உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

தி கிராண்ட் டூர்

2018X-RayHDR16+

ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மற்றும் ஜேம்ஸ் மே ஆகிய மூன்று நடுத்தர வயதினர், உலகெங்கும் அசாதாரண சாகசங்களைச் செய்தும், வியக்கத்தக்க கார்களை ஓட்டியும், அதோடு ஒரு தொடர் வாதமாக யார் அவர்களில் பெரிய முட்டாள் என்று சர்ச்சை செய்துகொள்ளும் உலகின் மிகப் பெரிய நிகழ்ச்சியின் புது பருவம் இது. இந்த விஷயங்களை ஒருங்கிணைக்கும் ஒரே நிகழ்ச்சி இதுதான் என்பதால் 'மிகப்பெரிய' எனும் தலைப்பு பொருத்தமே.

நடித்தவர்கள்
James MayJeremy ClarksonRichard Hammond
வகைகள்
எழுதப்படாதவிளையாட்டு
சப்டைட்டில்
العربيةDanskDeutschEnglish [CC]Español (Latinoamérica)Español (España)SuomiFrançaisहिन्दीIndonesiaItaliano日本語한국어Norsk BokmålNederlandsPolskiPortuguêsРусскийSvenskaTürkçe中文(简体)中文(繁體)
ஆடியோ
DeutschEnglishEnglish [Audio Description]Español (España)Español (Latinoamérica)FrançaisItalianoPortuguês

Prime - உடன் 0.00 க்கு பார்க்கவும்

இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (11)

