உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

டூ அண்ட் அ ஹாஃப் மென்

7.1201112 சீசன் 16+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட டூ அண்டு ஏ ஹாஃப் மென் தொடரின் 11 வது கால தொடரில், எம்மி விருது பெற்ற ஜொன் க்ரெயர் , பல திறமைகளைக்கொண்ட அஷ்டன் கட்சருடன் இணைந்து நடித்துள்ளார். ஒரரைத்தோழர்களான வால்டன் ஷ்மித் மற்றும் ஆலன் ஹார்ப்பருக்கு மற்றுமொரு மணமாகாத வருடம் பல சாகசங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக, தன் தந்தையைப் போலவே சில குணாதிசயங்களை கொண்ட ஆலனின் சகோதரன் மகள் கடற்கரையோர வீட்டிற்கு வந்தவுடன்.

நடித்தவர்கள்
Jon Cryer, Ashton Kutcher, Conchata Ferrell
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
ஆடியோ
English
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (22)

 1. 1. நங்நங்நங்நங்

  21 நிமிடங்கள்8 ஏப்ரல், 200716+சப்டைட்டில்

  பதினோராவது காலத்தொடரின் தொடக்கத்தில், நீண்ட நாட்களுக்கு முன்னால் தொலைந்து போன சார்லியின் மகள் (ஏம்பர் டேம்ப்லின்) வால்டனின் கடற்கரையோர வீட்டிற்கு, அவளின் குடும்பத்துடன் இணைய வருகின்றாள். இவளைப் பார்த்து ஆலன் (ஜோன் க்ரெயெர்) அதிர்ச்சி அடைகின்றான்.

 2. 2. லுசியல் பாலுடன் ஒரு அர்த்தமில்லாத உடலுறவு கொண்டதாக நினைக்கிறேன்

  21 நிமிடங்கள்15 ஏப்ரல், 200716+சப்டைட்டில்

  தன் சொந்த வீட்டிலேயே வால்டன் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பது போல உணர்கிறான். எவலன் (தொடர் நட்சத்திரம் ஹொலண்ட் டெய்லர்) அவளின் பணக்கார காதலன் மார்டினுடன் (தொடர் சிறப்பு நட்சத்திரம் கார்ல் ரெய்னெர்) வால்டனின் வீட்டில் தங்க வருகிறார்கள். இதனிடையே, வேறொருவருடைய காதலியுடன் பழகும் ஆணாக லின்ஸிக்கு ஆலன் மாறிப்போகிறான்.

 3. 3. திஸ் அன்ப்லெஸ்ட் பிஸ்கட்

  21 நிமிடங்கள்22 ஏப்ரல், 200716+சப்டைட்டில்

  வேலை நேரத்தில் அடிபட்டு பெர்டா (தொடர் நட்சத்திரம் கன்சாட்டா ஃபெர்ரெல்) தன் முதுகை காயப்படுத்திக் கொண்டதும். அவள் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதாக வால்டனும் (தொடர் நட்சத்திரம் ஏஷ்டன் கட்சர்) ஆலனும் நினைக்கின்றனர்.

 4. 4. போதையில் நடந்த விபரீதங்கள்

  21 நிமிடங்கள்29 ஏப்ரல், 200716+சப்டைட்டில்

  ஜென்னி மற்றும் அவளின் கவர்ச்சியான தோழிகளுடன் வால்டன் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றான். இதனிடையே, ஆலன், லிண்ஸியின் தகாத உறவு முடிவுக்கு வருகிறது.

 5. 5. 2003லிருந்து ஆலன் ஹார்ப்பர் பெண்களை மகிழ்வூட்டுகின்றான்.

  21 நிமிடங்கள்6 மே, 200716+சப்டைட்டில்

  ஆலனிடம் இல்லாத என்ன சிறப்பு லின்ஸியின் காதலரான லேரியிடம்(சிறப்பு நட்சத்திரம் டிபி ஸ்வீனி) இருக்கின்றது என்பதை கண்டறிய ஆலன் லேரியை நண்பனாக்கி கொள்கின்றான். இதனிடையே, ஜென்னி அவளது நடிப்பு தொழிலை செயல்திறனுடன் செய்ய, வால்டன் அவளுக்கு உதவுகின்றான்.

 6. 6. ஜஸ்டிஸ் இன் ஸ்டார் ஸ்பிராங்கில்ட் ஹாட் பேண்ட்ஸ்

  20 நிமிடங்கள்13 மே, 200716+சப்டைட்டில்

  லிண்டா கார்டரைவால்டனுக்கு தெரியும் என ஆலன் அறிந்ததும், அவளுடன் ஒரு 'டேட்டிற்கு' ஏற்பாடு செய்து தருமாறு வால்டனிடம் கேட்கின்றான். இதை செய்ய வேண்டாம் என வால்டன் நினைத்தாலும், அவளை இரவு உணவிற்கு வீட்டிற்கு அழைக்க ஒப்புக்கொள்கின்றான்.

