உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

பாகுபலி தி லாஸ்ட் லெஜெண்ட்ஸ்

7.420184 சீசன் 13+

இந்தத் தொடரின் புதிய பருவம் மாஹிஷ்மதிக்கு அதன் இருண்ட கடந்தகாலத்திலிருந்து எழும் புதிய அச்சுறுத்தலிலிருந்து தொடங்குகிறது. பாகுபலியும் பல்லாளதேவாவும் தமது இராஜ்யதிலிருந்து வெளியேறி நெடுந்தூரம் கடந்துசென்று மாஹிஷ்மதியின் மறைக்கப்பட்ட இரகசியங்களை வெளிப்படுத்தி இராஜமாதா சிவகாமியின் மானம்காக்க மீண்டும் அரியணையைக் கைப்பற்றுவதைச் சித்தரிக்கிறது!

வகைகள்
அனிமேஷன், வயது வந்தோருக்கான ஆர்வம், சர்வதேச
ஆடியோ
English, हिन्दी, தமிழ், తెలుగు
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (13)

 1. 1. தொலைந்த அரசன்

  23 நிமிடங்கள்26 ஏப்ரல், 20187+

  மாஹிஷ்மதி சாந்திநிலவும் ஆட்சியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது அங்கு வரும் மர்மமான புதியவனின் கோரிக்கை ஆட்சின் அடித்தளத்தையே அசைத்தது.

 2. 2. பிறப்புரிமை

  22 நிமிடங்கள்26 ஏப்ரல், 20187+

  புதியவன் தர்மராஜ் சிவகாமியை எள்ளி, அவரது அரசாளும் உரிமைக்குச் சவால் விடுகிறான். பாகுபலியும் பல்லாளதேவாவும் அவர்களின் இராஜ்யத்தைக் காப்பாற்ற எண்ணிப்பார்க்கவே முடியாத செயலைச் செய்கிறார்கள்.

 3. 3. மரங்களின் குழந்தைகள்

  23 நிமிடங்கள்26 ஏப்ரல், 2018அனைத்தும்

  மாஹிஷ்மதியைக் காப்பாற்றக் காட்டில் பயணம் செய்யும்போது விசித்திரமான குழுவை சந்திக்கின்றனர்.

 4. 4. தொலைந்த கிராமம்

  23 நிமிடங்கள்26 ஏப்ரல், 20187+

  தர்மராஜ் பற்றிய உண்மையறியும் முயற்சியில் பாகுபலியும் பல்லாளதேவாவும் இறந்தவர்கள் உயிருடன் எழும்பும் விசித்திர கிராமத்தில் நுழைகிறார்கள்.

 5. 5. காடு வேட்டை

  23 நிமிடங்கள்26 ஏப்ரல், 20187+

  பாகுபலியும் பல்லாளதேவாவும் அடையாளம் தெரியாத கொலைகாரர்களால் தாக்கப் படுகின்றனர், அவர்களை எதிர்த்துத்தாக்கப் போராடுகின்றனர்.

 6. 6. இருள் அரக்கன்

  23 நிமிடங்கள்26 ஏப்ரல், 20187+

  பல்லாளதேவாவின் உயிரைக்குடிக்கும் பழைய அச்சுறுத்தல் ஒன்றை எதிர்த்து சகோதரனைக் காப்பாற்றப் பாகுபலி நேரத்துடன் போட்டியிட்டு வெல்கிறான்.

 7. 7. வல்லவனே தலைவன்

  23 நிமிடங்கள்26 ஏப்ரல், 2018அனைத்தும்

  தர்மராஜ் ஆட்சி உரிமைக்குச் சவால் விடும் - மாஹிஷ்மதி மக்கள்.

 8. 8. ஆப்சிடியன் பிளேட்ஸ்

  23 நிமிடங்கள்26 ஏப்ரல், 20187+

  ஆப்சிடியன் பிளேட்ஸ் என்னும் விசித்திர இரக்கமற்ற வீரர்களுடன் பாகுபலி உடன்பாடு ஏற்படுத்திக் கொள்கிறான்.

 9. 9. அடிமைகள்

  23 நிமிடங்கள்26 ஏப்ரல், 20187+

  தர்மராஜ் பற்றிய உண்மையறிய பாகுபலியும் பல்லாளதேவாவும் பாலைவனத்தில் பயங்கரப் பயணம் மேற்கொள்கிறார்கள்.

 10. 10. பாலைவனத் தலைவன்

  23 நிமிடங்கள்26 ஏப்ரல், 2018அனைத்தும்

  பாலைவனத்தில் பல்லாளதேவாவிடமிருந்து பிரிந்துவிட்ட பாகுபலி தீரமும் கம்பீரமும் கொண்ட பாலைவனத்தின் தளகர்த்தாவான ஜோஹரவரைச் சந்திக்கிறான்.

 11. 11. பாலை ரோஜா

  23 நிமிடங்கள்26 ஏப்ரல், 20187+

  ஜோஹரவர் தர்மராஜைப் பற்றிய இரகசியத்தை வெளிபடுத்த, பல்லாளதேவாஒரு திட்டம் போடுகிறான்.

 12. 12. உடைந்த பொன்முடி

  23 நிமிடங்கள்26 ஏப்ரல், 20187+

  தர்மராஜை மாஹிஷ்மதியின் புதிய அரசனாக்க தயாராகும்போது அங்கே பாகுபலிக்கும் பல்லாளதேவாவுக்கும் நேரம் போய்க்கொண்டிருக்கிறது.

 13. 13. அரச பழி

  24 நிமிடங்கள்26 ஏப்ரல், 201813+

  தர்மராஜின் அரசாட்சி முடிகிறது மேலும் மாஹிஷ்மதி முன்பு போல இனி ஒருபோதும் இருக்க முடியாது!

Additional Details

Studio
Graphic India Production
Amazon Maturity Rating
13+ Teens. Learn more