உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

பாகுபலி தி லாஸ்ட் லெஜெண்ட்ஸ்

7.420174 சீசன் 7+X-Ray

காலகேயர்களுடன் போரிடும் முன்பு. கட்டப்பா பாகுபலியைக் கொல்லும் முன்பு. சிவகாமியின் மரணத்துக்கு முன்பு. இரண்டு இளம் சகோதார்கள் அரியணைக்குப் போட்டியிட்டனர். ஒருவர் அரசராவதும், மற்றவர் சரித்திரநாயகராவதும் சித்தரிக்கப்படுகிறது. பாகுபலி இராஜ்யத்தின் இரகசியக் கதைகளை இந்தப் புதிய அனிமேஷன் தொடரில் பார்த்து மகிழலாம்.

வகைகள்
நாடகம், சர்வதேச, குழந்தைகள்.
ஆடியோ
English, हिन्दी, தமிழ், తెలుగు
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (15)

 1. 1. லெஜன்ட் துவக்கம்

  23 நிமிடங்கள்18 ஏப்ரல், 20177+

  இளம் இளவரசரான பாகுபலி எவ்வாறு மகாபுருஷனாக, கதாநாயகனாக உருவெடுக்கிறான் என்பதைக் காண காலகேயர்களின் படையெடுப்புக்கு முற்பட்ட காலத்துக்குள் நாம் மாஹிஷ்மதி இராஜ்யத்துக்குள் நுழைகிறோம்.

 2. 1. பாகுபலி அனிமேஷன் தொடர்:முன்னோட்டம்

  18 ஏப்ரல், 20177+

  காலகேயர்களுடன் போரிடும் முன்பு. கட்டப்பா பாகுபலியைக் கொல்லும் முன்பு. சிவகாமியின் மரணத்துக்கு முன்பு. இரண்டு இளம் சகோதார்கள் அரியணைக்குப் போட்டியிட்டனர். ஒருவர் அரசராவதும், மற்றவர் சரித்திரநாயகராவதும் சித்தரிக்கப்படுகிறது. பாகுபலி இராஜ்யத்தின் இரகசியக் கதைகளை இந்தப் புதிய அனிமேஷன் தொடரில் பார்த்து மகிழலாம்.

 3. 2. அரசாங்க மேற்பார்வை பகுதி 01

  23 நிமிடங்கள்18 மே, 20177+

  ருத்ராக்னி இராஜ்யத்தின் அரச குடும்பம் மாஹிஷ்மதிக்கு விஜயம் செய்கின்றனர். ஆனால் ஒரு கொடுஞ்சதி கண்டுபிடிக்கப்பட்டபோது, பாகுபலி முன்னெப்போதும் எடுத்திராத முடிவெடுக்கிறான்.

 4. 3. அரசாங்க மேற்பார்வைபகுதி 02

  21 நிமிடங்கள்25 மே, 20177+

  பாகுபலி தான் எடுத்த முடிவின் விளைவுகளைச் சந்திக்கிறான், ஆனால் அவற்றின் எதிரொலி அவன் கற்பனைசெய்திருந்ததை விடவும் மோசமாகவிருந்தது.

 5. 4. பழிக்கு பழி

  26 நிமிடங்கள்1 ஜூன், 20177+

  மாஹிஷ்மதியை அழிக்கத் துடிக்கும் காட்டுமிராண்டிக் கூட்டத்தை எதிர்க்கப் பெரும்படை தேவைப்படும் நிலையில், சிவகாமி பாகுபலி, பல்லாளதேவா மற்றும் கட்டப்பாவிடம் கற்பனைசெய்யவே முடியாதபடி காலகேயர்களுடனே உடன்படிக்கை செய்யக் கட்டளை இடுகிறார்.

 6. 5. புலி வீரன்

  25 நிமிடங்கள்8 ஜூன், 20177+

  மாஹிஷ்மதி காட்டில் புகுந்துள்ள மர்ம இராட்சஷ் மனிதர்களைக் கொல்வதால், அதை ஆராய்ந்து மறைந்துள்ள உணமையைக் கண்டுபிடிக்க பாகுபலி அனுப்பப்படுகிறான்.

