ஹௌ டு சர்வைவ் பீயிங் சிங்கல்
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ3 எ1 - துயரம்21 மார்ச், 202333நிமிசெபாஸ்டியான் கட்டுப்படுத்தப் படுகிறார். தனது அனைத்து முடிவுகளையும் சமாந்தாவை எடுக்க அனுமதிக்கிறார். ஒரு குழு விருந்துக்குப் பிறகு, செபாஸ்டியான் நச்சு உறவில் இருப்பதை அவரது நண்பர்கள் உணர்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ3 எ2 - கசப்புணர்வை போக்குவது எப்படி?21 மார்ச், 202333நிமிசமாந்தாவுடன் பிரிய முயன்று பல முறை தோற்கிறார், அவர் தனது பாலியல் வலிமையைப் பயன்படுத்தி அதைத் தவிர்க்கிறார். தன் உதவிக்காக செபாஸ்டியான் தன் குழுவை அழைக்கிறார். சமாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அந்த திட்டம் தோல்வியடைகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ3 எ3 - நாம் நம்பும் பொய்கள்21 மார்ச், 202337நிமிசெபாஸ்டியான், லூசியாவுக்கு நிகழப்போகும் திருமண விஷயத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. முன்பே சொல்லாமல் விருந்தினர் போல் கடைசியில் அழைத்ததற்கு லூசியா வருந்துகிறார். செபாஸ்டியான் தன் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்று புரிந்துகொண்டு சிகிச்சைக்குச் செல்ல முடிவு செய்கிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ3 எ4 - உலகமே மாறுது நான் இங்கிருக்கேன்21 மார்ச், 202335நிமிசெபாஸ்டியான் தனது முன்னாள் காதலிகள் கடந்து போக, தான் மட்டும் ஒற்றையாக இருப்பதாக எண்ணி ஆதங்கப்படுகிறார். அவர் தனது சுய அழிவுக்கான பதில்களை அறிய ஹிப்னாஸிஸ் செய்ய ஒப்புக்கொள்கிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ3 எ5 - ஒரே கல்லில் மூணு மாங்காய்21 மார்ச், 202332நிமிசெபாஸ்டியானுக்குத் தெரியாமல், லூசியாவின் திருமணத்திற்கான ஜோடியைக் கண்டுபிடிக்க நண்பர்கள் போட்டியிடுகிறார்கள். மூன்று பெண்களும் இரவு உணவிற்கு வரும்போது, கும்பலின் திட்டம் வெளிப்படுகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ3 எ6 - தூய பய்21 மார்ச், 202331நிமிசெபாஸ்டியானும் கோன்சோவின் சகோதரியும் கோன்சோவின் சர்ப்ரைஸ் பார்ட்டிக்காக கேக் எடுக்க விரைகின்றனர். செபாஸ்டியான் மற்றும் காரோலினா அற்புதமான தருணத்தை அனுபவிக்கிறார்கள். தடைசெய்யப்பட்ட காதல், பழைய நண்பர்கள் மற்றும் நிறைய க்ளானோஸ்பாம்.Prime-இல் சேருங்கள்
- சீ3 எ7 - மாபெரும் தப்பிப்பு21 மார்ச், 202332நிமிசெபாஸ்டியானால் திருமணம் முடியும் வரை இருக்க முடியுமா என்று தெரியவில்லை, வீட்டிற்குச் செல்ல விரும்புகிறார். ஆனால், வார இறுதியின் போது, அவரும் கோன்சோவின் சகோதரியும் நெருங்கிப் பழகுகிறார்கள். லூசியாவின் பதட்டத்தால் எல்லாம் மாறுகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ3 எ8 - ஒரு தைரியப் பயணம்21 மார்ச், 202337நிமிசெபாஸ்டியான், லூசியாவை இப்போதும் காணவில்லை. கொண்டாட்டங்களைத் தொடர்ந்து நடத்த முயற்சிக்கும் அதே வேளையில், அவர்கள் தப்பித்தது தெரியாமல் நண்பர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். செபாஸ்டியானுக்கு காதல் தேவை, மாஃபர் மற்றும் கசின் கோனோரியா, ஃபிஷ், எதிர்பாராத காதல், கோன்சோவும் காரோலினாவும் ஏமாற்றப்பட்டதாக உணர்வது, ஃபேபியானா குழப்பம். இந்த பருவத்தின் இறுதி பாகத்துக்கு வேறென்ன தேவை?Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Deutsch Español Español [descripción de audio] Français Italiano Polski Português Türkçe 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español [CC] Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.