ட்ரான்ஸ்பரென்ட்

ட்ரான்ஸ்பரென்ட்

2017 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 7 முறை பரிந்துரைக்கப்பட்டது
ப்பேபெர்மானின் குடும்பத் தலைவன் அதிரடியாக ஒப்புக்கொள்ளும் பொழுது, குடும்ப உறுப்பினர்களின் இரகசியங்களும் வெளியே வந்து, ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைகளில் சிதறி தான் என்னவாக வேண்டும் என்பதை சிந்திக்கின்றனர். இதில் ஜெஃப்ரி தாம்போர், ஜூடித் லைட், ஏமி லாண்டேக்கர், ஜே டுப்பிலாஸ் மற்றும் கேபி ஹாஃப்மேன் நடித்துள்ளனர்.
IMDb 7.8201410 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
முதல் எப்பிசோடு இலவசம்

விதிமுறைகள் பொருந்தும்

குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - விமான ஒட்டி

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    26 ஆகஸ்ட், 2014
    31நிமி
    18+
    உளவியல் பிரச்சனைகள் கொண்ட ஒரு எல்.ஏ. குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் ரகசியங்களை ஒத்துக்கொள்வதால் அவர்களது இறந்த மற்றும் எதிர்காலங்கள் வெளிவருகிறது. ஜெஃப்ரி தாம்போர், ஜூடித் லைட், ஏமி லாண்டேக்கர், ஜே டுப்பிளாஸ் மற்றும் கேபி ஹாஃப்மேன் நடித்துள்ளனர்
    முதல் எப்பிசோடு இலவசம்
  2. சீ1 எ2 - விட்டுவிடுதல்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    25 செப்டம்பர், 2014
    29நிமி
    18+
    மொரா தனது புதிய வாழ்க்கையை பெண்ணாக தொடங்குகிறாள் - ஆனால் நண்பர்கள் உருவாக்குவது, புதிய சமூகத்தை தேடுவது, தனது குழந்தைகளிடம் அறிமுகம் செய்துக்கொள்வது என எதுவும் சுலபமாக இல்லை. சாரா முன்னாள் தோழி டாம்மியை(மெலோரா ஹார்டின்) தனது கணவரிடம்(ராப் ஹ்யூபெல்) அறிமுகப்படுத்துகிறாள். ஜோஸ் முன்னதாக குழந்தைகளை வளர்த்த ரீட்டாவை சந்திக்கிறாள், அலி தனது பயிற்சியாளருடன் நெருங்குகிறான்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - ரோல்லின்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    25 செப்டம்பர், 2014
    30நிமி
    18+
    மொரா தனது வீட்டைவிட்டு வெளியேறி ஒரு புதிய குடியிருப்பில் தங்குகிறான், அதே சமயம் சாரா தனது முறையான வாழ்க்கையை சீர்குலைத்து புதிய வீடு தேடுகிறாள். ஜோஷ் ஒரு குடும்பம் தொடங்குவதுப் பற்றிய புதிய யோசனையை மறுஆய்வு செய்கிறாள், அதே சமயத்தில் அலி சில உளவியல் எல்லைகளைக் கடக்கவேண்டி இருக்கிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - மோப்பா

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    25 செப்டம்பர், 2014
    28நிமி
    18+
    மொரா இறுதியாக அலியிடம் வருகிறான், மாலுக்கு சுற்றுலா செல்லும்போது சாராவை சந்திக்கின்றனர் - அங்கே பெண்மையில் உள்ள மரியாதையற்ற படங்களை தெரிந்து கொள்கின்றனர். ஜோஷிடம் ரீட்டாவுடனான நெடு நாளைய தொடர்பு பற்றி சித்(கார்ரி ப்ரௌன்ஸ்டின்) கேள்வி எழுப்பியதால், ஜோஷ் தனது இறந்த காலத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ1 எ5 - ஆப்பு