 1. 1. கடந்த, தற்போதைய அல்லது எதிர்காலம்
  December 8, 2017
  1ம 10நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
  துவக்கமாக, சுவிட்சர்லாந்தில், நேற்று, இன்றைய நாளைய போராக, தொகுப்பாளர்கள் லம்போர்கினி அவென்டடோர் எஸ், ஹோண்டா என்எஸ்எக்ஸ்சுடன் மின்சார க்ரோயேஷியன் சூப்பர்கார் ரிமாக் கான்செப்ட் ஒன்னை ஒப்பிட்டுகிறார்கள். ரிச்சர்டின் மலையேற்றத்தில் ஒரு எதிர்பாராத திருப்பம். அமெரிக்கா'ஸ் காட் டேலண்ட்டின் டேவிட் ஹாஸல்ஹோஃப் மற்றும் தி வாய்ஸ் யுகேயின் ரிக்கி வில்சன், புதிய செலப்ரிட்டி ஃபேஸ் ஆஃபில் மோதுகிறார்கள்.
 2. 2. நீர்வீழ்ச்சி நபர்கள்
  December 15, 2017
  1ம 10நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  இது நியூ யார்க். பிக் ஆப்பிலிலிருந்து நயாகரா வீழ்ச்சிக்கு வேகமாக போகும பந்தயம். ஜெர்மி புது ஃபோர்ட் ஜிடியுடன், ஜேம்ஸ் மே காயமடைந்த ரிச்சர்ட் ஹாம்மொண்ட்ஐ சுமந்து, பொது வண்டியில் போட்டி. பின், ஜெர்மி எபோலாட்ரோமில் மெர்சிடீஸ்-ஏஎம்ஜி ஜிடி ஆர்ஐ சோதிக்க, கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பேஸ்பாலின் ப்ரையன் வில்சனை செலப்ரிட்டி ஃபேஸ் ஆஃபில் சந்திக்கிறார். தி அமெரிக்கன் டெஸ்ட் டிரைவர் மாற்றப்படுகிறார்.
 3. 3. பாஹ் ஹம்பக்-ஆட்டி
  December 22, 2017
  1ம 1நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  இந்த நிகழ்ச்சியில் ஜெர்மி பிரான்சின் தெற்கிலிருந்து 1479 ஹெச்பி புகாட்டி சிரோனை ஆல்ப்ஸிற்கும் பின் டூரினுக்கும் ஓட்ட ஸ்கேட்போர்டர்களுக்கு எதிராக கியா ஸ்டிங்கர் ஜிடியில் ஜேம்ஸ்சின் போட்டி. பின் அலுவலக மதிய இடைவேளை சலிப்பை தவிர்க்க, ரிச்சர்டின் புது கார் பார்க் பந்தயம். நடிகர் ஹ்யூக் பானிவில் இயற்கையியலாளர் கேசி ஆண்டர்சனனுடன் உலகின் மிக விரைவான நபர் கரடியுடன் வாழும் போட்டி.
 4. 4. முன் குறிப்பில்லாத
  December 29, 2017
  1ம 3நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  தி க்ராண்ட் டூரின் இந்நிகழ்ச்சி க்ரோயேஷியாவில். ஜெர்மி ஒரு ஆடி டிடி ஆர்எஸிலும், ரிச்சர்ட் ஏரியல் நோமாடிலும் வர ஜேம்ஸ் பழைய லாடாவில் தீயணைப்பு வண்டி செய்யும் எழுதப் படாத படம். எல்லாரும் இம்மூன்று வண்டிகளுள் இல்லாத ஒரு தொடர்பைத் தேடுகின்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில், ரிச்சர்ட் மெக்லாரன் 720 எஸ்ஐ சோதிக்கிறார். பாடகர்கள் மைக்கல் பால் மற்றும் ஆல்பீ போ செலப்ரிட்டி ஃபேஸ் ஆஃபில் .போட்டியிடுகின்றனர்
 5. 5. மேல், கீழ் மற்றும் பண்ணை சுற்றி
  January 5, 2018
  58நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  ஜெர்மி கிளார்க்சன் தான் மாற்றி அமைத்த கென் ஃப்லாக் ஸ்டைல் கார் வழுக்கும் வீடியோ எடுக்கிறார், ஜேம்ஸ் மே புதிய எபோலாட்ரோமில் விடபிள்யூ யுபி ஜிடிஐ சோதிக்கிறார். ரிச்சர்ட் ஹாம்மொண்ட் ரிப்சா என்ற ஒரு சக்தி வாய்ந்த டான்கில் துபாயில் அடித்து நொறுக்குகிறார். செலப்ரிட்டி ஃபேஸ் ஆஃபில் பாதிரியார் நக்ஷத்திரம் டொமினிக் கூப்பர், காமடியன் பில் பேலியை சந்திக்கிறார்.
 6. 6. ஜாஆஆஆகஸ்
  January 12, 2018
  1ம 3நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மற்றும் ஜேம்ஸ் மே பழைய ஜாகுவார் நேர்த்தி, முரட்டுத் தனம் மட்டுமல்ல வலுவானதும் நம்பகமானதும் கூட என நிரூபிக்கும் நோக்கில் கொலராடோ முழுவதும் சாலைப் பயணமாக, ஒரு மோசமான பாதையில், ஒரு ஆபத்தான ஓட்டம். பின், கார்களில் ஒரு துணிச்சலான பனிச்சறுக்கு விளையாட்டும் செய்கின்றனர். மேலும் செலப்ரிட்டி ஃபேஸ் ஆஃபில் லூக் ஈவன்ஸ், கீஃபர சதர்லேண்டை எதிர் கொள்கிறார்.
 7. 7. இது ஒரு எரிவாயு, எரிவாயு, எரிவாயு
  January 19, 2018