 7. 7. ஓரின சேர்க்கை.ஸாம்பி

  21 நிமிடங்கள்19 செப்டம்பர், 201016+சப்டைட்டில்

  வால்டனும் ஆலனும் அவர்களுக்கேற்ற இரு பெண்களுடன் பழகுகிறார்கள். ஆனால், லின்ட்சி பொறாமைபட்டு அதை கெடுக்கிறாள்.. ஜெஃப் பிராப்ஸ்ட் சிறப்பு தோற்றத்தில் அவராகவே நடித்துள்ளார்

 8. 8. திரு.வால்டன் இறந்துவிட்டால், நான் அறையை சுத்தம் செய்கிறேன்

  21 நிமிடங்கள்26 செப்டம்பர், 201016+சப்டைட்டில்

  ஆலன் மற்றும் லின்ஸியின் ஏற்றுக்கொள்ளப்படாத தகாத உறவு வால்டனை ஆபத்தில் கொண்டு விடுகின்றது. இதனால் அவன் ரோசிடம்(தொடர் சிறப்பு நட்சத்திரம் மெலனீ லின்ஸ்கீ) உதவி கேட்கின்ற நிலை வருகின்றது.

 9. 9. ஆபத்தில் சிக்கிக்கொள்வதில் முன்னணி வழக்கறிஞர்

  21 நிமிடங்கள்3 அக்டோபர், 201016+சப்டைட்டில்

  மிகவும் அழகான, அடிக்கடி விபத்துக்காளாக்கும், மாடல் (சிறப்பு நட்சத்திரம் கேட் மைனெர்) உடனான வால்டனின் பழக்கம் அவன் நினைத்ததை விட அதிக நாட்கள் செல்கிறது. இதனிடையே, தன்னுடன் பல தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு பெண்ணுடன் ஆலன் பழகுகிறான்.

 10. 10. ஆன் வோட்கா, ஆன் சோடா, ஆன் ப்ளென்டர், ஆன் மிக்சர்!

  21 நிமிடங்கள்10 அக்டோபர், 201016+சப்டைட்டில்

  ஓர் இரவில் உறவு வைத்துக்கொண்ட ஒருவருடன்(சிறப்பு நட்சத்திரம் ஏலி மிக்கல்கா) பழக வால்டனுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கின்றது. ஆலனின் திருநங்கை தோழியின் முன்னாள் மனைவி( சிறப்பு நட்சத்திரம் டையேன் ஃபார்) ஆலன் மீது ஆர்வம் காட்டுகின்றாள்.

 11. 11. டேஸ்ட் இன் தி லேடி நட்ஸ்

  21 நிமிடங்கள்17 அக்டோபர், 201016+சப்டைட்டில்

  ஒரு திறமிக்க புதிய திட்டத்திற்காக, வால்டனின் அழகான முன்னாள் பணியாளரான நிகோல் (சிறப்பு நட்சத்திரம் ஓடெட் அனபில்) வால்டருடன் இணைகின்றாள். இதனிடையே, ஜென்னியின் காதலை தன காதலியிடம்((சிறப்பு நட்சத்திரம் ஏலி மிக்கல்கா) வெளிப்படுத்துமாறு ஆலன் கூறுகின்றான். இல்லையேல் அவளை இழக்க நேரிடும் என்றும் சொல்கின்றான்.

 12. 12. பேஸ்பால். மார்பு. மார்பு. பேஸ்பால்.

  21 நிமிடங்கள்24 அக்டோபர், 201016+சப்டைட்டில்

  லின்ஸியின் காதலன் லேரி ஆலன் பெண்ணுடன் பழகுவதற்கு ஏற்பாடு செய்கின்றான். நிகோல் தன்னுடன் பழக அவளுக்கு நேரம் கிடைக்கும் என்பதற்காக அவளின் மென்பொருள் திட்டப்பணிகளுக்கு உதவுவதற்கு வால்டன் முன்வருகின்றான்.

 13. 13. உச்ச நீதிமன்றமே ஒரு பொருட்டல்ல

  21 நிமிடங்கள்31 அக்டோபர், 201016+சப்டைட்டில்

  மார்டி பெப்பர் எவ்லினிடம் திருமண ஆசையை முன்மொழிந்த பின்னர், வால்டனும் ஆலனும் அவர்களின் பல பழைய நண்பர்களுடன்( நகைச்சுவை நடிகர்கள் டிம் கோன்வே, ஸ்டீவ் லாரென்ஸ் மற்றும் கேரி மார்ஷல்) மணமாகாத ஆடவர் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

 14. 14. சிறிதளவு க்ரீம் டி மான்த்

  21 நிமிடங்கள்7 நவம்பர், 201016+சப்டைட்டில்

  லிண்ஸி லேரியுடன் உறவை முறித்து கொண்டதை தன்னிடம் சொல்லவில்லை என ஆலனுக்கு தெரிந்ததும், அவன் ஒரு பெரிய முடிவை எடுக்கின்றான். இதனிடையே, தான் ஆண்களால் விரும்பதக்க ஆனா என்பதை நிறுபிக்க ஆயத்தமாகிறான்.

