Prime Video
  1. உங்கள் கணக்கு

ஹேண்ட் ஆஃப் காட்

மகன் பிஜேவின் தற்கொலை முயற்சிக்குப் பிறகு நீதிபதி பர்நெல் ஹேரிஸ், தன்னால் கேட்க முடிந்த கடவுளின் குரல், பிஜேவின் மனைவி ஜோஸ்லினை கற்பழித்தவரையும், பிஜேவின் தற்கொலை முயற்சிக்குக் காரணமான அந்த நபர் யார் என்று கண்டுபிடிக்க சொல்வதாக நம்புகிறார்.ரெவரென்ட் பாலால் தூண்டப்பட்டு, வெறித்தனமான வன்முறையாளன் மற்றும் பழைய சிறைவாசி கேடியுடன் சட்டத்துக்குப் புறம்பான நீதியளிக்கும் நோக்கத்துடன் கிளம்புகிறார்.
IMDb 7.4201410 எப்பிசோடுகள்
TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - முன்னோட்டம்
    27 ஆகஸ்ட், 2014
    1 ம 6 நிமிடம்
    TV-MA
    மகன் பிஜேவின் தற்கொலை முயற்சிக்குப் பிறகு நீதிபதி பர்நெல் ஹேரிஸ், தன்னால் கேட்க முடிந்த கடவுளின் குரல், பிஜேவின் மனைவி ஜோஸ்லினை கற்பழித்து, பிஜேவின் தற்கொலை முயற்சிக்குக் காரணமான அந்த நபர் யார் என்று கண்டுபிடிக்க சொல்வதாக நம்புகிறார். ரெவரென்ட் பாலால் தூண்டப்பட்டு, வெறித்தனமான வன்முறையாளன் மற்றும் பழைய சிறைவாசி கேடியுடன் சட்டத்துக்குப் புறம்பான நீதியளிக்கும் நோக்கத்துடன் கிளம்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - உன் உள் ஒலி
    3 செப்டம்பர், 2015
    53நிமி
    TV-MA
    ஜோஸ்லினை கற்பழித்தவனுக்கான தேடல் தன் மகனை கோமாவில் இருந்து எழுப்பி விடும் என்ற உறுதியோடு பர்நெல் தொடர்கிறார். கேடி விஷயத்தில் சந்தேகத்துக்குறிய தீர்ப்புக்குப் பிறகு, நகர ஒப்பந்தத்தை சந்தேகப்படும் ப்ரூக்ஸ் இன்னோவேஷன்ஸ் குழுவை மேயர் போபோ எதிர்கொள்கிறார். பிஜேவை உயிர்காப்பு கருவிகளில் இருந்து விடுவிக்க நெருங்கிய நண்பன் ஜாஷ் மற்றும் மனைவி ஜோஸ்லின் பிரபல வக்கீல் நிக் ட்ராம்பிலை நியமிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - உடலைப் பற்றி ஆழமாக சிந்தனை செய்
    3 செப்டம்பர், 2015
    46நிமி
    TV-MA
    கேடி காவல்துறை கண்காணிப்பில் இருக்க, ப்ரூக்ஸ் ஒப்பந்தம் நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்க, பர்நெல் மனநலப் பரிசோதனையில் தேறி, முன்னெப்போதும் இல்லாத அளவு குற்றங்கள் புரிய வேண்டும். கிறிஸ்டல் வக்கீலை தன் மருமகளின் வழக்கைக் கைவிடுமாறு வற்புறுத்தும்போது, ஜோஸ்லினின் துயரம் அபாயகரமான செயல் வடிவம் பெறுகிறது. ஹேண்ட் ஆஃப் காட் தேவாலயத்தில் அலிசியாவும் பாலும் வீடற்றவர்களுக்கு ஒரு விருந்தைத் தயார் செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - அவன் மிகவும் விரும்பினான்
    3 செப்டம்பர், 2015
    54நிமி
    TV-MA
    ஜோஸ்லினைக் காயப்படுத்தியவனை அறிய நெருங்கியவருக்குத் துரோகம் செய்ய வைக்கும் காட்சியால் பர்நெல் தடுமாறுகிறார். பர்நெல் மருந்துண்ண மறுப்பதால் கிறிஸ்டல் மன அழுத்தமாகி, தனது போதைப் பொருள் விற்பனையாளர் ஏப்ரிலை ஹேண்ட் ஆஃப் காடினுள் உளவறிய நியமிக்கிறாள். டெஸ்ஸியின் சகோதரன் அவளை அணுகி, குடும்பத்தின் வெளியேற்றம் ப்ரூக்ஸ் ஒப்பந்தத்துடன் சம்மந்தப்பட்டதா என்று போபோவிடம் கேட்க அவளை ஒப்புக்கொள்ள வைக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - அறிமுகமற்றவனை வரவேற்றிடு
    3 செப்டம்பர், 2015
    60நிமி
    TV-MA
    ஜோஸ்லினின் கற்பழிக்க உத்தரவிட்டது யார் என்று அறிய கேடி சிறை செல்கிறான். ப்ரூக்ஸ் திட்டத்துக்கு தலைவரை உதவ வைக்க ஆண்கள் முகாமில் போபோவுடன் பர்நெல் இணைகிறான். டெஸ்ஸியின் அன்புக்காக, தன் புது நம்பிக்கையை வேசிக்கான காதலுடன் சேர்க்க பர்நெல் போராடுகிறான். பாலும் அலிசியாவும் செல்வாக்கான தொலைகாட்சி உரையாடலுக்கான தேர்வில் பங்கேற்கும்போது, பாலின் கடந்த கால நண்பர்கள் அவனின் வெற்றிக்கு தடை செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - மழை திறள