  1ம 4நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  ஹாம்மொண்ட், ஜேம்ஸ்சுடன் வண்டியை நிறுத்தாமல் பெட்ரோல் பிடிக்கும் கண்டுபிடிப்பின் தொல்லையை விளக்க, பின், புகழ் பெற்ற 1983ன் உலக ராலி ஆடி, லான்சியா போட்டியை ஜெர்மி விவரிக்கிறார். லம்போர்கினி ஹூராக்கான் பெர்ஃபார்மண்டேவை ஹாம்மொண்ட் எபோலாட்ரோம்மில் சோதிக்க, செலப்ரிட்டி ஃபேஸ் ஆஃபில் குத்துச்சண்டை வீரர் அந்தோணி ஜோஷுவா டபிள்யூடபிள்யூஇ நட்சத்திரம் பில் .கோல்ட்பெர்கை எதிர் கொள்கிறார்.
 8. 8. கடந்த காலத்திலிருந்து வெடிப்புகள்
  January 26, 2018
  1ம 7நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  ஜெர்மி, ஹாம்மொண்ட், 1950 களில் வடிவான பிரிட்டிஷ் பந்தய கார்களில் ஐரோப்பாவை உலா வரும்போது, அதை ஜேம்ஸ் மே ஒரு நவீன ஹோண்டா சிவிக் வகை ஆர் இல் நுழைந்து சொதப்புகிறார் . பிரிட்டனில், இரண்டாம் பாகத்தில் வந்த ஃபோர்டு ஜிடிஐ, ஜெர்மி எபோலாட்ரோமின் பந்தயப்பாதையில் சோதிக்கிறார். பின் செலப்ரிடி ஃபேஸ் ஆஃபில் தி போலீசின் ஸ்டீவர்ட் கோப்லேண்ட், பிங்க் ஃபிலாய்டின் நிக் மேசனை ட்ரம்மர் போட்டியில் எதிர்க்கிறார்.
 9. 9. உடைப்பு, மோசமாக
  February 2, 2018
  1ம 4நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  இதில், ஜெர்மி, ஹாம்மொண்ட் ஜேம்ஸ் மே சாலையில் சட்டபூர்வ தகுதியுள்ள நிலம் நீர் இரண்டிலும் போகும் காரை உருவாக்கி பிரிட்டிஷ் நீர் வேக பந்தய சாதனையை முறியடிக்க விரும்ப, ஜெர்மி 1990 ஆம் ஆண்டின் இரு சூபர்கார்களான ஜாகுவார் எக்ஸ்ஜே220 மற்றும் புகாட்டி ஈபி 110 எஸ்எஸ்ஐ நினைவு கூர, செலப்ரிட்டி ஃபேஸ் ஆஃப்பில் உலகின் வேகமான வித்தைக்காரர் யார் என்பதை கண்டுபிடிக்க டைனமோ, மற்றும் பென் அண்ட் டெல்லர் மோதல்.
 10. 10. ஓ, கனடா
  February 9, 2018
  1ம 7நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  தி க்ராண்ட் டூர் கனடாவின் கரடுமுரடான மற்றும் சவாலான நிலப்பரப்பில் ஆல்ஃபா ரோமியோ ஸ்டெல்வியோ, போர்ஸே மகான் மற்றும் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆகியவற்றை சோதிக்கிறது. மீண்டும் இங்கிலாந்தில், ஜெர்மி டெஸ்லா மாடல் எக்ஸ் இன் சட்டபூர்வமான ஆபத்தான சோதனைகளை நடத்துகிறார் மற்றும் செலப்ரிட்டி ஃபேஸ் ஆஃபில் ரோரி மெக்லிராய் பாரிஸ் ஹில்டனுடன் மோதுகிறார் .
 11. 11. உலகத்திற்கு உணவு
  February 16, 2018
  56நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் தி க்ராண்ட் டூர் உலக பசியை போக்க மொசாம்பிக்கின் பொக்கிஷம் நிறைந்த கடற்கரையிலிருந்து மீன்களை எடுத்து ஏழ்மை நிறைந்த உள்நாட்டு கிராமத்திற்கு நிசான் பிக் அப், மெர்சிடீஸ் 200டி, மற்றும் டிவிஎஸ் ஸ்டார் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றின் மூலம் எடுத்து செல்கின்றது. சேறும், விபத்துக்களும் மற்றும் மீன் பாதுகாப்பு பிரச்சினைகளும் நிறைந்த, ஒரு சவாலான மற்றும் அசாதாரண பயணமாக அது ஆகிறது.

போனஸ் (1)

 1. போனஸ்: Official Trailer
  ஆதரவான சாதனங்களில் காண்க
  July 11, 2017
  2நிமி
  16+
  சப்டைட்டில்
  Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Français, Italiano, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
  Jeremy Clarkson, Richard Hammond and James May return for a new season of the world’s greatest show about three middle-aged men rampaging around the world, driving amazing cars, and engaging in a constant argument about which of them is the biggest idiot. Although it’s also the only show that combines these things so the ‘greatest’ title is pretty much uncontested.

கூடுதல் விவரங்கள்

தயாரிப்பாளர்கள்
Andy Wilman
Amazon மெச்சூரிட்டி ரேட்டிங்
16+ இளம் வயதுவந்தவர்கள் மேலும் அறிக