்கப்பட்டு எதிர்பாராத ஒரு கூட்டாளியுடன் இணைகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ6 எ22 - அதிகம் அறிந்தவர்
    19 மே, 2011
    42நிமி
    TV-14
    ஆறாம் அத்தியாயத்தின் இறுதியில், சாமின் மனதில் இருந்த தடை உடைகிறது... சூழ்நிலை கட்டுக்கடங்காமல் போக; அப்போது, டீனும் பாபியும் உதவ சக்தியற்று இருக்கிறார்கள். சொர்க்கத்திற்கான போர் முடிவுக்கு வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Robert SingerPhilip SgricciaJohn F. ShowalterThomas J. WrightKim MannersCharles BeesonGuy Norman BeeRichard Speight Jr.Mike RohlSteve Boyum
நடித்தவர்கள்
ஜென்சன் அக்லேஸ்ஜெராட் பாடலெக்கிகோலின்ஸ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.