 15. 15. டாக்ஸி வாடகையும், ஒரு பெனிசிலின் பாட்டிலும்

  21 நிமிடங்கள்14 நவம்பர், 201016+சப்டைட்டில்

  தான் அல்லது லாரி இருவரில் ஒருவரைத் தேர்வு செய்யும் வாய்ப்பை ஆலன், லிண்ஸியிற்கு தருகிறான். இதனிடையே, ஜென்னி தனக்கும் புருக்கிற்கும் இடையே பிரிவு அதிகரிப்பதாக அஞ்சுகிறாள்.

 16. 16. ஆலன் ஹார்ப்பரை ஒழித்துக்கட்டுவது எப்படி?

  21 நிமிடங்கள்21 நவம்பர், 201016+சப்டைட்டில்

  தனது புதிய காதலி தன்னை ஏமாற்றுவதாக வால்டன் சந்தேகிக்கிறான். அதேநேரம், ஆலன், லாரியின் சகோதரியான ரெட்செனை (சிறப்பு நட்சத்திரம் கிம்பர்லி வில்லியம்ஸ்-பைஸ்லி) காதலிக்கத் தொடங்குகிறான். அதானால் லிண்ஸி மற்றும் லாரியின் உறவினில் ஆலன் சிக்கிக்கொள்கிறான்

 17. 17. வீட்டிற்கு வரவேற்கிறோம், ஜாக்

  21 நிமிடங்கள்5 டிசம்பர், 201016+சப்டைட்டில்

  லாரியின் சகோதரி கிரெட்செனுடன் ஆலன் தூங்குவதை லிண்ஸி கண்டுபிடிக்கிறாள். இதனிடையே, வால்டன் தனக்கான இடத்தைத் தேடுவதாக பேரியிடம் (சிறப்பு நட்சத்திரம் கிளார்க் ட்யூக்) சொல்லப் போராடுகிறான்.

 18. 18. மேற்கத்தியக் கதை

  21 நிமிடங்கள்12 டிசம்பர், 201016+சப்டைட்டில்

  வால்டன் தனது முன்னாள் காதலியான கேட்டின் (புருக் டி’ஆர்ஸே) பொடீக் கடைத்திறப்புக்கு அழைப்பிதழ் பெறுகிறான். இதனிடையே, ஆலனின் (ஜெஃப் ஸ்ட்ராங்மேன் என்றும் அழைக்கப்படுபவர்) வீட்டில் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறாள் கிரெட்சன்.

 19. 19. லான் மாவோ ஷி ஷாய் வுடிங் ஷாங்க்

  22 நிமிடங்கள்2 ஜனவரி, 201116+சப்டைட்டில்

  கேட்டுடன் மீண்டும் இணைந்த வால்டன், அவள் தான் "தனக்கான ஒருத்தி"யென நம்புகிறான் – அது விவியனை (மைலா குனிஸ்) சந்திக்கும் வரை மட்டுமே. விவியனை சந்தித்தப்பின் தன் மனதை மாற்றி அவளைத் "தனக்கான ஒருத்தி"யென நம்புகிறான். இதனிடையே ஆலனும் கிரெட்சனும் நெருக்கமடைகின்றனர்.

 20. 20. லிட்டில் ஆர்மீனியாவில் லோட்டா டெலிஸ்

  21 நிமிடங்கள்16 ஜனவரி, 201116+சப்டைட்டில்

  ஆலனுக்கு பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு கைகூடி வருகிறது. இதற்கிடையில், வால்டன் தன்னைச் சார்ந்தவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நேரிடுகிறது.

 21. 21. அழைக்கவும் எண் 1-900-எது-வேண்டுமானாலும்-நிரப்புக

  21 நிமிடங்கள்6 பிப்ரவரி, 201116+சப்டைட்டில்

  ஆலனின் தோழி கிரெட்சன், லாரியிடம் அவனது உண்மையான அடையாளத்தை ஒப்புக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறாள். இதனிடையே, தனது முதல் காரைப் பார்க்க ஜென்னி மற்றும் பேரியுடன் வால்டன் ஒரு சாலைப்பயணத்தை மேற்கொள்கிறான்.

 22. 22. ஓ, வால்ட்-ஈ, நல்ல நேரம் வருகிறது

  21 நிமிடங்கள்13 பிப்ரவரி, 201116+சப்டைட்டில்

  ஆலன் தனது உண்மையான அடையாளத்தை லாரியிடம் ஒப்புக்கொள்வதுடன், காலத்தொடர் பதினொன்றின் இறுதியில், விளைவுகளை எதிர்கொள்கிறான்.

Additional Details

Studio
WB
Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Amber Tamblyn