இன் யுவர் ட்ரீம்ஸ்
சீசன் 1
IMDb 6.220236 எப்பிசோடுகள்
X-RayUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - ட்ரீம் வர்ல்ட்23 நவம்பர், 202350நிமிநெருங்கிய நண்பர்கள், மார்கஸ் மற்றும் லொயிட், வாழ்க்கையில் போராடுகின்றனர். தங்களது பூச்சிக் கொல்லும் வியாபாரத்தை தக்கவைக்க போராட, அவர்களது வாழ்க்கையை மாற்றும் அழைப்பு மார்கஸுக்கு வருகிறது. அவனது பழைய உயர்பள்ளி காதலி, டினோ, இப்போது உயர்மட்ட கலைப்பொருள் சேகரிப்பாளர், அவளது பட்டறையில் உதவி தேவைப்படுகிறது. கனவுகளை நினைவாக்கும் சக்திகள் உள்ளதாக நம்பப்படும் பண்டைய ஆப்பிரிக்க சிலை உள்ள பட்டறை அது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - மிஸ்டர் சாவேஜ்23 நவம்பர், 202338நிமிமார்கஸும் லொயிடும் டினோவிடம் வலாலா சிலை உண்மையில் ‘கனவுகளை நினைவாக்கும்’ என்ற செய்தியை கூற, மூவரும் அவர்களது விதியை வெளிப்படுத்தும் மர்மமான சங்கோமாவை சந்திக்க போகின்றனர். சிலையின் சாபத்திலிருந்து விடுபட, அவர்கள் ஆபத்தான சில விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து, தங்களது இருண்ட பயத்தை தாண்ட வேண்டும் அல்லது விளைவுகளை சந்திக்க வேண்டும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - சீயிங் டபுள்23 நவம்பர், 202339நிமிலொயிட்டின் இறந்த கணித ஆசிரியரை கையாண்ட பிறகு, இப்போது ஆபத்தை எதிர்கொள்ள மார்கஸின் முறை. தான் காணும் கனவுகளை கட்டுப்படுத்த எந்த வழியும் இல்லாததுதான் பிரச்சினை. அவன் எதிர்பாராத விதங்களில் அவனை சங்கடப்படுத்தக்கூடிய ஒருவரை அவன் உயிர்பித்ததும் அது அவள் கொலைகாரியாக மாறும் முன்பு இது தெளிவாகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - கில்லர் ரேபிட்30 நவம்பர், 202343நிமிஅவர்களது பயம் உயிர்பிக்கப்படுவதை விரைவிலேயே அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், அவர்கள் ஹிப்னோடிஸ்டை சந்திக்க வேண்டுமென டினோ பரிந்துரைக்கிறாள். ஹிப்னோடிஸ்ட் அவர்களது பயத்தை குறைத்து அவர்கள் எதிர்கொள்வதை குறைப்பாரென்பதுதான் நம்பிக்கை. கேள்விக்குரிய ஹிப்னோடிஸ்ட் டினோவின் முன்னாள் காதலனான ஜமைக்க யோகா பயிற்சியாளர் என தெரியும்வரை அது நல்ல யோசனை என மார்கஸ் நினைக்கிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - டார்கெஸ்ட் ஃபியர்30 நவம்பர், 202343நிமிஹிப்னோடிஸ்டிடமிருந்து அவர்கள் வீடு திரும்புகையில், மார்கஸின் பயம் திடீரென தோன்றுகிறது, நம் நண்பர்கள் மூவரும் சேர்ந்து வேலை செய்து அழையா விருந்தாளிகளை தோற்கடிக்க வேண்டும். பிறகு, மார்கஸ் மற்றும் லொயிட் தங்களது இருண்ட பயங்களை எதிர்கொள்ளும் நேரமானது. அவர்களது ஆன்மாக்கள் ஆபத்திலுள்ளன.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - லாஸ்ட் சான்ஸ்30 நவம்பர், 202346நிமிஎல்லாம் முடிந்துவிட்டது போலத் தோன்றும் போது, கதையில் திருப்பம் இருப்பதை மார்கஸும் லொயிடும் உணர்கின்றனர். அவர்களது உயிர்கள் மற்றும் அப்பாவி ஆன்மா மட்டும் பணயத்தில் இல்லை, முழு குடும்பங்களின் விதியும் உள்ளது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி
- ஆடியோ
- English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High English
- சப்டைட்டில்
- தமிழ் العربية Čeština Dansk Deutsch Ελληνικά English [CC] Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- கேரத் க்ராக்கர்ஃப்ரெட் வுல்மாரன்ஸ்
- தயாரிப்பாளர்கள்
- ஃபிலிப் வுல்மாரன்ஸ்க்றிஸ் லாரென்ஸ்காலீன் லாரென்ஸ்
- நடித்தவர்கள்
- டிடின்ட்லே குனோஜெஸ்ஸி சுன்டெலெகிரோஷன் நாயுடு
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.