எப்பிசோடுகள்
- அமெரிக்க்க் கடவுள் தொகுதி 1 – ட்ரைலெர்16 ஏப்ரல், 20171நிமிஷாடோ மூன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட போது, திரு. வெட்னெஸ்டேவை போய் சந்திக்க ஒரு புயல் தொடங்குகிறது. ஷாடோ, திரு. வெட்னெஸ்டேவின் காவலாளியாக நியமிக்கப்படுகிறார். மாயை உண்மையாக இருக்கும் ஒரு மறைக்கப்பட்ட உலகில் தன்னை பார்க்கிறார், பழைய கடவுள்களின் அச்சமும், புதிய கடவுளின் வளர்ந்து வரும் சக்தியும் இருக்க, திரு வெட்னெஸ்டே, தான் இழந்த பெருமையை மீட்க ஒரு ராணுவத்தை உருவாக்கி வருகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ1 - கல்லரை17 ஜூன், 20201 ம 2 நிமிடம்ஷடோ மூன், அவன் மனைவி இறந்த சில நாட்களில் சிறையிலிருந்து விடுதலையானதும், வெட்னெஸ்டெவை சந்தித்து அவரிடம் மெய்காப்பாளராக வேலைக்கு அமர்த்தப்பட்டான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ2 - கரண்டி ரகசியம்6 மே, 201759நிமிஅடுத்த போருக்கு ஆளெடுக்க திரு. வெட்னெஸ்டே தொடங்கியதும், ஷாடோ மூன் அவருடன் சிகாகோவிற்கு பயணித்தான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ3 - பனியடர்ந்த தலை13 மே, 201759நிமிதிரு. வெட்னெஸ்டே வங்கியை கொள்ளையடிக்கும் தன் திட்டத்தை கூறியதும், ஷாடோ அவனது வேலைவாய்ப்பு விதிமுறைகளை பற்றி கேள்வியெழுப்பினார். (ஏனென்றால் எல்லா படைக்கும் நிதி ஆதாரம் தேவை.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ4 - கிட் கான்20 மே, 201759நிமிகடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் லாராவின் பிறப்பு மற்றும் இறப்பு ஆராயப்படுகிறது --- அவள் ஷாடோவை சந்தித்தது எப்படி, இறந்தது எப்படி மற்றும் அவன் விடுதியின் படுக்கையின் ஓரத்தில் சரியாக அவள் அமர்ந்தது எப்படி.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ5 - லெமன் சென்டட் யு27 மே, 201756நிமிஅவரது இறந்த மற்றும் விசுவாசமற்ற மனைவியுடன் அனைத்தையும் சரி செய்ய முயற்சிக்கும்போது, ஷடோவ்வின் உணர்ச்சிகரமான இணைப்பு, அவரையும் மிஸ்டர் வெட்னஸ்டேவயும் புதிய கடவுளால் கடத்தப்பட்ட போது குறுக்கீடபட்டது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ6 - கடவுள்களின் கொலைகள்3 ஜூன், 201752நிமிஷாடோ மற்றும் திரு. வெட்னெஸ்டே, மிகுந்த போராட்டதிற்கு பிறகு வெட்னெஸ்டேவின் பழைய நண்பர் வல்கன் இடத்தில் தஞ்சம் அடைந்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ7 - மேட் ஸ்வீனிக்காக பிரார்த்தனை10 ஜூன், 201752நிமிலாரா ஷடோவை மீண்டும் சந்தித்து அவள் பழைய வாழ்கையை மீட்டெடுப்பதில் ஆர்வமில்லாதவளாக இருந்தாள். மாட் ஸ்வீனியின் நீண்ட, சிக்கலான, துன்பம் நிறைந்த கடந்த காலம் வெளிவந்தது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ8 - ஏசுவிடம் வாருங்கள்17 ஜூன், 20171மபோருக்கு முந்தைய நாள், திரு வெட்னெஸ்டே பழைய கடவுளை சேர்த்துக்க வேண்டும்: ஓஸ்டாரா, நே ஈஸ்டர், விடியளின் கடவுள். ஆனால் அவளிடம் முதலில் நல்ல பெயர் வாங்க வேண்டும் அங்கே தான் நான்சி வருகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- தயாரிப்பாளர்கள்
- டாரி சேஸ்
- நடித்தவர்கள்
- எமிலி பிரவுனிங்ரிக்கி வில்லிஎடிட் படாக்கி
- ஸ்டுடியோ
- Starz
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.