திஸ் ஜெயண்ட் பீஸ்ட் தட் இஸ் த குளோபல் எக்கானமி
freevee

திஸ் ஜெயண்ட் பீஸ்ட் தட் இஸ் த குளோபல் எக்கானமி

சீசன் 1
இந்த ஆவணத் தொடர் ஆடம் மேக்கேயின் பிக் ஷார்ட், உலக பொருளாதாரத்தை வழக்கத்திற்கு மாறாக விவேகமாக நிர்பந்திக்கும் திறனோடு பகட்டாக ஆய்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும், தொகுப்பாளி கால் பென் சில பிரபல நண்பர்கள் உதவியோடு, தீவிர கேள்விக்கு பதில் அளிக்கிறார்: கணக்கில் வராத பணத்தை சலவை செய்வது எப்படி? அச்சுறுத்தும் ரப்பரின் அழிவு பற்றி எவ்வளவு பயப்பட வேண்டும்? இரக்கமற்ற சூழ்ச்சிக்காரர்கள் பணக்காரராவது சுலபமா?
IMDb 7.720198 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பணச்சலவை: எப்படி செய்வதற்கான வழிகாட்டி

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    21 பிப்ரவரி, 2019
    46நிமி
    TV-MA
    ஒரு பெட்டி நிறைய உள்ள கணக்கில் வராத பணத்தை நீ உண்மையில் செலவு செய்யக்கூடிய பணமாக அப்படி மாற்றுவது? இதைக் கண்டு பிடிக்க, கால் பென் ஒரு மிலியன் டாலருடன் உலகைச் சுற்றி வருகிறார் இந்த படிப் படியாக விவரிக்கும் வழிகாட்டியில், முன்னாள் போலிஸ் காரர்களிடமிருந்தும், முன்னாள் குற்றவாளிகளிடமிருந்தும், உலகெங்கும் பறந்து விரிந்த ஒரு ரகசிய கீழ் உலக பணச் சலவை அமைப்புக்குள் நுழையும் வழியை அறிந்து விவரிக்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - பணக்காரர்கள் திமிரு பிடித்தவர்களா அல்லது திமிரு பிடித்தவர்கள் பணக்காரர்கள் ஆகிறார்களா

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    21 பிப்ரவரி, 2019
    39நிமி
    TV-MA
    நிறைய பணம் வைத்திருப்பதிலும், இன்னும் மேலும் அடைய யாரையும் மிதித்துச செல்லவும் தயாராக இருப்பதிலும் ஏதோ இணைப்பு இருப்பது போல தெரிகிறதா? பணக்காரத் தனத்திற்கும் திமிருக்கும் தொடர்பு உண்டா? வணிகத்தில் வெற்றிக்கும், மன நிலை பாதிப்பு அடைவதற்கும் தொடர்பு? கால் கொஞ்சமும் வருத்தமில்லாத ஒரு சாராரை சந்திக்கிறார் – பிறகு, தன் குடிமக்களுக்காக பணச்சந்தை விளையாட்டை மாற்றி அமைத்த ஒரு நாட்டில் பயணம் செய்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - ரப்பர் பற்றிய அத்தியாயம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    21 பிப்ரவரி, 2019
    40நிமி
    TV-MA
    விமானங்கள் பறக்க முடியாமல் போனால் என்ன ஆகும்? குறிப்பாக, இறங்க முடியாமல் போனால்? ட்ரக்குகள் உணவுப் பொருட்களை கொண்டு போகாமல் இருந்தால் என்ன ஆகும்? ரப்பர் இல்லை என்றால், பொருளாதாரம் மறைந்து போகும். ரப்பரின் பாதையை – மரம் முதல் வண்டி சக்கரம், மேலும் பென்சில் முனை வரை கால் சேர்ந்தடைய, அவர் விடுவிக்கப்பட்ட சந்தை பொருளாதாரத்தின் பலவீனம் எப்படி அபாயத்துக்கு உள்ளாக்குகிறது என்பதை வெளிக்கொண்டு வருகிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - செயற்கை முன்னறிவே எதிர்காலம். அதை அனுபவிக்க நாம் அதனோடு பயணிப்போமா?

