


எப்பிசோடுகள்
சீ1 எ1 - பானிக்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்27 மே, 202145நிமிபுதிதாக பட்டம் வாங்கிய ஸீனியர்கள் இந்த வருட நடுவர்களிடமிருந்து ஆட்டத்தை தொடங்க சமிஞ்யைக்காக காத்திருக்கிறார்கள். பழைய நண்பர்கள் புதிய போட்டியாளர்களாக மாற பதட்டம் பெருகுகிறது. ஹெதர் இந்த ஆட்டம் ஆட மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தாள். ஆனால் திகைக்கவைக்கும் வஞ்சத்திற்கு பின் அவளுக்கு வேறு வழி இல்லை.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - உயரங்கள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்27 மே, 202144நிமிஇருபத்தி மூன்று ஆட்டக்கார்கள் களத்தில் இறங்க பணயம் அதிகமாகுகிறது. பானிக்கின் இரண்டாவது சவால் ஆட்டக்கார்களை வான் உயரம் எடுத்து செல்ல, ஷெரிஃப்பின் கவனத்தை ஈர்க்கிறது. அவரது சகாக்கள் அதை நிறுத்த துடிக்கின்றனர். புதிய இளைஞனின் ஆட்டம் மேற்படுகிறது, ஒரு சதிச்செயல் அதை தடுக்கும் வரை.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - பொறிகள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்27 மே, 202144நிமிஅந்த நகரம் ஜூலை நாலு விழாவை கொண்டாடுகிறது. ஆனால் ஒரு ஊர்வல வண்டியில் பழைய பேய் ஒன்றும் சங்கேத மொழியில் மூன்றாவது சவாலுக்கு தகவல்களும் வருகிறது. அபாயகரமான ஒரு வீட்டில் இரவு நேர தாக்கலுக்கு பின்னும் சில ஆச்சரியப்படக்கூடிய நட்புக்களும் ஏற்பட, ஹெதர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை வந்தது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - தப்புதல்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்27 மே, 202149நிமிமயிரிழையில் தப்புவது என்பது நிஜமாக மூன்றாவது சவாலில் ஆட்டக்கார்கள் அனைவருடைய உயிர்களுக்கும் அபாயம் வருகிறது. அதிர்ஷ்டவசமாக, ஆட்டக்கார்களுக்கு வருடாந்திர ப்ளேயர்ஸ் பால் மூலமாக சிறு ஓய்வு கிடைக்கிறது. அதில் எதிர்பாராத விதமாக ஆட்டக்காரர்களுக்கு இடையில் பொறிகள் பறக்க பழைய சங்கடங்கள் புதிய தொந்தரவுகள் தருகின்றன.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - வேதாளங்கள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்27 மே, 202143நிமிஆட்டக்கார்கள் பாழடைந்த வீட்டில் ஒரு இரவு தங்க, பழைய மற்றும் புதிய பேய்கள் தெரியப்படுத்துகின்றன. ஒரு புதிருக்கு விடை ஆட்டத்தின் சங்கடங்களை வெளிப்படுத்த, ஹெதருடைய இலக்குகள் மறைகின்றன. பானிக்கை தீவிரமாக கண்டிக்கும் ஒருவருக்கு ஆட்டத்துடன் ரகசிய தொடர்பு இருப்பது நமக்கு தெரிகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - முட்டுமுனை
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்27 மே, 202143நிமிவருடாந்திர டெமாலிஷன் டெர்பி போன பாகத்தின் சங்கடமான நிகழ்வுகளிடமிருந்து கொஞ்சம் அவகாசம் தருகிறது. போலிஸ் நடுவர்கள் அருகில் வர ஆட்டம் தொடருமா என்று யாருக்கும் தெரியவில்லை. ஹெதர் ஒரு உறவை முறிக்க இன்னொன்றை சரி செய்ய சிலிர்க்க வைக்கும் விதத்தில் முடிய அது ஆட்டம் தொடர வேண்டிய நிலையை ஊர்ஜிதப் படுத்துகிறது. ஆனால் எல்லோருக்கும் அல்ல.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - நம்பிக்கை
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்27 மே, 202144நிமிஆட்டத்தின் ஐந்தாவது சவாலில், ட்ரஸ்ட் ஃபால்ஸின் பேருக்கு ஒப்ப, ஒரு ஒதுக்கப்பட்ட ரயில் பாலத்தின் பின்னணியில் ஆட்டக்கார்களின் வாழ்க்கை ரகசியங்கள் மற்றும் பொய்கள் வெளிப்படுகின்றன. அந்த சவால் கடைசி நான்கு நிலைக்கு யார் போகப்போகிறர்கள் என்று நிச்சயிக்கும். உண்மை அவர்களை விடிவிக்கும் ஆனால் அவர்களை தொந்தரவு செய்யும் முன் அல்ல.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - திரும்புதல்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்27 மே, 202144நிமிநடுவர்கள் தனியார் சவால்களை தெரிவிக்க அதுவே ஆட்டத்தின் இறுதி கட்டத்திற்கு செல்பவர்களை முடிவு செய்கிறது. பிற்காலமும் நிகழ்காலமும் மோத அது ஆட்டக்கார்ரகளுடைய பகைகளை வெளிப்படுத்துகிறது. ஷெரிஃப் ஒரு கைது செய்ய தயாராக, ஹெதருடைய இதயம் உடைக்கப் படுகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ9 - கூண்டுக்கள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்27 மே, 202141நிமிஇறுதி ஆட்டத்திலிருந்து ஒருவர் நீக்கப்படுவது ஒரு ஆச்சரியமான அதிரடி முடிவை கொடுக்க தயாராகிறது. வெளியிலிருந்து வரும் அழுத்தங்கள் அதிகரிக்க, விளைவுகள் மாறுகின்றன. ஆட்டக்கார்கள் எல்லாவற்றையும் சூதாடுவதின் விளைவு என்ன என்று புரிந்து கொள்கிறார்கள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ10 - ஜௌஸ்ட்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்27 மே, 202144நிமிஇறுதி ஆட்டமான ஜௌஸ்ட் சரியான நபர் வெல்ல ஒருவர் சதி செய்கிறார். ஒருத்தனுக்கு பானிக் இனி வெறும் விளையாட்டல்ல என்று ஹெதர் உணருகிறாள். ஒரு அதிரடி சம்பவம் ஆட்டத்தை நிரந்தரமாக முடிக்கிறது…என்று தோன்றுகிறது. இந்த வருட ஆட்டக்காரர்கள் ஆட்டத்தை முடிக்கிறார்கள். ஆனால் ஆட்டம் அவர்களுடன் முடிவது இல்லை.இலவசமாகப் பாருங்கள்