உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

பாகுபலி தி லாஸ்ட் லெஜெண்ட்ஸ்

7.420184 சீசன் 7+

காலகேயர்களுடன் போரிடும் முன்பு. கட்டப்பா பாகுபலியைக் கொல்லும் முன்பு. சிவகாமியின் மரணத்துக்கு முன்பு. இரண்டு இளம் சகோதார்கள் அரியணைக்குப் போட்டியிட்டனர். ஒருவர் அரசராவதும், மற்றவர் சரித்திரநாயகராவதும் சித்தரிக்கப்படுகிறது. பாகுபலி இராஜ்யத்தின் இரகசியக் கதைகளை இந்தப் புதிய அனிமேஷன் தொடரில் பார்த்து மகிழலாம்.

வகைகள்
அனிமேஷன், வயது வந்தோருக்கான ஆர்வம், சர்வதேச
ஆடியோ
English, हिन्दी, தமிழ், తెలుగు
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (13)

 1. 1. ராஜா உபச்சாரம்

  23 நிமிடங்கள்15 பிப்ரவரி, 20187+

  நோயுற்றிருக்கும் கட்டப்பாவைக் குணப்படுத்தும் வேளையில், காட்டுமிராண்டிகளின் தாக்குதலிலிருந்து ஜ்வாலராஜ்யத்தின் நூலகத்தைப் பாதுகாக்கப் பாகுபலி பயணிக்கிறான. ஜ்வாலராஜ்யம் மிகப்பெரும் காட்டுமிராண்டிப் படையால் சூழப்பட்டுள்ளபோது பாகுபலி தன்னுடைய சொற்பமான வீரர்களுடன் நூலகத்தைக் காக்க வேண்டியதிருக்கிறது.

 2. 2. ஜ்வாலராஜ்யம் படையெடுப்பு பகுதி 1

  23 நிமிடங்கள்15 பிப்ரவரி, 20187+

  ஜ்வாலராஜ்யத்தை காக்கும் போர் தொடங்குகிறது, பாகுபலி சொற்பமான வீரர்களைக்கொண்டு நூற்றுக்கணக்கான காட்டுமிராண்டி ஆயுதவீரர்களை வெல்லும் யுத்த தந்திரத்தை கையாளுகிறான்.

 3. 3. ஜவாளராம் படையெடுப்பு பகுதி 2

  22 நிமிடங்கள்15 பிப்ரவரி, 20187+

  காட்டுமிராண்டிகள் வாயிலை நெருங்கிவிட்டனர்! ஜ்வாலராஜ்ய மதில்கள் நொறுங்கும்போது பாகுபலி மற்றும் வீரர்களிடம் நேரம் கரைந்துகொண்டிருந்ததது!

 4. 4. டைகர், டைகர்

  23 நிமிடங்கள்15 பிப்ரவரி, 20187+

  பாகுபலி மீட்ட புலிக்குட்டிகள் பிறரைத் தாக்கிக் கொண்டிருந்தன அவற்றை மீண்டும் காட்டுக்கு அனுப்ப எண்ணுகிறான். ஆனால் வெறிபிடித்த வேட்டைக்காரன் ஒருவன் பாகுபலியையும் புலிகளையும் பின்தொடர்ந்து பாகுபலியையே வேட்டையாட நினைக்கிறான்.

 5. 5. கட்டப்பா உயிர்குறி

  23 நிமிடங்கள்15 பிப்ரவரி, 20187+

  கட்டப்பாவின் நோயைக் குணப்படுத்தும் மூலிகை வளரும் இடத்தைத் தேடி பாகுபலி பயணம் செய்கிறான்- அது குமுறும் எரிமலையின் உள்ளே வளர்கிறது!

 6. 6. வெளிக்கொணர்தல்

  24 நிமிடங்கள்15 பிப்ரவரி, 20187+

  எல்லாம் மாறுகிறது! மாஹிஷ்மதிக்கான போர் தீவிரமடைந்து படை வியூகம் வகுக்கப்படுகிறது!

 7. 7. கடலின் ராஜா

  22 நிமிடங்கள்15 பிப்ரவரி, 20187+

  மாஹிஷ்மதியின் கப்பற்படையைத் தாக்கிய கடற்கொள்ளையரை ஒடுக்க சிவகாமி பாகுபலியைக் கொள்ளையரைப்போல நுழைந்து ஒழிக்க ஆணையிடுகிறார். பாகுபலியும், கட்டப்பாவும் மாறுவேடமிட்டு ஆபத்தும் சாவும் சூழ்ந்த நடுக்கடலில் பயணிக்கின்றனர்.

 8. 8. லெஜன்ட் காலா கஞ்ஜர்

  23 நிமிடங்கள்15 பிப்ரவரி, 20187+

  மாஹிஷ்மதியின் கப்பல்களைத் தாக்கிய காலா கஞ்ஜர் என்ற கொடூரமான கொள்ளையனை பாகுபலி சந்திக்கிறான், ஆனால் அவன் கற்பனை செய்ததைவிட கடற்கொள்ளையர் வாழ்வு வேறானது எனக் காண்கிறான். கொள்ளையர் அரசன் மறைக்கும் உண்மையை பாகுபலி கண்டுபிடிக்கிறான்.

 9. 9. கடற்கொள்ளையனின் பெண்

  24 நிமிடங்கள்15 பிப்ரவரி, 20187+

  பாகுபலி கொள்ளையருடன் நெருங்கி உறவாடியதால், அவர்கள் மத்தியிலேயே ஏழு கடல்களையும் ஆளும் வாய்ப்பை வழங்குகின்றனர்.

 10. 10. சகோதரனுக்கு சகோதிரன்

  23 நிமிடங்கள்15 பிப்ரவரி, 20187+

  பழைய விதிமீறலுக்கு இராஜ்யத்தின் இளவரசனை சவாலுக்கு அழைக்கிறான் மாஹிஷ்மதியை அடைந்த மர்மநபர், பல்லாளதேவா எண்ணிப்பாராத நிலைக்குத் தள்ளப்படுகிறான்- பாகுபலியின் மானம் காக்க சண்டையிடவேண்டும்!

 11. 11. எரிக்கும் சாபம்

  23 நிமிடங்கள்15 பிப்ரவரி, 20187+

  முதன்மை குருவின் ஆதியந்தம் இறுதியாக வெளிப்படுகிறது!

 12. 12. ஏரி தழலில் ராஜாங்கம்

  23 நிமிடங்கள்15 பிப்ரவரி, 20187+

  முதன்மை குரு இறுதியாட்டத்தில் அவரது காய்களை நகர்த்துகிறார்- மாஹிஷ்மதி மீது உள்ளுக்குள் இருந்தே ஒரு கச்சிதத் தாக்குதல்! பாகுபலியும் பல்லாளதேவாவும் தமது ராஜ்யத்தைக் காக்க கடிகாரத்துடன் போட்டியிட வேண்டும்.

 13. 13. பெரும்தலை விளையாட்டு

  23 நிமிடங்கள்15 பிப்ரவரி, 20187+

  சிவகாமி முதன்மை குருவை மாஹிஷ்மதி போரில் சந்திக்கிறாள், பெரும் யுத்தம் தொடங்குகிறது!

Additional Details

Studio
Graphic India Production
Amazon Maturity Rating
7+ Older Kids. Learn more