Undone
freevee

Undone

அன்டன் என்கிற அரை மணி நேர, வகை-வளைக்கும், அனிமேட்டட் தொடர், அதன் முக்கிய பாத்திரமான, டெக்சாஸின் சான் அன்டோனியோவில் வசிக்கும், இருபத்தி எட்டு வயதான அல்மா மூலம் யதார்த்தத்தின் வளையும் தன்மையை ஆராய்கிறது. ஒரு கார் விபத்தில் இறப்பு சமீபம் சென்ற பின், காலத்தோடு தனக்கு ஒரு புதிய உறவு ஏற்பட்டதை உணருகிறாள், அல்மா. தன் தந்தையின் மரணத்தைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்ள இந்த புதிய திறனை வளர்த்துக்கொள்கிறாள்.
IMDb 8.220198 எப்பிசோடுகள்X-RayTV-MA
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - த க்ராஷ் / விபத்து

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 செப்டம்பர், 2019
    23நிமி
    TV-MA
    தனது சகோதரி பெக்காவுடன் சண்டையிட்ட பிறகு, ஆல்மா கார் விபத்தில் சிக்கி, மர்மமான எதையோ காண்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - த ஹாஸ்பிட்டல் / மருத்துவமனை / ஆஸ்பத்திரி

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 செப்டம்பர், 2019
    24நிமி
    TV-MA
    தனது கார் விபத்திலிருந்து மருத்துவமனையில் தேறி வரும் ஆல்மா, ஒரு குழப்பமான வற்புறுத்தலான கோரிக்கையை முன்வைக்கும் தனது இறந்துபோன அப்பாவுடன் பேசுகிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - ஹாண்ட்ஹெல்ட் ப்ளாக்ஜாக் / கையில் வைத்திருக்கும் ப்ளாக்ஜாக்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 செப்டம்பர், 2019
    23நிமி
    TV-MA
    தனது தந்தையுடன் பயிற்சியைத் தொடங்கும் ஆல்மா, தனது புதிய நிஜத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறாள். அவரது கொலையைப் பற்றிய தனது விசாரணையையும் தொடங்குகிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - மூவிங் த கீஸ் / சாவிகளை நகர்த்துதல்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 செப்டம்பர், 2019
    24நிமி
    TV-MA
    தன் தந்தையுடனான பயிற்சியில் முன்னேறும் ஆல்மா, அவரது மரணத்தைப் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து வெளிக்கொணர்கிறாள். ஆல்மாவின் நடத்தையால் கவலையுறும் அவளது தாய், அவளை சிகிச்சைக்கு அனுப்புகிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ1 எ5 - அலோன் இன் திஸ் (யூ ஹேவ் மீ) / இதில் தனியாக

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 செப்டம்பர், 2019
    24நிமி
    TV-MA
    தன்னிடம் சாம் பொய் சொல்லிக் கொண்டிருப்பதாக ஆல்மா புரிந்து கொண்டதும், அவர்களுக்கிடையே சண்டை நடக்கிறது. தனது வாழ்வு, சாமின் வாழ்வு, மற்றும் அவர்களிடையேயான உறவில் வேறுபட்ட நேரக்கோடுகளுக்கிடையே ஆல்மா தாவுகிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ1 எ6 - ப்ரேயர்ஸ் அண்ட் விஷன்ஸ் / பிரார்த்தனைகள் மற்றும் காட்சிகள்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 செப்டம்பர், 2019
    24நிமி
    TV-MA
    தேவாலயத்தில் கமில்லா உதவிகளை செய்து, ரீடின் குடும்பத்துடன் உணவை ருசி பார்க்க பெக்காவுக்கு துணையாக செல்கிறார். இதற்கிடையில், சாமும் ஆல்மாவும் மர்மத்திற்குத் தீர்வு காண ஒன்றாகப் பணிபுரிகின்றனர்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ1 எ7 - த வெட்டிங் / திருமணம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 செப்டம்பர், 2019
    24நிமி
    TV-MA
    தனது தந்தையின் கொலையைத் தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கையில், பெக்கா மற்றும் ரீடின் திருமணத்தில் ஆல்மா பங்கேற்கிறாள். இதற்கிடையில், நிகழ்காலத்தில் விசாரிப்பதை நிறுத்திவிட்டு, கடந்தகாலத்துக்குள் பின்னோக்கிப் பயணித்து தன்னைக் காப்பாற்றுமாறு ஜேக்கப் ஆல்மாவுக்கு ஊக்கமளிக்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ1 எ8 - தட் ஹாலொவீன் நைட் / அந்த ஹாலொவீன் இரவு

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    12 செப்டம்பர், 2019
    23நிமி
    TV-MA
    ஜேக்கப் இறந்த ஹாலொவீன் இரவுக்கு ஆல்மா பின்னோக்கிப் பயணித்து கடந்தகாலத்தை மாற்ற முயற்சிக்கிறாள். நிகழ்காலத்தில், கமில்லாவும் சாமும் ஆல்மாவை சிகிச்சை பெற வைக்க முயற்சிக்கின்றனர்.
    இலவசமாகப் பாருங்கள்