தி எக்ஸ்பான்ஸ்
IMDb 8.5201510 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ5 எ1 - எக்சோடஸ்15 டிசம்பர், 202053நிமிப்ரோட்டோமாலிக்யூலின் கடைசி மாதிரியை அழிக்க, ஃப்ரெட் ஜான்ஸனை ஒப்புக்கொள்ள வைக்க முயல்கிறான் ஹோல்டென். தன் மகனை பற்றிய முக்கிய தகவல் நயோமிக்கு கிடைக்கிறது. மார்கோ இனாரோஸுக்கான வேட்டையை ஆவசராலா லூனாவில் தொடங்குகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ5 எ2 - சர்ன்15 டிசம்பர், 202054நிமிடைக்கோவில் ஊடுருவியவர்களை ஹோல்டெனும் ஃப்ரெட்டும் சமாளிக்கின்றனர். ட்ரம்மரின் கடந்தகாலம் அவளை வாட்டுகிறது. ஏமஸ் பால்டிமோருக்கு திரும்புகிறான். மார்ஸில் ஆலெக்ஸ் மற்றும் பாபியின் விசாரணையானது, துரோகி இராணுவத்தினரிடம் இட்டுச் செல்கிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ5 எ3 - மதர்15 டிசம்பர், 202053நிமிநயோமி, ஃபிலிப்பை நேரில் சந்திக்கிறாள். ஹோல்டெனும் ஃப்ரெட்டும் போக்கை மாற்றுகின்றனர். மார்கோவின் திட்டத்தை ஆவசராலா நெருங்குகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ5 எ4 - கவ்கமேலா22 டிசம்பர், 202047நிமிமார்கோவின் பிரம்மாண்ட திட்டமானது, எர்த்தையும், மார்ஸையும் த பெல்ட்டையும் அதிரச் செய்கிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ5 எ5 - டவுன் அண்ட் அவுட்29 டிசம்பர், 202050நிமிநொறுங்கி விழும் கட்டிடத்தில் ஏமஸும் க்ளரிஸ்ஸாவும் மாட்டிக் கொள்கின்றனர். நயோமி தன் பழைய குடும்பத்துடன் மோதுகிறாள். த ரோசியில் புதிய குழுவை ஹோல்டென் சேர்க்கிறான். ஆலெக்ஸும் பாபியும் த பெல்ட்டில் பயங்கரமானதை கண்டுபிடிக்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ5 எ6 - ட்ரைப்ஸ்5 ஜனவரி, 202153நிமிஹோல்டெனும் த ரோசியும் தேடுதல் வேட்டைக்கு போகின்றனர். ஏமஸும் க்ளரிஸ்ஸாவும் பேரழிவுக்குள்ளான எர்த்தில் பாதுகாப்பு தேடுகின்றனர். பாபியும், ஆலெக்ஸும் மிக மோசமான சண்டையை போடுகின்றனர். ட்ரம்மர் மறுக்க முடியாத சலுகையை மார்கோ வழங்குகிறான். ஆவசராலா, அதிகாரமான பதவிக்கு திரும்புகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ5 எ7 - ஓய்டெங்க்12 ஜனவரி, 202149நிமிதன் மகனை மார்கோவிடமிருந்து காப்பாற்ற நயோமி தவிப்பான முயற்சியை செய்கிறாள். த ரோசியில், ப்ரோட்டோமாலிக்யூலின் கடைசி மாதிரிக்காக ஹோல்டென் போராடுகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ5 எ8 - ஹார்ட் வேக்யும்19 ஜனவரி, 202155நிமிக்ளரிஸ்ஸாவுடன் பால்டிமோர் திரும்புகிறான் ஏமஸ். லூனாவில், ஆவசராலாவின் கூட்டணிகள் மாற தொடங்குகின்றன. தனியாக மிதந்து கொண்டிருக்கும் நயோமி, ஆபத்தான தூண்டிலாகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ5 எ9 - வின்னிபெஸாக்கி26 ஜனவரி, 202153நிமிஎர்த்திலிருந்து வெளியேற, ஏமஸ், க்ளரிஸ்ஸா, மற்றும் திருடர்களின் கும்பல் இணைந்து உழைக்கின்றனர். கொடூர இராணுவ தாக்குதலை தடுக்க முயல்கிறார் ஆவசராலா. நயோமியின் உயிர் ஊசலாடுகையில், ட்ரம்மரின் புதிய குடும்ப பிணைப்புகள் சோதனைக்குள்ளாகின்றன.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ5 எ10 - நெமீசிஸ் கேம்ஸ்2 பிப்ரவரி, 202158நிமிமார்கோவின் படைகளுக்கும் ட்ரம்மருக்கும் எதிராக ஹோல்டெனும் த ரோசியும் மோதுகின்றனர். நயோமியை காப்பாற்ற ஆலெக்ஸும் பாபியும் ஆபத்தான முயற்சியில் ஈடுபடுகின்றனர். சூரிய மண்டலத்தின் அதிகார சமநிலை மாறுகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English [Audio Description] English Dialogue Boost: Medium English English Dialogue Boost: High Español (España) Português Español (Latinoamérica) Français 中文 日本語 Italiano Čeština Deutsch العربية 한국어 Polski Magyar Türkçe
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- தயாரிப்பாளர்கள்
- நரேன் ஷங்கரடேனியல் ஆபிரஹாமடை ஃப்ராங்கடான் நோவாகப்ராடெரிக் ஜான்சனஆண்ட்ரூ கொசொவேலாரா லான்காஸ்டரஷாரன் ஹாலஷான் டேனியலஜேசன் எஃப். பிரவுனபென் ராபர்ட்ஸமான்னி டானெலொனலெவின் வெபஸ்டீவன் ஸ்ட்ரெய்டபென் குக
- நடித்தவர்கள்
- ஸ்டீவன் ஸ்ட்ரெய்டகாஸ் அன்வரடோமினீக் டிப்பர
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.