என்றென்றும்
prime

என்றென்றும்

சீசன் 1
கலிஃபோர்னியாவின் புறநகர் பகுதியில் வசதியாக, ஆனால் கணிக்கக்கூடிய வாழ்க்கையை ஜூன் மற்றும் ஆஸ்கர் வாழ்கின்றனர். பல வருடங்களாக, ஒரே மாதிரியான கலந்துரையாடல், அதே உணவு, மனதிற்குகந்த அதே வாடகை ஏரிக்கரை வீட்டில் விடுப்பு என கழிக்கின்றனர். ஜூன் ஆஸ்கரை விடுப்பில் மாற்றம் ஏற்படுத்த ஸ்கீயிங் போக சம்மதிக்க வைக்க, ஜோடி திடீரென்று முற்றிலும் அறிமுகமில்லாத பிரதேசத்தில் தங்களை காண்கின்றனர்.
IMDb 7.120188 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - இணைந்தே என்றென்றும்

    13 செப்டம்பர், 2018
    27நிமி
    TV-MA
    ஜூன் மற்றும் ஆஸ்கர் ஸ்கீ விடுப்புக்கு செல்கின்றனர்
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - ஜூன்

    13 செப்டம்பர், 2018
    30நிமி
    16+
    ஜூன் வேலையில் புது வாய்ப்பை கண்டுபிடிக்கிறாள்
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - ஏரிக்கரை வீடு

    13 செப்டம்பர், 2018
    26நிமி
    TV-MA
    ஜுனும் ஆஸ்கரும் ஏரிக்கரை வீட்டிற்கு செல்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - கேஸ்

    13 செப்டம்பர், 2018
    28நிமி
    TV-MA
    ஜுனும் ஆஸ்கரும் புதிதாக வரும் பக்கத்துக்கு வீட்டுக்காரியை சந்திக்கின்றனர்
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - வேறொரு இடம்

    13 செப்டம்பர், 2018
    33நிமி
    TV-MA
    ஆஸ்கர் மைக்கை புது டேட்டிற்காக தயார் படுத்துகிறான்; கேஸ் மற்றும் ஜூன் புதிதாக ஒன்றை கண்டுபிடிக்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - ஆண்ட்ரே மற்றும் சேரா

    13 செப்டம்பர், 2018
    36நிமி
    TV-MA
    இரு வீட்டு தரகர்களுக்கு இடையில் தொடர்பு ஏற்படுகின்றது.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - ஓஷன்சைடு

    13 செப்டம்பர், 2018
    28நிமி
    TV-MA
    மார்க் ஆஸ்கரின் பயணத்திற்கு உதவுகிறான்; ஜுனும் கேஸும் புது இருப்பிடம் கண்டுபிடிக்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - பிரியாவிடையுடன் என்றென்றும்

    13 செப்டம்பர், 2018
    36நிமி
    TV-MA
    ஜூன் ஆஸ்கருக்கு படகு கட்ட உதவுகிறாள்.
    Prime-இல் சேருங்கள்