வீட்டுடன் இணைந்த சிறிய மளிகைக் கடையொன்றை நடத்திக் கொண்டு மனைவி, குழந்தைகள் சகிதம் நிம்மதியாக வாழ்ந்து வருகிறான் காளி. ஒரு திருவிழா இரவு. பழைய நட்பு முரணும், பகை முரணும் தேடி வர, வாழ்வா சாவா போராட்டத்தில் சண்டை செய்ய வேண்டி நிர்பந்திக்க படும் காளி ஆட்டத்தில் எப்படி காய் நகர்த்தி ஜெயித்தான் என்பதே வீர தீர சூரன்.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Empty14