த வீல் ஆஃப் டைம்
freevee

த வீல் ஆஃப் டைம்

ஒரு தொன்மையான தீர்க்கதரிசனத்தினால் ஒரு சத்திவாய்ந்த பெண், ஒரு கிராமத்துக்கு வருகிறாள். அங்கிருக்கும் ஐந்து இளைஞர்களில் ஒருவருக்கு இருளுக்கும் வெளிச்சத்துக்குமான போரின் போக்கை மாற்றும் சக்தி உள்ளது என்று கூறுகிறாள். அவர்களின் வாழ்க்கை மாற. அந்தகாரன் விழித்துக்கொண்டு, கடைசி யுத்ததிற்கு முன் - இந்த பெண்மணியை நம்பி ஒரு புதுப்பயணத்தை மேற்கொள்ளவேண்டுமா என்று அவர்கள் உடனே தீர்மானிக்க வேண்டும்.
IMDb 7.220218 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-14
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - விடைபெறுதல்

    18 நவம்பர், 2021
    56நிமி
    TV-14
    ஒரு சக்திவாய்ந்த உயர்நிலை பெண் மலைகிராமத்துக்கு வருகிறாள். முன் காலத்தில் இவ்வுலகத்தையே அழித்த ஒரு பராக்கிரம சக்தியின் மறுபிறவி அந்த கிராமத்திலிருக்கும் ஐந்து இளைஞர்களில் ஒருவர்தான் என்று கூறுகிறாள். அது யாரென கண்டுபிடிக்காவிட்டால் உலகம் மீண்டும் அழியும் எனவும் கூறுகிறாள். நினைத்ததை விட குறைவான நேரமே அவர்களிடம் இருக்கிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - காத்திருக்கும் நிழல்

    18 நவம்பர், 2021
    59நிமி
    TV-14
    அந்த தீர்க்கதரிசனத்தின்படி வாய்க்கப்பெற்றவர் யார் எனத் தெரியாத நிலையில், மொய்ரெய்னும், லேனும், நான்கு கிராமத்து இளைஞர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் அந்த இளைஞர்களுக்கு அவர்கள் இருவர் மீதும் நம்பிக்கை வரவில்லை. தன் எண்ணம் ஈடேறுவதற்காய், எதற்கும் துணிந்த மொய்ரெய்னைப் பார்த்தும், எங்கென்றே தெரியாத இடத்துக்கு வழிநடத்திச் செல்லும் லேனைப் பார்த்தும் அச்சமே ஏற்படுகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - அடைக்கலம்

    18 நவம்பர், 2021
    59நிமி
    TV-14
    மொய்ரெய்னுக்கும் லேனுக்கும் எதிர்பாராத திசையிலிருந்து உதவி கிடைக்கிறது. பிரிந்துபோன கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேரமுடியாவிட்டாலும் அடைக்கலமாவது கிடைக்குமா என முயற்சிக்கிறார்கள். சீக்கிரமே, அந்தகாரனின் அதிகாரம் எத்தனை தூரம் பரவியுள்ளதென்றும், எதிர்ப்படுபவர்களில் வெகு சிலரையே நம்பவேண்டும் என்றும் புரிந்துகொள்கிறார்கள்.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - டிராகனின் மறுபிறவி

    25 நவம்பர், 2021
    1 ம 3 நிமிடம்
    TV-14
    குழப்பங்களால் மொய்ரெய்னும், புதிய துணையால் லேனும் கஷ்டப்படுகிறார்கள். மேட்டைப் பற்றி ரேண்ட் கவலைப்படுகிறான். மேட்டுக்கே மேட்டைப் பற்றி புரியவில்லை. எக்வீனும் பெர்ரினும் புதிய பாதையில் அடியெடுத்து வைக்கிறார்கள். புதிய சக்தி இந்த உலகத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ1 எ5 - குருதிக்குக் குருதி

    2 டிசம்பர், 2021
    1 ம 1 நிமிடம்
    TV-14
    எஹ்வீனும் பெர்ரினும், ஒரு தெரிந்த முகத்தைக் காண்கிறார்கள். மேட்டும் ரேண்டும் தெரியாத முகங்களைக் காண்கிறார்கள். மொய்ரெய்னும் லேனும் தங்கள் இழப்புக்காய் வருந்துகிறார்கள்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ1 எ6 - டார் வலோனின் அணையாவிளக்கு

    9 டிசம்பர், 2021
    1 ம 3 நிமிடம்
    TV-14
    மொய்ரெய்ன் தன் செய்கைகளுக்கான எதிர்வினையை சந்திக்கிறாள். மேட் தனக்குள் இருக்கும் இருளை எதிர்கொள்கிறான். எக்வீன், இந்த உலகிலேயெ சக்திவாய்ந்த பெண்ணை சந்திக்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ1 எ7 - இருள் வழிப் பாதை

    16 டிசம்பர், 2021
    1 ம 1 நிமிடம்
    TV-14
    ஒரு புதிய சந்திப்பால் மொய்ரெய்ன் மற்றும் இளைஞர்கள் திசைதிருப்பப்படுகிறார்கள். ஆனால் இந்த திருப்பம், பல உண்மைகளை அவர்களுக்கு உணர்த்துகிறது - மொய்ரெய்னின் உண்மையான லட்சியம், லேனின் கடந்தகாலம், குழுவுக்குள் ஏற்பட்டிருக்கும் மனமுறிவுகள், மற்றும் உண்மையான டிராகனின் மறுபிறவி யாரெனும் உண்மை.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ1 எ8 - புவிக்குவியம்

    23 டிசம்பர், 2021
    1 ம 3 நிமிடம்
    TV-14
    பகுதியின் இறுதி. இருபது வருடங்களாக, மொய்ரெய்னின் கனவு, உழைப்பு எல்லாமே இந்த தருணத்திற்காகத்தான். ஆனால் டிராகனின் மறுபிறவிக்கு, இருளிடம் ஏற்படும் கவர்ச்சியை அவளால் தடுக்க முடியாது.
    இலவசமாகப் பாருங்கள்