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    21 பிப்ரவரி, 2019
    41நிமி
    TV-MA
    கால் பென் செயற்கை முன்னறிவை நேருக்கு நேர் சந்தித்து, அது எப்படி ஒரு உலகப் பொருளாதாரத்தை தனக்குக் தானே உந்த வைத்து நேராக அடுத்த தொழிற்ப் புரட்சியை நோக்கி செலுத்துகிறது என்பதை அறிகிறார். ஒரு இயந்திர மனிதன் உங்கள் வேலையை பிடுங்கிக் கொள்கிறான் என்றோ, இந்த அத்தியாய விவரிப்பை எழுதுகிறான் என்றோ உங்களால் சொல்ல முடியுமா? இதற்கான பதில் உங்களை நிச்சயமாக ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ1 எ5 - கள்ள நோட்டு பொருளாதாரங்களை கொல்கிறது (அவைகளுக்கு உதவவும் செய்கிறது)

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    21 பிப்ரவரி, 2019
    45நிமி
    TV-MA
    ஒரு நூறு டாலர் கள்ள நோட்டு உங்கள் வார இறுதியை பாழ் அடிக்கலாம், ஆனால் அது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? போலிகளுக்கு எதிராக போரிடும், பயங்கரவாதத்திலிருந்தும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் மனிதர்களை கால் சந்திக்கிறார். ஸ்ருஷ்டிகர்த்தாக்களுக்கும் நகல் எடுப்பவர்களுக்கும் இடையே உள்ள சார்ந்து வாழும் உறவே பொருளாதாரத்தை வளரச் செய்யும் என அறிகிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ1 எ6 - இறப்பை பற்றிய அத்தியாயம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    21 பிப்ரவரி, 2019
    44நிமி
    TV-MA
    இறப்பு நாம் சேரும் இறுதி இடம் – இதுதான் நிஜமான பணம் பண்ணும் பாதை! மனித வாழ்வின் நிஜ மதிப்பை அறிய கால் இறப்புப் பொருளாதார ஆழத்தை அலசுகிறார். கொலையாளிகள், நீதிபதிகள், இறுதிச் சடங்கு நடத்துபவர்கள், கால் பந்து ரசிகர்கள் கால்-யின் எரியும் கேள்விகளை அமைதியுற உதவுகின்றனர். இறப்புக்கு முன் அதிக பயன் பெற எந்த அளவு பாலுறவு வைத்துக் கொள்ள வேண்டும்? என் இறப்புக்குப் பின்னர் எங்கு சுவையான பரோட்டா கிடைக்கும்?
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ1 எ7 - பணம் என்பது வெத்துவேட்டா?

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    21 பிப்ரவரி, 2019
    43நிமி
    TV-MA
    ஆண்டாண்டு காலமாய் இருக்கும் நடத்தலியல் கேள்வி: உண்மையில், பணம் என்றால் என்ன? தொகுப்பாளர் கால் பென் பண்ட பரிமாற்ற நாகரீக திரும்புதல், தங்க தர மதிப்பீட்டின் அரசியல் ஏற்றத் தாழ்வுகள், அரசு செலாவணியின், “நான் சொல்கிறேன், அதனால்” என்ற கொள்கையைப் பற்றி எல்லாம் விவரிக்கிறார். க்ரிப்டோ கரன்சி சிக்கல்களை முடிச்சவிழ்க்கிறார். ஒரு பொருளாதார கொந்தலிளிப்ப்பில் இருந்து எப்படி தப்பிப்பது என அறிந்து கொள்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ1 எ8 - ஒரு உலக ஊழல் பயணம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    21 பிப்ரவரி, 2019
    41நிமி
    TV-MA
    எவ்வாறு பகட்டுப் பை பழக்கம், உடைந்த பாலங்ககள், ஹாலிவுட் சிகப்புக் கம்பளங்கள் சூறையாடப்பட்ட பொருளாதாரத்தோடு சம்பந்தப் பட்டிருக்கின்றன? லஞ்சம், பிடுங்குதல், மோசடிகள் நிறைந்த மறை உலகத்தை கால் பென் கண்டு பிடிக்கிறார். ஊழலைத் தடுக்க முயன்ற தனிநபர்களை சந்திக்கிறார், மேலும் ஒரு ஊழலற்ற நாடாக கட்டிக்கொள்ளும் முயற்சிகள் அடிப்படையில் – கட்டாய கழிவறை கழுவுதல் என்ற மனப்பாங்கோடு இணைத்திருப்பதை அவர் உணர்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்