 7. 6. கட்டப்பா என்னும் வீரன்

  21 நிமிடங்கள்15 ஜூன், 20177+

  கட்டப்ப்பாவின் பராக்கிரமம் பெற்ற வாள் நொறுங்கிப் போகிறது. அனால் வாளை விட ஆளின் பராக்கிரமம் பெரிதல்லவா?

 8. 7. ரகசிய வாழ்க்கை

  23 நிமிடங்கள்22 ஜூன், 20177+

  பீரா யார்? இந்த ஆள்பேர் அறியாத மர்ம நபரை அமைதியான மீன்பிடிக் கிராமத்துக்கு வரவழைத்தது எது?

 9. 8. மாஹிஷ்மதியில் கலவரம்

  22 நிமிடங்கள்29 ஜூன், 20177+

  மாஹிஷ்மதியில் ஏற்படும் உணவுப் பஞ்சம் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது, நகரம் நெருப்புக்கிரையாவதை பாகுபலியால் மட்டுமே தடுக்க முடியும்.

 10. 9. ரத்த ஆறு

  23 நிமிடங்கள்6 ஜூலை, 20177+

  மாஹிஷ்மதி மீது பாகுபலிதான் சாபத்தை வரவழைத்து விட்டதாக கருத்து நிலவியதால் அவன் அப்பழியைத் துடைக்கவும், சாபத்திலிருந்து விடுவிக்கவும் பாடுபடுகிறான்.

 11. 10. தலைவன்

  24 நிமிடங்கள்13 ஜூலை, 20177+

  கட்டப்பாவின் அதிசய குருவிடமிருந்து வித்தை கற்றுக்கொள்ள பாகுபலி விரும்புகிறான் ஆனால் மாஹிஷ்மதி முன்பு ஒருபோதும் சந்தித்திராத மிகப்பெரும் ஆபத்து ஏற்பட விருப்பதைத் அறிந்துகொள்கிறான்.

 12. 11. குழுமுதல்

  22 நிமிடங்கள்27 ஜூலை, 20177+

  வரலாற்றுச்சிறப்பு மிக்க வெற்றிவீரர்களின் போட்டியை மாஹிஷ்மதியில் நடத்த ஏற்பாடாகிறது, சிவகாமி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கூட்டணியை அமைக்க எண்ணுகிறார் ஆனால் அனைத்து நாடுகளும் மாஹிஷ்மதியுடன் சமாதானத்துடன் இருக்க விரும்பவில்லை.

 13. 11. பாகுபலி தி லாஸ்ட் லெஜன்ட்ஸ்- பின்புல நிகழ்வுகள்

  25 நிமிடங்கள்20 ஜூலை, 20177+

  பாகுபலி தி பிகினிங் மற்றும் பாகுபலி 2 தி கன்குளுஷன் படங்களை உருவாக்கியவரும் இயக்குனருமான S.S. இராஜமௌலி இந்தக் காணொளியில் அனிமேஷன் உருவான பின்னணியின் நிகழ்வுகளை நேர்காணலில் தெரிவிக்கிறார் மேலும் அனிமேஷன் உலகில் பாகுபலியை உயிர்ப்பித்த கதாசிரியர்களும், கலைஞர்களும் பேட்டியளித்துள்ளனர்.

 14. 12. வீர விளையாட்டு பகுதி 1

  24 நிமிடங்கள்3 ஆகஸ்ட், 20177+

  வெற்றிவீரர்களின் போட்டி நடக்ககிறது, வாள்வீரர்கள் மைதானத்தில் சண்டையிடும்போது ஒரு புதிய அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

 15. 13. வீர விளையாட்டு பகுதி 2

  23 நிமிடங்கள்10 ஆகஸ்ட், 20177+

  புதிய ஆபத்தினால் மொத்த மாஹிஷ்மதியும் கலங்குகிறது, இந்தப் புதிய எதிரியை வீழ்த்தி இராஜ்யத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது பாகுபலியின் கைகளில்தான் இருக்கிறது.

Additional Details

Amazon Maturity Rating
7+ Older Kids. Learn more