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    25 செப்டம்பர், 2014
    27நிமி
    18+
    ஷெல்லியின் கணவன் எட் காணாமல் போகும் பொழுது, சாரா, ஜோஷ் மற்றும் அலி அவனைக் கண்டுப்பிடிக்க செல்கிறார்கள், ஆனால் அவர்களே இறந்தகாலத்தில் தொலைந்து விடுகிறார்கள். அலியினால் இதற்குமேல் ஜோஷிடம் மொராவைப் பற்றிய இரகசியத்தை மறைத்து வைக்க முடியவில்லை, மொரா ஒரு ப்பேபெர்மானின் குடும்ப நண்பனை சந்திக்கும் பொழுது அவள் தனது புதிய அடையாளத்தைக் காண்பிக்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ1 எ6 - பாலைவனம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    25 செப்டம்பர், 2014
    29நிமி
    18+
    மொரா ஒத்துப்போவதில் அவர்கள் போராடிக்கொண்டிருக்கும் பொழுது, ராகேள்(காதிரின் ஹான்) என்ற ராப்பியிடம் ஜோஷ் விடையை தேடுகிறாள், பாலியல் ஆராய்ச்சி வகுப்பில் சித்திடம் அலி விடையை தேடுகிறான். சாரா அவளது குழந்தைகளுக்கே பதில் அளிக்கவேண்டியதாகி விட்டது. அவர்கள் மொராவை முதல் முறையாக சந்திக்கிறார்கள்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ1 எ7 - முன் உதாரணம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    25 செப்டம்பர், 2014
    30நிமி
    18+
    ராப்பி ராகேளுடன் ஜோஷ் டேட்டிங் செல்கிறான், அதே சமயம் அலி பாலியல் ஆராய்ச்சி வகுப்பில் ஒரு டி.ஏ.-விடம் தனது பெண்மையை ஆராய்கிறாள். குழந்தைகள் மொராவின் நடன நிகழ்ச்சிக்கு வருகிறார்கள், ஆனால் அவளது சந்தோஷம் விரைவில் வருத்தமாக மாறிவிடுகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ1 எ8 - சிறந்தப் புதுப் பெண்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    26 செப்டம்பர், 2014
    31நிமி
    18+
    மலரும் நினைவுகளில், மோர்த் அவளது நண்பன் மார்க்குடன் (பிராட்லி விட்ஃபோர்ட்) காட்டுக்குள் நடக்கும் ஓர் மாற்று-உடை அணிவகுப்பிற்கு தப்பிச் சென்று, ஓர் நல்லிணக்கம் கொண்ட பெண்ணான கோணி(மைக்கேலா வாட்கின்ஸ்) மீது ஈர்க்கப்படுகிறாள். தனது பாட் மிட்ஸ்வாஹ்வை ரத்து செய்து, தனியாக இருக்கும் 13-வயது அலி, கடற்கரையில் அவளை விட மூத்த ஆணுடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  9. சீ1 எ9 - கண்டுபிடித்தல்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    26 செப்டம்பர், 2014
    29நிமி
    18+
    மொரா தனது முன்னாள்-மனைவி ஷெல்லியிடம் நிம்மதியை தேடிச் செல்கிறான், இருவரும் சேர்ந்து எட்டின் ஆசைகளைப் பூர்த்தி செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். சாரா தனது முன்னாள் கணவனைச் சந்தித்து தங்களது பிரிவைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறாள், இறுதியாக ராகேள் ஜோஷுக்கு இணங்குகிறாள். எல்லோரும் ஷெல்லியின் வீட்டில் சேரும் பொழுது, அவர்களுக்கு அதிசயங்கள் காத்திருக்கின்றன.
    இலவசமாகப் பாருங்கள்
  10. சீ1 எ10 - நாம் ஏன் கண்ணாடியை மூடுகிறோம்?

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    26 செப்டம்பர், 2014
    29நிமி
    18+
    ஓர் ஈமச்சடங்கு ப்பேபெர்மானின் குடும்பத்தை ஒன்றுசேர்த்து அவர்களது இறந்தகாலத்துடன் மீண்டும் சேர்க்கிறது - ஷெல்லி மற்றும் மொரா பழைய நண்பர்களை, சாரா தனது முன்னாள் காதலனை, ஜோஷ் சிறு வயதில் தன்னைப் பார்த்துக்கொண்டவளை சந்திக்கிறார்கள் - அவள் ஓர் 17-வயது சிறுவனை அழைத்து வருகிறாள். இனி இரகசியங்களே இல்லை என்று அவர்கள் நினைக்கும் பொழுது, குடும்பம் இன்னும் பல இரகசியங்களை அவிழ்க்கிறது.
    இலவசமாகப் பாருங்கள்