    3 செப்டம்பர், 2015
    55நிமி
    TV-MA
    புதிய துப்புகளுடன் கேடி திரும்பியதும், மாறுவேடத்தில் தொடர பர்நெலின் வேசி டெஸ்ஸி ஒப்புக்கொள்கிறாள். ஜோஸ்லினின் திட்டங்களைத் தடுத்து, மருத்துவமனையில் பிஜேவுக்காக ப்ரார்த்தனை நடத்த தேவாலயத்தை பர்நெல் நாடுகிறான். ஏப்ரில் அலிசியாவுடன் நட்பாகி, அதிரவைக்கக்கூடிய ரகசியத்தை அறிகிறாள். பர்நெல் தனக்காக உதவ கிறிஸ்டல் எல்லை மீறியதாக உணர்கிறான். போபோவுக்கு சுயமாரியாதையும் மகனின் மரியாதையும் இழக்கும் அபாயம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - கையிலிருக்கும் பறவை
    3 செப்டம்பர், 2015
    57நிமி
    TV-MA
    பர்நெல் தன் திட்டத்தின் முடிவை நெருங்குகையில், நீதியளிக்க கேடியை அனுப்புகிறான். அலிசியாவின் ரகசியத்துடனே பாலும் அலிஷியாவும் சிறந்த தொலைக்காட்சி க்றிஸ்துவர்களாக உரையாளர்களிடம் பயிற்சி பெறுகின்றனர். பர்நெலின் கள்ளக்காதல்கள் பற்றிய அதிரவைக்கும் ஆதரங்களைக் கண்டுபிடிக்கும் அலிசியா என்ன செய்வதென்று விவாதிக்கிறாள். தன்னுடைய சொந்த சுமையை பகிரங்கப்படுத்தி, காயம் ஆற்றுவதற்கு ஜோஸ்லின் முயற்சிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - ஒரு பத்திரப்படுத்தப்பட்ட தகவல்
    3 செப்டம்பர், 2015
    55நிமி
    TV-MA
    ஒரு மிகத்தீவிரத் தவறு பர்நெலை தனது புனிதமான பதவியைப் பற்றி வினவ வைப்பதால், ஒரு கண்டிப்பான சிகிச்சையாளரின் உதவியை நாடி, பிஜேவின் தற்கொலைக்குப் பின் தன் தடுமாற்றத்தை நினைவுகூர்கிறான். பர்நெலுக்கு உதவியதற்காக கிறிஸ்டலும் போபோவும் எதிர்ப்பை சந்திக்கின்றனர். அலிசியாவும் பாலும் ஒரு கடினமான முடிவை புரிந்து கொள்கையில், கேடி தன் சொந்த குற்றவுணர்ச்சியை எதிர்கொள்கிறான். ஜோஸ்லின் பர்நெலை சந்தேகிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - வண்டுகள் விரும்பும் ஒரு பூ
    3 செப்டம்பர், 2015
    49நிமி
    TV-MA
    பர்நெல் அதிகமாகி வரும் மனப்பிராந்திகளை அடக்கப் போராடுகையில், பிஜேவின் உயிர் தொடர்பான ஜோஸ்லின் உடனான சட்டப் போராட்டம் அதிர்ச்சியான முடிவை அடைகிறது. பாலையும் ஹேண்ட் ஆஃப் காடின் எதிர்காலத்தையும் பாதிக்கும் ஒரு கடினமான முடிவை அலிசியா எதிர்கொள்கிறாள். ஒரு பொய்யான துறவியின் மேல் நம்பிக்கை வைத்தேனா என்று தன்னைத் தானே வினவுகையில்,கேடி தன்னிலை இழக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - கட்டும் பந்தம்
    3 செப்டம்பர், 2015
    1 ம 1 நிமிடம்
    TV-MA
    புதிய ஆதாரத்துடனும் உறுதியுடனும், பிஜேயின் தற்கொலை மற்றும் ஜோஸ்லினை கற்பழித்தது யார் என்பதையும் கண்டுபிடித்ததாக பர்நெல் நம்புகிறான். தன் கணவரின் மறு பாதிப்பால் மோசமான பின்விளைவுகள் இருக்குமென்று பயந்து கிறிஸ்டல் தலையிடுகிறாள். ப்ரூக்ஸ் ஒப்பந்தத்திற்காக தான் தியாகம் செய்ததை போபோ எதிர்கொள்ள வேண்டும். தாங்கள் உழைக்கும் அனைத்தையும் நாசப்படுத்தக் கூடிய செய்தியை பாலும் அலிசியாவும் பெறுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Marc ForsterRichard J LewisSarah Pia AndersonErnest DickersonAndrew BernsteinPeter MedakMario Van PeeblesStephen WilliamsBrad Anderson
தயாரிப்பாளர்கள்
டெபரா ஷோன்மன்மார்க் ஹுடிஸ்பெக்கி ஹார்ட்மன் எட்வர்ட்ஸ்ஜில்லியன் குக்ளெர்ஜெஃப் கிங்ரான் பேர்ள்மன்ப்ரையன் வில்கின்ஸ்மார்க் ஃபார்ஸ்டர்பென் வாட்கின்ஸ்
நடித்தவர்கள்
ரான் பேர்ள்மன்டேனா டெலேனிஆன்ட்ரே ரோயோ
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.