சேனல் சின்னம்

ஃபெர்ரோ

சீசன் 1
(வருகிறது நவம்பர் 6) டிசியானோ ஃபெர்ரோ யாரிடமிருந்தும் தன்னை மறைத்துகொள்வதை விரும்பியது இல்லை, மற்றும் இப்பொழுது நாற்பது வயது ஆன பின், தன் வாழ்வின் புதிய, முக்கிய அத்தியாயத்தை எல்லோரிடமும் காண்பிக்க தயாராய் உள்ளார். இந்த பயணம் அவருக்கு முக்கியத்வம் வாய்ந்த நகரங்கள் வழி செல்லும்: மிலான், லாஸ் ஏஞ்சலெஸ் மற்றும் லடீனா. ஃபெர்ரோ ஒரு உலகின் மிக புகழ் வாய்ந்த இத்தாலிய பாடகர் பற்றிய புதிய, மனந்திறந்த கதை.
IMDb 7.020201 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - Ferro
    5 நவம்பர், 2020
    1 ம 16 நிமிடம்
    16+
    Tiziano Ferro never liked to hide himself and now, at 40 years old, he is ready to go public with a new important chapter of his life. A journey that goes through the most representative cities for him: Milan, Los Angeles, and Latina. With an intensity and truth never seen before, Ferro is the unknown and open-hearted story of one of the most popular Italian singers in the world.
    Prime-இல் சேருங்கள்

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

போனஸ்: அஃபிசியல் டீசர்
போனஸ்: அஃபிசியல் டீசர்
1நிமி16+
(வருகிறது நவம்பர் 6) டிசியானோ ஃபெர்ரோ யாரிடமிருந்தும் தன்னை மறைத்துகொள்வதை விரும்பியதில்லை, ஆக, இப்பொழுது நாற்பது வயது ஆன பின், தன் வாழ்வின் புதிய, முக்கியமான அத்தியாயத்தை எல்லோரிடமும் காண்பிக்க தயாராய் உள்ளார். இந்த பயணம் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் வழி செல்லும்: மிலான், லாஸ் ஏஞ்சலெஸ் மற்றும் லடீனா. ஃபெர்ரோ உலகின் ஒரு மிகப் புகழ் வாய்ந்த இத்தாலிய பாடகர் பற்றிய புதிய மனம் திறந்த கதை.

போனஸ்

போனஸ்: ஃபெர்ரோ அண்ட் ஃபெய்த்
போனஸ்: ஃபெர்ரோ அண்ட் ஃபெய்த்
4நிமி16+
முழு மனம் திறந்த வாக்குமூலமாக அமைந்த, ஓர் உக்கிரமான நேர்காணல், டிட்சியானோவைப் பற்றிய ஒரு மிக அந்தரங்கமான சொந்த பார்வையைக் காண வைக்கிறது. 40 வயதை எட்டப் போகும் தருணத்தில், பீறிடும் தன் தவிர்க்க முடியாத எண்ணங்களை நம்மிடம் மனம் திறந்து கொட்டும் டிட்சியானோ, வாழ்வு, ஆன்மீகம், நம்பிக்கை, கடவுள் இவற்றுடனான தன் உறவு பற்றி, கடந்ததை சிந்தித்துப் பார்க்கிறார்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
ItalianoItaliano [descrizione audio]Italiano Dialogue Boost: MediumItaliano Dialogue Boost: High
சப்டைட்டில்
EnglishDeutschEspañolFrançaisItaliano [CC]
தயாரிப்பாளர்கள்
Marcello MereuNicole Plaidit
நடிகர்கள்
Tiziano FerroVictor AllenFabrizio GianniniFabio FazioBianca BaltiBrigitte NielsenAmadeusMassimo Ranieri
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.